ரிட்டையர்ட்
ஆன ஒருத்தர் (பெஞ்சமின்) தான் கோர்ட்ல வேலை செஞ்சப்போ நடந்த ஒரு கொலை
கேசை பற்றி ஒரு நாவல் எழுத முயற்சிக்கிறார்.... சரியான ஆரம்பம்
கிடைக்காததால.. நடந்த சம்பவங்களை ஞாபகபடுத்திக்க தற்போது அந்த அலுவலகத்தில்
வேலை செய்யும் தன் முன்னாள் காதலியை சந்திக்க போறார்...
அவங்க மறுபடி அந்த கேசை தோண்ட... முன்னாடி நடந்த பழைய சம்பவங்கள் ஃப்ளாஷ்பேக்கா விரியுது...
"ஒரு கொலையை ஆர்வமில்லாமல் பார்க்க போறார் பெஞ்சமின்.. நிர்வானமா கொலை செய்யபட்டு கிடக்கும் பெண்ணின் பேரழகை பார்த்து மனதளவில் கடுமையா பாதிக்கபடுறார்.. அந்த பெண்ணின் கணவர் அந்த பெண்ணின் மேல் வைத்திருக்கும் அபரிதமான காதலை கண்டு... கொலையாளியை எப்படியும் கண்டு பிடிக்கிறதுன்னு முடிவெடுக்கிறார்..
பெஞ்சமின்னும் அவருடைய நண்பரும் சேர்ந்து சின்ன சின்ன க்ளூக்கள் மூலமா அந்த கொலையாளியை கண்டுபிடிக்கிறாங்க.. ஆனால் பெஞ்சமின் மேல இருக்கும் முன் பகையை மனசில வைத்து ஒரு அரசாங்க அதிகாரி... அவனை ரிலீஸ் செய்றார்... சீக்கிரமே பெஞ்சமின் நண்பர் கொலை செய்யபடுறார்...
அடுத்து கொலையாளி தன்னை நோக்கி தான் வருவான்னு புரிஞ்சிட்டு ஊரை விட்டு போய்விடுகிறார்... 25 ஆண்டுகள் கழித்து அவருடைய மனதை உறுத்தி கொண்டிருக்கும் பல கேள்விகளோட கொலை செய்யபட்ட பெண்ணின் கணவர், தன் காதலி, நண்பன் கொலையில் இருந்த ஒரு புதிர்ன்னு பலதை அலசுகிறார்....
அதில் கிடைக்கும் பதில்கள்.. திடீர் திருப்பங்கள்ன்னு சுவாரஸியமான ஒரு க்ரைம் த்ரில்லர்... அலட்டல்களும் வெட்டி ஹீரோசிமும் இல்லாத அருமையான வசனங்கள் கொண்ட 2009'ல் ஆஸ்கர் அடித்த திரைப்படம்... படம் பெயர் : The Secret in their eyes. (Spanish)
A Don't Miss Movie. :)
அவங்க மறுபடி அந்த கேசை தோண்ட... முன்னாடி நடந்த பழைய சம்பவங்கள் ஃப்ளாஷ்பேக்கா விரியுது...
"ஒரு கொலையை ஆர்வமில்லாமல் பார்க்க போறார் பெஞ்சமின்.. நிர்வானமா கொலை செய்யபட்டு கிடக்கும் பெண்ணின் பேரழகை பார்த்து மனதளவில் கடுமையா பாதிக்கபடுறார்.. அந்த பெண்ணின் கணவர் அந்த பெண்ணின் மேல் வைத்திருக்கும் அபரிதமான காதலை கண்டு... கொலையாளியை எப்படியும் கண்டு பிடிக்கிறதுன்னு முடிவெடுக்கிறார்..
பெஞ்சமின்னும் அவருடைய நண்பரும் சேர்ந்து சின்ன சின்ன க்ளூக்கள் மூலமா அந்த கொலையாளியை கண்டுபிடிக்கிறாங்க.. ஆனால் பெஞ்சமின் மேல இருக்கும் முன் பகையை மனசில வைத்து ஒரு அரசாங்க அதிகாரி... அவனை ரிலீஸ் செய்றார்... சீக்கிரமே பெஞ்சமின் நண்பர் கொலை செய்யபடுறார்...
அடுத்து கொலையாளி தன்னை நோக்கி தான் வருவான்னு புரிஞ்சிட்டு ஊரை விட்டு போய்விடுகிறார்... 25 ஆண்டுகள் கழித்து அவருடைய மனதை உறுத்தி கொண்டிருக்கும் பல கேள்விகளோட கொலை செய்யபட்ட பெண்ணின் கணவர், தன் காதலி, நண்பன் கொலையில் இருந்த ஒரு புதிர்ன்னு பலதை அலசுகிறார்....
அதில் கிடைக்கும் பதில்கள்.. திடீர் திருப்பங்கள்ன்னு சுவாரஸியமான ஒரு க்ரைம் த்ரில்லர்... அலட்டல்களும் வெட்டி ஹீரோசிமும் இல்லாத அருமையான வசனங்கள் கொண்ட 2009'ல் ஆஸ்கர் அடித்த திரைப்படம்... படம் பெயர் : The Secret in their eyes. (Spanish)
A Don't Miss Movie. :)
There is a long tradition of Hollywood co-opting the plots of
well-regarded foreign films and then snuffing out the very qualities
that made the originals feel fresh, unique and eminently remake-able.
