Search This Blog
Showing posts with label Tamil Short Films. Show all posts
Showing posts with label Tamil Short Films. Show all posts
Saturday, October 5, 2024
Sunday, April 19, 2020
Ms.Nirmala (முதல்வர் நிர்மலா ஒரு சிறுகதை: ஒருகுறும்படம்)
தமிழ்
இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி, தமிழ் இலக்கிய எல்லைகளைப் புதிய திசையில் விரிவடையச் செய்த படைப்பாளி ஜி.நாகராஜன், 1981-ம்
ஆண்டு பிப்ரவரி மாதம் 52-வது வயதில் மறைந்தார்
ஜி.
நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 - பிப்ரவரி 19, 1981 ) மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.
அ. ராமசாமி
ஒரு சிறுகதை: ஒருகுறும்படம்
=============================
ஜி.நாகராஜனின் எல்லாக்கதைகளையும் வாசித்திருக்கிறேன். ஆனால் இந்தக் கதையைப் பற்றி எழுதவும் செய்துள்ளேன். நான் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றிருந்த குறிப்பு இது:
---------------------------------------------------------------------------------
கல்லூரி முதல்வர் நிர்மலா கதையை ஜி.நாகராஜன் எழுதியுள்ள விதம் திரும்பத் திரும்பப் படித்துப் படைப்பாளிகள் பின்பற்றத் தக்கதாக இருக்கிறது. மனிதர்களுக்குள் உறையும் காமத்தின் இயல்புக்கு முன்னால் வயது, பதவி, கட்டிக்காத்த பிம்பம் என எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்பதை வாசகர்களுக்கு உணர்த்தும் விதம் அற்புதமானது. கல்லூரி முதல்வரின் அலுவலக அறையைக் கதை நிகழும் இடமாகக் கொண்டிருந்தாலும், கதையின் ஒவ்வொரு நிகழ்வும் நினைவுகளிலும், கடித வரிகளின் விரிவா கவும் தரப்பட்டுள்ள லாவகம் சிறப்பான ஒன்று. எழுதப் போகும் விசயத்தின் கூர்மையைக் கவனத்தில் கொண்டு இந்த உத்திகளைப் பின்பற்றியுள்ள ஜி.நாகராஜன் தமிழ்ச் சிறுகதையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் என்பதற்கு இந்த ஒரு கதையே போதும்.
===================================
இந்தக் கதையைக் குறும்படமாகத் தந்துள்ளார் தயாரிப்பாளர்&இயக்குநர் ஸ்ரீராம் . கதையைத் திரைக்கதையாக்கிய செந்தில் ஜெகந்நாதன் கதையிலிருந்து விலகவில்லை. அதில் நிர்மலாவாக நடித்துள்ள பொற்கொடியும் மாணவியாக நடித்துள்ள ஜனனியும் எழுதப்பெற்ற கதாபாத்திரங்களுக்குள் இருந்த உணர்வுகளை நடித்துக்காட்டியுள்ளனர். மறைந்துவிட்ட நண்பர் அருண்மொழியை அப்பாவாகப் பார்க்கமுடிந்தது. ஆனால் அவரது பெருங்குரல் அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்தவில்லை.

கதை எழுதப்பெற்ற காலத்தையே படத்திற்கான ‘நிகழும் காலமாக (1980)’ வைத்திருக்கிறார்கள். அக்காலத்தைக் கொண்டுவரச் சினிமாப் பாடல்களும் இளமைத் தோற்றத்தோடிருக்கும் கமல்ஹாசனின் படமும் பயன்பட்டுள்ளது. அதே கவனத்தைக் கொலுசில் காட்டாமல் விட்டுள்ளனர்;புத்தம் புதிதாக இருக்கின்றது. படத்தைப் பாருங்கள். பிறகுகூடக் கதையை வாசிக்கலாம். அதன் பிறகு நான் எழுதிய கட்டுரையையும் வாசிக்கலாம்.
Sunday, October 20, 2019
Kuzhali - Tamil Short Film
Monday, August 5, 2019
“துணை” என்ற குறும்படம்
“இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் மறுமணம் பற்றிய உரையாடல்களைச்
செய்யப்போகிறோம்?” என்று கேள்விகளை எழுப்புகிறார் வி. சபேசன். “துணை” என்ற
குறும்படத்தை இதற்காகவே அவர் ஒரு வழியாக எடுத்திருக்கிறார். இந்தப்படம்
இன்று (04.08.2019) கிளிநொச்சி - கருணா நிலையத்தில் திரையிடப்பட்டது.
