19 ஆவது திருத்தத்தின் மூலம் எமக்கு வழங்கப்பட்ட அதிகாரம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழு,
– பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்தல், பதவி உயர்வு வழங்கல், இடமாற்றம் செய்தல், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம் செய்தல்,
– பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பொலிஸ் சேவைக்கும் எதிராக முன்வைக்கப்படும் பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பொறுப்பேற்று அவற்றினை விசாரணை செய்து சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை வழங்குதல் மற்றும்,
– பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் பதவியுயர்வு வழங்கும் மற்றும் இடமாற்றம் செய்யும் நடைமுறைகளைத் தயாரித்தல், பொலிஸ் சேவையின் வினைத்திறன் மற்றும் சுயாதீன தன்மை என்பவற்றினை விருத்தி செய்தல் மற்றும் ஒழுக்க விழுமியங்களுக்குரிய கட்டமைப்புக்கள் மற்றும் ஒழுக்காற்று நடைமுறைகள் என்பவற்றினை நடைமுறைப்படுத்தல் என்பன மேற்கொள்ளப்படும்.The National Police Commission
பொதுவான அழைப்புக்கள்
(+94) 11 2166500
(+94) 11 2166555
info@npc.gov.lk
தேசிய பொலிஸ் ஆணைக்குழு,
இல. 09 கட்டிடம்,
BMICH,
பௌத்தாலோக்க மாவத்தை,
கொழும்பு 07.
Statutory Powers and Functions of the Commission
Powers and functions of the Commission are enumerated in Article 155 of the Constitution.
The mandate was given by the 19th Amendment
The National Police Commission,
Appoint, promote, transfer, disciplinary control and dismiss police officers, in consultation with Inspector -General of Police;
Entertain and investigate public complaints against police officers and the Police Services and provide redress provided by law; and,
Formulate schemes of recruitment, promotion & transfer for police officers, improve efficiency and independence of the Police Service; and implement codes of conduct and disciplinary procedure.
Thanks, Ziyarathul Feros
Thanks, Ziyarathul Feros
No comments:
Post a Comment