While it might remove the need for those pesky subtitles, these
Americanized versions too often erase such essential elements as logic,
subtext and the sense of cultural relevance that made the title a
standout in the first place.
For every success like “The Departed,” based on Hong Kong’s “Infernal Affairs,”
there are countless inferior reinterpretations that often count on star
power to compensate for a watered-down rendition, regularly changed to a
box-office-friendlier PG-13 instead of a more honest R rating.
I
will never forget the first few months of 1993. That was the ultimate
winter of foreign remake discontent, when moviegoers were cruelly
subjected to “The Vanishing” (a debasement of the same-titled Dutch
chiller by the same director, no less), “Sommersby”
(which sucked much of the magic out of the French arthouse sensation
“The Return of Martin Guerre”) and “Point of No Return” (sorry, Bridget Fonda, you are not nor will you ever be “La Femme Nikita”).
Well, they’ve done it again—and, sad to say, none too well—with “The Secret in Their Eyes,”
2010’s foreign-language Oscar winner from Argentina. A smartly done,
haunting crime thriller, revolving around a brutal 1974 rape-murder
investigation that is re-opened 25 years later, the film charts the
effect that the unsatisfactory conclusion to the case had on both the
legal team and the victim’s devoted husband. It's a reflection of the
country’s rampant government corruption at the time.
The
complicated “who, what, where, when and how” aspects were handled
expertly, especially a scene staged in a massively crowded soccer
stadium. But what truly distinguished this superb film were the intense
emotional connections brought to life by actors Ricardo Darin and Soledad Villamil,
who look and acted like real humans, not prettified facsimiles. The
agonizing unrequited love between Darin's justice agent and Villamil's
department chief colored every bittersweet second of “The Secret of
Their Eyes,” down to the agonizing final moments.
Now we have
“Secret in Their Eyes.” (That the “The” has been awkwardly ditched is
just one in a pile of wrong-headed moves.) Instead of Buenos Aires, the
setting is the least-glamorous portions of Los Angeles. Why L.A.?
Because the flashback parts of the story now take place in 2002, when
the city was thought to be the next likeliest target for a terrorist
attack after 9/11. That leaves the door open for the cutting of many
corners and questionable ethics in the name of security but also proves
to be a distraction from the core plot.
More damaging are the casting choices. Let’s start with the A-listers onscreen, beginning with Julia Roberts.
There is nothing inherently wrong with changing the gender of the
character that is related to the young female victim. Except that the
connection involved—mother-and-daughter—no longer provides the same sort
of echo of the unrequited love angle. That the parent is an FBI
investigator initially directly involved in the case makes matters too
personal for her and her co-workers. As one character rightly notes, “We’re not just crossing the line, we’re burying it.” They also are disposing with believability as a result.
“Secret
in Their Eyes” also requires Roberts, who is kept at bay through much
of the movie save for several showy outbursts and the twist ending, to
turn down her star wattage considerably even before she is
grief-stricken. Anyone who recalls Roberts in “Mary Reilly” as Dr. Jekyll’s plain-Jane servant knows how well her fans take to a cinematic frump-over of their idol.
Meanwhile, Nicole Kidman
as Roberts’ district attorney boss has a few strong scenes, including
one with intensely sexual overtones, as she strives to make finding the
killer a priority despite the fact that the prime suspect is a source of
intel on a terrorist cell linked to a local mosque. But she also has to
be incandescent enough to cause Roberts’ fellow FBI investigator,
played by Chiwetel Ejiofor,
to gaze upon her like a googly-eyed schoolboy any time she slinks
across his path. Too often Kidman, decked out in designer outfits as
opposed to Roberts’ grunge garb, looks like she is floating through a
perfume commercial.
As for Ejiofor, who mesmerized in “12 Years a Slave,” he is not the problem even if he has more chemistry with character actor Dean Norris as sidekick Bumpy than he does with either female cohort. Also fulfilling their duties well are Michael Kelly,
who knows his way around white-collar weasels lately thanks to his
memorable work as Doug Stamper on Netflix’s “House of Cards,” and Alfred Molina as Kidman’s blustery higher-up.
But
although a surprising number of plot machinations from the original
film remain fully intact, usually accounting for anything that seems
remotely clever, what is missing is the type of hold-your-breath tension
provided by good thrillers. Neither the camerawork nor the editing
between 2002 and the current timeline manages to stir up much
excitement. Billy Ray, an Oscar-nominated screenwriter for his “Captain Phillips” script, deftly directed the journalism-scandal biopic “Shattered Glass.” But he falls flat here.
It
may be unfair to compare the Argentine version with this inferior one,
since most people probably haven’t seen the first. But even when taken
on its own terms, “Secret in Their Eyes” amounts to a disappointment.
The real secret here: Reading subtitles is better than sitting through a
weak imitation.
No comments:
Post a Comment