Search This Blog

Thursday, September 14, 2023

மகாகவி பாரதியார் பற்றி அவரது மனைவி செல்லம்மாள்

 மகாகவி பாரதியார் பற்றி 1951ஆம் ஆண்டில் திருச்சி வானொலி நிலைய ஒலிபரப்பில் அவரது மனைவி செல்லம்மாள் “என் கணவர்” என்னும் தலைப்பில் பேசியதின் (சுருக்கமான) அரிய தொகுப்பு..

“என் கணவர்”

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால் என்ன செய்ய முடியும்?.

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்! விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.
உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே?
சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.
காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனை பார்ப்பது தான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம்.
காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள்.
எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின.
இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.
மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார். மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார்.
தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று. ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது.
“விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.
Thanks
Krishnamoorthy Kanapathipillai

Wednesday, September 13, 2023

"ஒரே ராகம்" சாருகேசி ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்


பாடல்- 01.வசந்தமுல்லை போலே. (00:01) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- A.மருதகாசி. இசை- G.ராமனாதன். படம்- சாரங்கதாரா. வருடம்- 1958. படம் வெளியான நாள்- 15-08-1958. பாடல்- 02.ஆடல் காணீரோ. (03:18) பாடியவர்- M.L.வசந்தகுமாரி. பாடல்- உடுமலை நாராயண கவி. இசை- G.ராமனாதன். படம்- மதுரை வீரன். வருடம்- 1956. படம் வெளியான நாள்- 13-04-1956. பாடல்- 03.வெள்ளிமலை மன்னவா. (08:58) பாடியவர்- S.வரலட்சுமி. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- கந்தன் கருணை. வருடம்- 1966. படம் வெளியான நாள்- 14-01-1967. பாடல்- 04.வரச்சொல்லடி. (10:47) பாடியவர்- P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- பாதுகாப்பு. வருடம்- 1970. படம் வெளியான நாள்- 27-11-1970. பாடல்- 05.அம்மம்மா கேளடி தோழி. (14:12) பாடியவர்கள்- L.R.ஈஸ்வரி & கமலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- கருப்பு பணம். வருடம்- 1964. படம் வெளியான நாள்- 03-10-1964. பாடல்- 06.தூங்காத கண்ணொன்று. (17:21) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- குங்குமம். வருடம்- 1963. படம் வெளியான நாள்- 02-08-1963. பாடல்- 07.அழகிய தமிழ் மகள். (20:45) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- ரிக்சாக்காரன். வருடம்- 1971. படம் வெளியான நாள்- 29-05-1971. பாடல்- 08.ஊரெங்கும் தேடினேன். (27:15) பாடியவர்- ஜிக்கி. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- A.M.ராஜா. படம்- தேன் நிலவு. வருடம்- 1961. படம் வெளியான நாள்- 30-09-1961. பாடல்- 09.காற்றினிலே பெரும். (30:47) பாடியவர்- K.J.ஜேசுதாஸ். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- G.தேவராஜன். படம்- துலாபாரம். வருடம்- 1969. படம் வெளியான நாள்-15-08-1969. பாடல்- 10.அம்மம்மா தம்பி. (35:01) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- ராஜபார்ட் ரங்கதுரை. வருடம்- 1973. படம் வெளியான 22-12-1973.

Tuesday, September 12, 2023

Bio-chemical angioplasty

Bio-chemical angioplasty (BCA), also known as chelation therapy, treats coronary artery disease (CAD). It involves injecting a chemical called ethylenediaminetetraacetic acid (EDTA) into the bloodstream. EDTA binds to calcium, a major component of plaque buildup in the arteries. This helps to break up the plaque and improve blood flow.

BCA typically lasts about an hour over 20-30 treatments. The treatments are usually given over several weeks or months.

BCA is not a standard treatment for CAD, and it needs to be clarified how effective it is. Some studies have shown that it can improve symptoms and reduce the risk of heart attack, but other studies have not found any benefit.

The American Heart Association and the American College of Cardiology do not recommend BCA as a treatment for CAD. However, it can be a helpful alternative to surgery or other medicines.

If you are considering BCA, talking to your doctor about the risks and benefits is essential. They can help you decide if this is the proper treatment for you.

Here are some of the potential risks of BCA:

  • Allergic reaction to EDTA
  • Low blood pressure
  • Headache
  • Nausea
  • Vomiting
  • Muscle cramps
  • Pain at the injection site

In rare cases, BCA can cause more serious complications, such as kidney damage or stroke.

If you have any questions or concerns about BCA, be sure to talk to your doctor.