மறுமணம் பற்றிப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. உடனடியாக உங்களுக்கு
நினைவுக்கு வருவது ரத்தக் கண்ணீர். இதைவிடப் பல குறும்படங்களும் இலக்கியப்
பிரதிகளும் தமிழில் வந்திருக்கின்றன. ஈ.வெ.ரா இதைப்பற்றி நிறையப்
பேசியிருக்கிறார். முன்னோடிகளாகப் பலர் மறுமணத்தைச் செய்து
காட்டியிருக்கிறார்கள். எங்களுடைய குடும்பத்தில் கூட மறுமணம்
செய்திருப்பதாக பழைய சுவடிகள் சொல்கின்றன. அம்மாவின் தாயாரான ஆச்சியின்
தம்பி மூன்று திருமணங்களைச் செய்திருக்கிறார். ஆனால் கருணாநிதியைப்போலவோ
கண்ணதாசனைப்போலவே அல்ல. எம்.ஜி.ஆரைப்போல என்று சித்தப்பா பகடியாகச்
சொல்வார். ஒருவர் இறந்த பிறகு மற்றவர். அவர் இறந்த பிறகு அடுத்தவர் என்று.
இளவயதிலேயே இவ்வளவும் நடந்ததால் அவர் மறுமணம் செய்ததைப்பற்றி யாரும் புகார்
கொண்டதாகத் தெரியவில்லை. சொத்துக்குளைக் குறித்தும் எந்தப் பிரச்சினையும்
ஏற்பட்டதில்லை.
1940 க்கு
முதல் மறுமணம் செய்து கொள்வதென்பது ஈழத்தில் - குறிப்பாக யாழ்ப்பாணத்தில்
பெரிய விசயமாகக் கொள்ளப்பட்டதில்லை. அன்று மருத்துவ வசதிகள் குறைவு. இதனால்
ஏற்படும் இளவயது மரணங்கள் மறுமணத்துக்கான சூழலை அல்லது நிலைமையை
உருவாக்கியுள்ளன என்று தோன்றுகிறது. குறிப்பாக பெண்கள் குழந்தைப்பேறு
காலங்களில் கூடுதலாக மரணமடைந்திருக்கிறார்கள். இந்த மாதிரிப் பேறு கால
மரணங்கள் நிகழும்போது காயாசுவாதம், கடுங்காய்ச்சல் என்றெல்லாம் பேசப்பட்டது
நினைவிலுண்டு.
இளவயதில் துணையின்றி வாழ்வது கடினம் அல்லது பிள்ளைகளுக்கு ஆதரவு தேவை என்றெல்லாம் யோசிப்பவர்கள் மறுமணத்துக்கு முன்வருகிறார்கள். சிலருக்கு மறுமணம் உவப்பாக இருப்பதில்லை. அப்படியானவர்கள் அவர்களுடைய விருப்பப்படியே வாழலாம். இதெல்லாம் அவரவர் விருப்பமும் சுயாதீன நிலைப்பாடுமாகும். எதற்கும் கட்டுப்பாடுகளோ அழுத்தங்களோ வேண்டியதில்லை. ஆனால் மறுமணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு எந்த வகையிலும் குடும்பத் தடைகளோ சமூக மறுப்புகளோ வேண்டியதில்லை.
இவற்றைப்பற்றியெல்லாம் விரிந்த தளத்தில் பேச வேண்டும் என்று உணர்த்துகிறது துணை.

Karunakaran Sivarasa
Thursday, November 16, 2017
Sunday, November 12, 2017
Lakshmi - Short Film
Review
The first few minutes of Lakshmi is drained out of colours, just like
the life of its lead character. We see the eponymous Lakshmi (an effective
Lakshmi Priya Chandramouli) go about her day. The monotony sets in; even more
so as her husband rolls on top of her every night without a second glance at
her. There is also a hint that the husband might be involved with another
woman. Hues starts to colour Lakshmi’s life as she meets an attractive man on
the train. She finds herself smiling involuntarily, indulging in the guilty joy
that unsolicited attention provides. Until a bandh drives their paths closer.
