ஒரு சின்ன கிராமம் அதில் ஒரு மிக சாதாரண மனிதன், அவனுக்குள் காதல், வேடிக்கையான நண்பர்கள்ன்னு அழகா போய்ட்டிருக்கு வாழ்க்கை... விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்...
40 வயதை நெருங்கிய ஒரு பிறந்த நாளில் ஊரே சந்தோசமா கொண்டாடி முடிக்க மதுக்கோப்பையுடன் ரோட்டுக்கு வருபவர் வானில் ஏதோ வெளிச்சமாக அவரை நோக்கி வருவதை பார்க்கிறார்... 'ட்யூம்க்க்க்' என எல்லாம் ப்ளாங்க் ஆக மயங்கி விழுகிறார்...
மயக்கத்தில் இருந்து எழுந்தவருக்கு வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கின்றன, தூக்கம் வருவதில்லை, ஒரு மொழியை 10 நிமிடங்களில் கற்றுகொள்ளவும், அந்த மொழி தெரிந்தவரிடம் பேசவும், ஒரு பொருளை தன் மனதில் நினைத்தே அசைக்கவும், மற்றவர் மனதில் நினைப்பதை அறியவும் முடிகிறது.
ஒவ்வொரு நாளும் அவரின் சக்தி அதிகரித்துகொண்டே போகிறது. ஒரு நாளில் 2000 புத்தகங்கள் படிக்கிறார், விவசாயத்தில் புதிய விசயங்களை கண்டுபிடிக்கிறார். யாருமே கண்டுபிடிக்க முடியாத அரசாங்கத்தின் ரகசிய செய்தி பரிமாற்றத்தை அசால்ட்டாக மொழிபெயர்க்கிறார். கடைசியில் நில நடுக்கம் வர போவதை முன்கூட்டியே சொல்லும் அளவிற்க்கு சக்தி அதிகரிக்க.... இதனால் பல சிக்கல்களிலும் மாட்டுகிறார்...
அவருடைய நண்பரான டாக்டரும் ஊர் மக்களும் குழம்பி கிடக்க ஒரு கட்டத்தில் அவரை கடவுளின் அவதாரமாக முடிவு செய்து குறைகளை சொல்லும் அளவிற்கு போகிறது... தானே குழம்பி போய் இறுதியில் தன் சக்திக்கான காரணத்தை அறிய முயற்சிக்கிறார்...
மருத்துவ பரிசோதனையின் முடிவு மிகுந்த ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது... அது என்ன என்பதையும், அவருடைய அழகான காதல் என்னவானது அந்த சக்தி கொடுத்த தொல்லைகளில் இருந்து தப்பித்தாரா என்பதையும் கவிதையை போல சொல்கிறது 'Phenomenon' திரைப்படம்.
ட்ரவல்டோவின் அற்புத நடிப்பு, அட்டகாசமான கேமரா இவற்றோடு அசத்தும் வசனங்களும் படத்தின் ப்ளஸ்..
A don't miss movie for movie freaks
ஒவ்வொரு நாளும் அவரின் சக்தி அதிகரித்துகொண்டே போகிறது. ஒரு நாளில் 2000 புத்தகங்கள் படிக்கிறார், விவசாயத்தில் புதிய விசயங்களை கண்டுபிடிக்கிறார். யாருமே கண்டுபிடிக்க முடியாத அரசாங்கத்தின் ரகசிய செய்தி பரிமாற்றத்தை அசால்ட்டாக மொழிபெயர்க்கிறார். கடைசியில் நில நடுக்கம் வர போவதை முன்கூட்டியே சொல்லும் அளவிற்க்கு சக்தி அதிகரிக்க.... இதனால் பல சிக்கல்களிலும் மாட்டுகிறார்...
அவருடைய நண்பரான டாக்டரும் ஊர் மக்களும் குழம்பி கிடக்க ஒரு கட்டத்தில் அவரை கடவுளின் அவதாரமாக முடிவு செய்து குறைகளை சொல்லும் அளவிற்கு போகிறது... தானே குழம்பி போய் இறுதியில் தன் சக்திக்கான காரணத்தை அறிய முயற்சிக்கிறார்...