What you need to know about Enhanced External Counterpulsation Treatment (EECP)

Enhanced External Counter Pulsation (EECP) is a non-invasive medical therapy used to treat certain cardiovascular conditions, particularly chronic stable angina and heart failure. It works by improving blood flow to the heart and reducing the workload on the heart muscle. Here's an explanation of how EECP works and its benefits:

 

Principle of EECP: EECP involves using external or pressure cuffs wrapped around the patient's legs (from calves to thighs) and connected to a computer-controlled air compressor. The cuffs inflate and deflate in sync with the patient's heartbeat, creating a pulsatile pressure wave that travels upward from the legs toward the heart. This process is synchronized with the ECG (electrocardiogram) to ensure it matches the patient's cardiac cycle.

 

Enhancing Blood Flow: During inflation of the cuffs, blood in the lower extremities is pushed upward toward the heart. This increase in blood flow is particularly beneficial for individuals with compromised coronary arteries, as it helps to supply more oxygen-rich blood to the heart muscle. Additionally, the diastolic phase of the cardiac cycle, when the heart relaxes and fills with blood, is extended due to the cuff deflation. This allows the heart to receive more blood and oxygen, further reducing the workload on the heart.

 

Benefits of EECP:

 

Symptom Relief: EECP is often used to alleviate symptoms of chronic stable angina (chest pain or discomfort) that do not respond well to other treatments. Patients typically experience reduced angina frequency and severity.

Improved Exercise Tolerance: EECP can enhance a patient's ability to engage in physical activities by improving cardiovascular function.

Reduced Heart Workload: By increasing diastolic blood flow and reducing afterload (the resistance the heart has to overcome to pump blood), EECP can reduce the overall workload on the heart.

Stimulation of Collateral Blood Vessels: EECP may encourage the development of collateral blood vessels, which can help bypass blocked or narrowed coronary arteries.

Treatment Course: A typical course of EECP treatment involves multiple one-hour sessions over several weeks. Patients are usually required to complete around 35 sessions, with five sessions per week. Each session involves lying on a specially designed treatment table with cuffs on the legs. The treatment is painless and non-invasive, allowing patients to relax, watch TV, or read during the sessions.

 

Safety and Considerations: EECP is generally considered safe but may not suit everyone. It's essential to consult with a healthcare professional to determine if it's an appropriate treatment option, as it may not be effective for all individuals with cardiovascular conditions.

 

EECP is a therapeutic option for select patients with specific heart conditions, and its effectiveness can vary from person to person. It should always be used under the guidance and supervision of a qualified healthcare provider.

 

 

 

  

Saturday, September 9, 2023

"ஒரே ராகம்" சிந்து பைரவி ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்


பாடல்- 01.எந்தன் உள்ளம் துள்ளி. (00:01) பாடியவர்- P.சுசீலா. பாடல்- கு.மா.பாலசுப்ரமணியம். இசை- A.ராமாராவ் & ஹேமந்த் குமார். படம்- கணவனே கண் கண்ட தெய்வம். வருடம்- 1955. படம் வெளியான நாள்- 06-05-1955. பாடல்- 02.மாயமே நானறிவேன். (03:02) பாடியவர்- P.லீலா. பாடல்- தஞ்சை ராமையாதாஸ். இசை- ராஜேஸ்வர ராவ். படம்- மிஸ்ஸியம்மா. வருடம்- 1954. படம் வெளியான நாள்- 14-01-1955. பாடல்- 03.நல்ல பெண்மணி. (05:40) பாடியவர்- T.A.மதுரம். பாடல்- உடுமலை நாராயண கவி. இசை- G.ராமநாதன். படம்- மணமகள். வருடம்- 1951. படம் வெளியான நாள்- 15-08-1951. பாடல்- 04.சம்சாரம் சம்சாரம். (09:03) பாடியவர்- A.M.ராஜா. பாடல்- கொத்தமங்கலம் சுப்பு. இசை- M.D.பார்த்தசாரதி & சங்கரசாஸ்திரி. படம்- சம்சாரம். வருடம்- 1951. படம் வெளியான நாள்- 19-10-1951. பாடல்- 05.எங்கே நீயோ நானும். (11:33) பாடியவர்- P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- நெஞ்சிருக்கும் வரை. வருடம்- 1967. படம் வெளியான நாள்- 02-03-1967. பாடல்- 06.என்னை யாரென்று. (14:52) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- பாலும் பழமும். வருடம்- 1961. படம் வெளியான நாள்- 09-09-1961. பாடல்- 07.கொஞ்சும் கிளியான பெண்ணை. (18:26) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- விந்தன். இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- கூண்டுக்கிளி. வருடம்- 1954. படம் வெளியான நாள்- 26-08-1954. பாடல்- 08.வாழ்ந்தாலும் ஏசும். (21:32) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- கா.மு.ஷெரீப். இசை- G.ராமநாதன். படம்- நான் பெற்ற செல்வம். வருடம்- 1955. படம் வெளியான நாள்- 14-01-1956. பாடல்- 09.வாழ்க்கை எனும் ஓடம். (24:29) பாடியவர்- K.B.சுந்தராம்பாள். பாடல்- மு.கருணாநிதி. இசை- R.சுதர்சனம். படம்- பூம்புகார். வருடம்- 1964. படம் வெளியான நாள்- 18-09-1964. பாடல்- 10.ஆறு மனமே ஆறு. (27:54) பாடியவர்- T.M.சௌந்தரராஜன். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- ஆண்டவன் கட்டளை. வருடம்- 1964. படம் வெளியான நாள்- 16-06-1964.