Charmed by the man, Lakshmi ends up in his house and eventually in his bed.
The ending of ‘Lakshmi’ is beautiful. Aided by some brilliant music and
a beautiful poem, we see her walking back into her usual life. She stops taking
the train — her connection with the night of indulgence. As the voiceover says
she ‘runs back to the eclipse’ with a memory of the night where she was aglow,
even if it was in the sky of a different man. The only flaw that ‘Lakshmi’ does
is explain herself when we don’t really need it. But considering the brickbats
the film has received, I understand why the filmmaker chose to have it.
The short film has been thrown under a barrage of criticism and a list of
accusations: for justifying an extra-marital affair, for equating women
empowerment with sexual independence. Rather than justifying extra-marital
relationships, what Lakshmi has done is show the difference in treatment meted
out to women and men who err. As Sowmya Rajendran rightly asks in her piece in
The News Minute, where is the outrage about Sindhu Bhairavi, Agni Natchathiram,
Gopurangal Saivathillai and a list of other movies that had central men
characters with extra-marital relationships? Not that this disparity is new.
Sathileelavathi has a character that says, “Veetla salikarathu nu than avan
velila poran” (He goes out only when he is bored with what he gets at home),
when Leela shares that her husband is having a mistress, making it Leela’s fault.
Can we apply the same logic in Lakshmi’s case as well?
The controversy around Lakshmi makes us rethink how we see women
on-screen. After years of seeing a woman be perfect on screen or be termed a
‘villi’, the shades of grey has caused unnecessary outrage. What people fail to
understand is that at the end of the day, it is a story. A story of a
middle-class woman, frustrated by her unhappy marriage, falters and gives in to
temptation. Maybe that’s why Sarjun made the husband’s character get involved with
another woman. It wasn’t particularly necessary, the indifference Lakshmi
suffered from was pretty evident. Possibly he realised that indifference is not
enough reason for a woman to err; so that audience can forgive Lakshmi easier.
So that they can reason saying, ‘the husband had an affair as well’. Baby
steps.
http://indianexpress.com
கே. எம். சர்ஜூனின் இயக்கத்தில் வெளிவந்த இந்த குறும்படத்தில், பாரதியார் பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்த குறும்படம் உண்டாக்கிய தாக்கம் குறித்தும், சமூகவலைதளத்தில் இது குறித்து எழுந்த விமர்சனங்கள் குறித்தும் கருத்து கேட்டபோது, கருத்துக்கூற இயக்குநர் கே. எம். சர்ஜூன் மறுத்துவிட்டார்.
இந்த குறும்படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள லட்சுமிபிரியா, பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இந்த குறும்படம் குறித்து வரவேற்பு அல்லது விமர்சனம் என்று எந்த கருத்தை தெரிவிப்பவராக இருந்தாலும், அனைவரையும் இந்த குறும்படம் பார்க்க வைத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது'' என்று தெரிவித்தார்.
''ஒரு இயக்குநர் மற்றும் எழுத்தாளரின் எண்ணத்தை திரையில் வெளிப்படுத்தும் கருவியாகத்தான் நான் செயல்பட்டேன். மேலும், இந்த குறும்படத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள்தான் விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். படத்தின் காலவரிசையை பலரும் தவறாக புரிந்து கொண்டனர்'' என்று அவர் தெரிவித்தார்.
'விமர்சிப்பவர்கள் நாகரீகமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்'
சமூகத்தின் பார்வையில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற நிலை இன்னமும் மாறவில்லை. இந்த படம் என்றில்லை பல விஷயங்களிலும் பெண்ணுக்கு சமஉரிமை இன்னமும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட லட்சுமிபிரியா, ''இந்த படத்தின் கரு குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும், எனது பங்களிப்பு குறித்து பொதுவாக பாராட்டுக்களே கிடைத்துள்ளது'' என்று கூறினார்.
''இந்த குறும்படத்தை விமர்சனம் செய்பவர்கள் முழுமையாக படத்தை பார்த்துவிட்டு , அவர்களின் கருத்து எதுவாக இருந்தாலும், அதனை நாகரீமாகவும், மரியாதையாகவும் கூறவேண்டும். அதுவே மதிக்கத்தக்கதாக இருக்கும்'' என்று கூறிய லட்சுமிபிரியா, சமூகவலைத்தளங்களில் தன் மீதும், குறும்படத்தின் இயக்குநர் மீதும் சிலர் வசைக்கருத்துக்களுடன் கூடிய விமர்சனங்களை பதிவிடுவதாக குறிப்பிட்டார்.