மருத்துவ பரிசோதனையின் முடிவு மிகுந்த ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது... அது என்ன என்பதையும், அவருடைய அழகான காதல் என்னவானது அந்த சக்தி கொடுத்த தொல்லைகளில் இருந்து தப்பித்தாரா என்பதையும் கவிதையை போல சொல்கிறது 'Phenomenon' திரைப்படம்.
ட்ரவல்டோவின் அற்புத நடிப்பு, அட்டகாசமான கேமரா இவற்றோடு அசத்தும் வசனங்களும் படத்தின் ப்ளஸ்..
A don't miss movie for movie freaks
The opening titles of “Phenomenon” plant a sly idea that the film
does nothing to discourage. We see the star-filled sky, and then the letters of
the title settle into place with a subtle whoosh. We pick up “Close Encounters”
vibes. Not long after, the film's hero walks out under the stars and is
startled to see some kind of a weird white light, which zaps him from the
heavens. Has he been touched by a UFO? Maybe. The hero is George Malley (John Travolta),
a genial garage mechanic, of average intelligence, well liked in his small
California town.
After the visitation from the sky, he begins to get smarter. A
lot smarter. He starts taking out six books a day from the local library and
figuring out things that had previously been beyond him. He's able to learn a foreign
language by riffling through a textbook. This is not the George people know. It
is the lament of “Phenomenon” that people do not like the unexpected. They want
George to continue to be George, no more, no less, so that he continues to fill
the same predictable place in their lives. A brilliant new George, winning at
chess, predicting earthquakes, picking up strange vibes, is disturbing. “What
is going on, George?” asks Lace (Kyra Sedgwick), the pretty divorced woman
George would like to be dating. “I need the simple truth!” She has the
thankless role of the woman who demands an explanation that the audience knows
is impossible to give: “I just asked you for one thing, George, and you
couldn't handle it!” It's about the only thing George can't handle; matters of
the heart are just as difficult to solve when you're a genius. The only people
in town who can easily accept the new George are Doc (Robert Duvall), who
considers him like a son, and Nate (Forest Whitaker), his best friend. With
them, George is able to share his enthusiasm for the daily cascade of
discoveries. This is a good role for Travolta, who has an underlying sweetness
and enthusiasm that is well used here. There's not an ounce of circumspection in
his character, and when he gets his unexpected gift, he wants to share it. He
contacts scientists and universities, and is startled when the FBI turns up in
its obligatory role as paranoid sniffer after suspicious behavior (his interview
with a federal agent is a small gem). We know the general outlines of the story
before, having been through somewhat similar territory with Cliff Robertson's “Charly”
(1968).
Although Charly was retarded and George is average, they are
both transformed through their blooming intelligence, and then in the third
act, something happens that is not foreseen. I will not reveal what that is,
except to say that the film will leave you with questions that it does not
quite resolve. Maybe that’s the best thing. We know what happened to George,
but not precisely why, and who's to say if a UFO was involved or not? The heart
of the story is in George's character and his relationship with Lace (who,
apart from her obligatory demands for an explanation, is a good and
understanding woman). The film is essentially a good-hearted story about the
rhythms of small-town life and the meaning of friendship, and if George's gift
is a mystery even to him, at least it inspires a lot of conversation. Like many
small towns (or movies set in small towns), this one has a bar where the locals
provide a chorus for all of the action, and after George begins spinning
paperclips in mid-air and breaking mirrors, they have the material for many a long
beery discussion. “Phenomenon” could have been more, I think. It might have pushed
the edges of its story a little harder, and found out things that would be more
challenging, or threatening, to George and the world he lives in. But that's not
what it's about. It's about change, acceptance and love, and it rounds those
three bases very nicely, even if it never quite gets to home.
No comments:
Post a Comment