What you need to know about Neuroplasticity

Neuroplasticity, also known as brain plasticity, refers to the brain's remarkable ability to reorganize and adapt throughout an individual's life in response to various experiences, learning, injury, or environmental changes. This process involves the brain's capacity to rewire its neural connections, modify its structure, and adjust its functions. Neuroplasticity is a fundamental property of the brain that underlies learning, memory, recovery from injury, and even the development of new skills and habits.

 

There are two main types of neuroplasticity:

 

Structural Plasticity: This type of plasticity involves physical changes in the brain's structure. It includes the creation of new neurons (neurogenesis), the formation of new synaptic connections (synaptogenesis), and the pruning or elimination of unused or unnecessary connections (synaptic pruning). Structural plasticity allows the brain to adapt to new information, experiences, and skills.

 

Functional Plasticity: Functional plasticity refers to the brain's ability to redistribute functions across different areas in response to damage or changes in demand. If a specific brain region is injured or less active, nearby or distant regions can compensate for the lost function. For example, after a stroke, other parts of the brain may take over some of the functions that were impaired due to the stroke.

 

Neuroplasticity occurs throughout an individual's life, but it is most prominent during early development (critical periods) when the brain is highly adaptable and flexible. However, even in adulthood, the brain retains a degree of plasticity, allowing for ongoing learning and adaptation.

 

Several factors can influence and enhance neuroplasticity:

 

Experience and Learning: Engaging in new activities, acquiring new skills, and learning new information can stimulate neuroplastic changes in the brain. Repeatedly practicing a skill or exposing oneself to novel experiences can strengthen neural connections.

 

Environmental Enrichment: A stimulating and enriched environment, both mentally and physically, can promote neuroplasticity. This includes exposure to diverse stimuli, social interaction, and physical exercise.

 

Neurorehabilitation: After brain injuries or conditions like stroke, rehabilitation programs that focus on specific tasks and exercises can help promote functional recovery through neuroplastic changes.

 

Neurotransmitters and Neuromodulators: Chemical signals in the brain, such as neurotransmitters and neuromodulators, play a role in regulating neuroplasticity. For example, substances like brain-derived neurotrophic factor (BDNF) are known to promote synaptic plasticity.

 

Genetics: Individual genetic factors can influence the extent and rate of neuroplastic changes.

 

Understanding neuroplasticity has significant implications for various fields, including education, rehabilitation, and neuroscience. It highlights the importance of lifelong learning and the potential for recovery and adaptation following brain injuries or neurological disorders. Researchers continue to study neuroplasticity to uncover ways to harness its potential for improving cognitive function, treating brain-related conditions, and enhancing human performance.

 

 

 

 

  

Thursday, September 7, 2023

Every thing you need to know about Dopamine

 

Dopamine is a neurotransmitter, which is a chemical messenger in the brain that plays a crucial role in various physiological and psychological processes. It is a member of the catecholamine family of neurotransmitters, along with norepinephrine and epinephrine, and it is produced in several areas of the brain, including the substantia nigra and the ventral tegmental area.

 

Here are some key aspects of dopamine:

 

Neurotransmitter Function: Dopamine functions as a neurotransmitter, transmitting signals between nerve cells (neurons) in the brain. It is involved in the communication between neurons and is essential for various cognitive, emotional, and motor functions.

 

Reward and Pleasure: One of the most well-known functions of dopamine is its role in the brain's reward system. When you experience something pleasurable or rewarding, such as eating delicious food or receiving praise, dopamine is released in the brain. This release of dopamine is thought to reinforce behaviors associated with pleasure, encouraging you to seek out those rewarding experiences.