'லட்சுமி செய்தது சரியா?'
சமூகவலைத்தளத்தில் இந்த குறும்படம் பற்றி எழுந்த விமர்சனங்கள் குறித்து கட்டுரை எழுதியவரும், பத்திரிக்கையாளருமான சௌமியா ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இந்தப் படம் ஒரு சாதாரண பெண்ணின் கதை. இது நடக்காத ஒரு சம்பவம் இல்லை. சமூகத்தில் நடக்கும் ஒன்றுதான். புரட்சிகரமான கதையாக இதை பார்க்கத் தேவையில்லை'' என்று தெரிவித்தார்.
பாரதியின் புதுமைப்பெண் இது அல்ல என்று விமர்சிப்பவர்கள் பாரதியின் புதுமைப் பெண்ணையும் ஆதரிப்பவர்கள் இல்லை என்று குறிப்பிட்ட சௌமியா, ''ஆணாதிக்க சமூகத்தின் ஒரு எதிர்வினையாகதான் இதை பார்க்கிறேன்'' என்று தெரிவித்தார்.
''லட்சுமி செய்தது சரி என்று நான் வாதாடவில்லை. லட்சுமி ஒரு புனைவு காதாபாத்திரம்தான். ஒரு பெண் புனைவு கதாப்பாத்திரம் திரையில் செய்யும் ஒரு விஷயத்தைகூட சிலரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது ஏன்?'''' என்று வினவினார்.
ஆணுக்கு ஒரு நீதி? பெண்ணுக்கு ஒரு நீதியா?
''திரிஷா அல்லது நயன்தாரா என்று படத்தின் தலைப்பு கூட வருகிறது. திரையில் ஆண்கள் இரண்டு கதாநாயகிகளுடன் காதல் செய்வதை நாம் ஏற்றுக் கொண்டு ரசித்திருக்கிறோம் ஆனால், ஒரு பெண் குறும்படத்தில் இவ்வாறு நடித்தது ஏன் இந்த அளவுக்கு விமர்சிக்கப்படுகிறது?'' என்றும் சௌமியா கேள்வி எழுப்பினார்.
இதனை பெண்ணியம் என்று லட்சுமியோ அல்லது குறும்பட இயக்குநர் அளித்த குறிப்பிலோ எங்குமே கூறவில்லை. இது போன்ற படங்கள் வருவதே அரிது . அதனால், இது போன்ற படங்களை , பார்வையாளர்கள் பெண்ணிய பகுப்பாய்வு செய்யலாம் என்றும் கூறினார்.
''லட்சுமியோ அல்லது அந்த குறும்படத்தின் இயக்குநரோ பெண்ணிய ஆதரவாளர் என்று கூறுவதே தவறு. ஆனால், ஒரு ஆண் செய்யும் ஒன்றை எவ்வாறு வரவேற்கிறோமோ அதனை பெண் செய்யும்போது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதில்தான் பெண்ணியம் என்ற அம்சமே வருகிறது'' என்று கூறிய செளமியா, ஆண் செய்யும் ஒன்றை பெண் செய்யும்போது ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை சிந்திப்பதுதான் பெண்ணியம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த படத்தில் உள்ள சில அம்சங்களை நான் ஆதரிக்கவில்லை. பெண் சுதந்திரம் என்றவுடன் பாரதியை மேற்கோள் காட்ட தேவையில்லை. அந்த பெண்ணின் பயணம் அவராகவே எடுத்த முடிவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இந்த அளவு விமர்சனங்கள் தேவையற்றது'' என்று செளமியா ராஜேந்திரன் குறிப்பிட்டார்.
http://www.bbc.com

A Tamil short film titled Lakshmi has created a furore on social media since it was uploaded 10 days ago by Ondraga Entertainment.
Directed by Sarjun KM, the film is about a woman, Lakshmi (actor Lakshmi), who has an extramarital affair. It's pretty straightforward why she decides to have this fling - Lakshmi is in an abusive marriage where her husband only treats her as a cook and caretaker. Lakshmi is like the pressure cooker with which she begins her day, building up steam and threatening to burst any moment.
Her husband's callousness extends to the bed where he only thinks about his pleasure and rolls off as soon as he's done. He seems to have another woman in his life as well - there's a phone call from a woman who hangs up when Lakshmi answers and her husband refuses to give her an explanation.
Then, Lakshmi sees an attractive man on the train. Circumstances bring them closer and after a conversation in which he seems to be genuinely interested in her, Lakshmi goes home with him for a night.
The ending of the film is a bit ambiguous - does taking the bus mean she will meet the man again, since it's at the bus-stop that they first have a real conversation? Or does it mean it was a one night stand since her regular transport is the train where she used to see him? At any rate, from the black and white grind of her routine, her world turns colourful when she meets him.
The film is not without its flaws. Lakshmi's "saviour", a stereotypical "artist", comes spouting lines from Bharathiyar as characters from Tamil films always do when they are out to "liberate" a woman. He makes her stand before the mirror and unwinds her tight plait, loosening her hair to make her see for herself what she could be (a faint echo of Mahendra Baahubali making Avantika aware of the "real woman" within her). The film would have worked better if Lakshmi's self-discovery had happened because she makes that internal journey herself - this is what sets apart films like English Vinglish and Queen.
Nevertheless, Lakshmi is an attempt to show a woman's desire to flout the rules to seek her own happiness.
A volley of abuse, objections
This little film, less than 20 minutes long, has unleashed a barrage of abuse and divided opinions from several social media users who've said that Lakshmi's decision is not "women's empowerment". Still others have objected to using Bharathiyar's words to "justify" an extramarital affair.
Does feminism encourage extramarital relationships? No. However, feminism does encourage people of all genders to expect equality in relationships and the right to happiness. Feminism also refuses to pitch marriage as a woman's destiny and acknowledges the patriarchal ideas that sustain the institution of marriage.
The first question her husband asks when she says she's stuck somewhere and can only return in the morning is, 'Then who will make breakfast?'. Considering Lakshmi is in a dead-end marriage, it's ludicrous that the film has upset so many people who have condemned it in strong words. While showing the woman's perspective of an unhappy marriage is fresh, the justification for why she decides to explore her life and sexuality outside the institution is on safe, conventional lines.
History of ‘forgiving’ a man’s extramarital affair
The anger is especially incongruous when Tamil cinema has had a long history of "chinna veedu" or "stepney" (phrases that refer to the "other" woman in an extramarital fling) humour. In fact, this idea of comedy extends to a man treating his wife's younger sister as a "chinna veedu" too.
Further, there are many celebrated films like Sindhu Bhairavi, Gopurangal Saivathillai, Sathi Leelavathi, Rettaivaal Kuruvi, and Chinna Veedu (among others) which have had the hero have an extramarital affair without receiving condemnation. In the end, all is forgiven and the "family" is restored.
In Agni Natchathiram, even though the father is berated by his sons from two different marriages for his deeds, they rally around him when his life is in danger. Films like Marupadiyum, where the woman refuses to take back a husband who cheats on her, have been extremely rare.
Ironically, the female leads in many of these films have been lauded as "strong" women characters while Lakshmi, who does what the male characters in these films have done (with a stronger justification for it to boot), has been condemned.
Does feminism mean women have to imitate the "wrongs" that men do? Certainly not. But feminism insists that you don't have different standards of judgment for the genders.
When we've celebrated years and years of men having the cake and eating it too in popular culture, why is a woman crossing the line upsetting people so much? The anger comes from the fear that the bedrock of patriarchal values, which make up our society, has been threatened. The people outraging about the film should admit this instead of the whataboutery of 'real' women's empowerment. As if they care.