 

Motivation and Goal-Oriented Behavior: Dopamine is also linked to motivation and goal-oriented behavior. It helps to drive individuals to pursue goals, achieve tasks, and engage in activities that are important for their survival and well-being.

 

Movement Control: In addition to its role in reward and motivation, dopamine is critical for motor control. A deficiency in dopamine production in certain brain regions can lead to movement disorders such as Parkinson's disease. Medications used to treat Parkinson's often involve increasing dopamine levels in the brain.

 

Mood Regulation: Dopamine plays a role in mood regulation and emotional well-being. Imbalances in dopamine levels have been associated with mood disorders like depression and bipolar disorder.

 

Attention and Focus: Dopamine also contributes to attention and focus. It helps you stay alert, concentrate on tasks, and process information effectively.

 

Learning and Memory: Dopamine is involved in learning and memory processes. It helps in the formation of memories and the ability to learn from experiences.

 

Addiction: The dopamine reward pathway is implicated in addiction. Repeated exposure to addictive substances or behaviors can lead to changes in the brain's dopamine system, making individuals more susceptible to addiction.

 

Dysregulation: Dysregulation of the dopamine system has been implicated in various neurological and psychiatric disorders, including schizophrenia, ADHD (attention-deficit/hyperactivity disorder), and addiction.

 

Dopamine's complex role in the brain makes it a critical neurotransmitter for a wide range of functions, from basic motor control to complex cognitive processes. Imbalances in dopamine levels or dysfunction in the dopamine system can have significant implications for both physical and mental health. Understanding dopamine's role in the brain has led to important advances in the treatment of various neurological and psychiatric conditions.

Wednesday, September 6, 2023

"ஒரே ராகம்"ஆபேரி ராகத்தில் அமைந்த திரை இசைபாடல்கள்


பாடல்- 01.வாராயோ வெண்ணிலாவே. (00:01) பாடியவர்கள்- A.M.ராஜா & ஜிக்கி. பாடல்- தஞ்சை ராமையாதாஸ். இசை- S.ராஜேஸ்வர ராவ். படம்- மிஸ்ஸியம்மா. வருடம்- 1954. படம் வெளியான நாள்- 14-01-1955. பாடல்- 02.வாராய் நீ வாராய். (02:33) பாடியவர்கள்- திருச்சி லோகநாதன் & ஜிக்கி. பாடல்- A.மருதகாசி. இசை- G.ராமனாதன். படம்- மந்திரி குமாரி. வருடம்- 1950. படம் வெளியான நாள்- 24-06-1950. பாடல்- 03.சரவணப் பொய்கையில். (05:40) பாடியவர்- P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- இது சத்தியம். வருடம்- 1963. படம் வெளியான நாள்- 30-08-1963. பாடல்- 04.கங்கைக்கரை தோட்டம். (10:02) பாடியவர்- P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- வானம்பாடி. வருடம்- 1963. படம் வெளியான நாள்- 09-03-1963. பாடல்- 05.கண்ணன் மனநிலை. (16:28) பாடியவர்- S ஜானகி. பாடல்- மகாகவி பாரதியார். இசை- G.ராமனாதன். படம்- தெய்வத்தின் தெய்வம். வருடம்- 1962. படம் வெளியான நாள்- 28-12-1962. பாடல்- 06.பழமுதிர்ச் சோலையிலே. (21:55) பாடியவர்- P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- குழந்தையும் தெய்வமும். வருடம்- 1965. படம் வெளியான நாள்- 19-11-1965. பாடல்- 07.குயிலே கவிக்குயிலே. (25:09) பாடியவர்- S.ஜானகி. பாடல்- பஞ்சு அருணாசலம். இசை- இளையராஜா. படம்- கவிக்குயில். வருடம்- 1977. படம் வெளியான நாள்- 29-07-1977. பாடல்- 08.சிங்கார வேலனே. (30:47) பாடியவர்- S.ஜானகி. பாடல்- கு.மா.பாலசுப்ரமணியம். இசை- S.M.சுப்பையா நாயுடு. நாதஸ்வரம்- காருகுறிச்சி அருணாசலம். படம்- கொஞ்சும் சலங்கை. வருடம்- 1961. படம் வெளியான நாள்- 14-01-1962. பாடல்- 09.இசைத்தமிழ் நீ. (37:04) பாடியவர்- T.R.மகாலிங்கம். பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன். படம்- திருவிளையாடல். வருடம்- 1965. படம் வெளியான நாள்- 31-07-1965. பாடல்- 10.மலர்ந்தும் மலராத. (40:28) பாடியவர்கள்- T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்கள்" M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி. படம்- பாசமலர். வருடம்- 1961. படம் வெளியான நாள்- 27-05-1961.