http://www.thenewsminute.com
Saturday, July 29, 2017
Monday, August 8, 2016
Tuesday, May 31, 2016
Sunday, May 29, 2016
Tuesday, February 2, 2016
Saturday, January 16, 2016
Tuesday, November 24, 2015
Tuesday, November 17, 2015
"Ticket Please" சிறந்த குறும் திரைப்படத்திற்கான விருது
அண்மையில் இடம்பெற்றசர்வதேச திரைப்பட விழா கொழும்பு 2015 இன் இறுதிநாளில் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இதில் சிறந்த குறும் திரைப்படத்திற்கான விருது ஆனந்த ரமணன் இயக்கிய "Ticket Please" குறும் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. லங்கையில் நீண்டகால இனப்பிரச்சனைக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக காணப்படும் மொழிப் பிரச்சனையினை கருவாகக் கொண்டு ஆனந்த ரமணன் அவர்கள் தன்னுடைய "Ticket Please" குறும்படத்தினை இயக்கியிருந்தார். இம்முறை 24 இலங்கை இந்திய குறும் திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு திரையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Wednesday, August 26, 2015
ஈழத்து படைப்பாளி மாதவனை வாழ்த்துவோம்
சமீப காலமாக நான் சந்திக்கும் நபர்கள் பெருமை தொனிக்க சொல்வது , நான் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்றேன் . அல்லது short film பண்றேன் . இப்படி சொல்பவர்களுக்கு என் பதிலாக "ஓ " என்று சொல்லி கடந்து போய் விடுவேன் . அதேபோல் என் சமீபத்திய இலங்கை பயணத்தில் மாதவன் என்ற ஒரு ஈழ இளைஞனை சந்தித்தேன் . அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த வசந்தம் வானொலியின் செபஸ்டின் கூறியது , " "திறமைசாலி , குறும்பட இயக்குனர் "என்று . மாதவனிடம் குறும்படத்தில் "என்ன எதிர்காலம் இருக்கிறது ? என்று கேட்டேன் . அவர் இதுவரை 8 குறும்படங்களை இயக்கி உள்ளதாகவும் , முதலில் சிரமமாக இருந்தது என்னுடைய "அப்பால் " என்ற குறும்படத்திற்கு பிறகு இரு மிகபெரிய நிறுவனங்கள் அவருக்கு தயாரிப்பு முதலை கொடுக்க முன்வருவதாகவும் அதனால் இப்பொழுது சர்வ தேச தர வரிசை குறும்படங்களை தான் இயக்கி வருவதாகவும் குறிப்பிட்டார் .வியப்பாக இருந்தது . அவருடைய "அப்பால்" பார்த்தேன் . நான் இரண்டு மணி நேரம் சொன்ன நர்த்தகி திரைப்பட கதையை சில நிமிடங்களில் அழகுற சொல்லியிருக்கிறார் . நேர்த்தியான ஒளிப்பதிவு , அருமையான கருத்தாக்கம் .. எத்தனை வலிகள் , வேதனைகள் ,இருண்டு கிடக்கும் வாழ்க்கையில் எங்காவது வெளிச்சம் தெரிகிறதா என்று தேடும் வாழ்வின் இடையில் இப்படியொரு அருமையான சிந்தனைகளுடன், சாதிக்கும் வெறியுடன் ஓடிக்கொண்டு இருக்கும் இந்த ஈழத்து இளைஞன் மேல் எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டது . செயல்வீரர்கள் என்றும் இல்லை என்று சொல்லாது இருப்பதிலேயே தங்கள் சாதனைகளை புரிவார்கள் . ஈழத்தில் தமிழ் திரையுலகு அத்தனை வலுவாக இல்லை . ஆனால் அதன் செம்மைபடுத்தும் முயற்சியில் முதல் கல்லை வைப்பவர் மாதவனாக இருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை . மாதவன் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். "இலங்கையில் உங்கள் நர்த்தகி திரைப்படம் பார்த்தேன் . அது என்னை மிகவும் பாதித்தது . உங்களுடன் பணிபுரிய வேண்டும் என்று ஆவல் பிறந்தது . எனக்கு உங்கள் அடுத்த திரைப்படத்தில் பணிபுரிய வாய்ப்பு கொடுப்பீர்களா என்று . பல ஆர்வமுள்ள இளைர்கள் இப்படி என்னிடம் கேட்பதுண்டு . அவர்களுக்கு என் புன்னகையை தான் பதிலாக கொடுப்பேன் . இன்று அப்பால் பார்த்ததும் முடிவு செய்து விட்டேன் . மாதவன் என் அடுத்த திரைப்படத்தில் உதவியாளராக பணிபுரிவார் .வாழ்த்துக்கள் மாதவன்
ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்
Thursday, July 2, 2015
அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய பெண்களுக்குஉரிய ஒரு குறும்படம்,Tamil Short Film
Friday, June 12, 2015
Tuesday, March 10, 2015
Tuesday, December 23, 2014
Friday, October 17, 2014
Subscribe to:
Posts (Atom)