சிறு கிராமத்தில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் சின்ன குழந்தைகளை பராமரிக்கும் ஒரு டீச்சர்.. மிக உண்மையாகவும் பாசத்தோடும் குழந்தைகளோட பழகி வருபவர்... அவர் மீதான அதீத அன்பினால் அவர் நண்பனின் 5 வயது பெண் குழந்தை அவர் உதட்டில் முத்தமிட... அப்படி செய்ய கூடாதென்று சிறிது கடுமையாக சொல்கிறார்...
ஏற்கனவே பலதை கற்பனை செய்யும் அந்த குழந்தை அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக விளையாட்டு தனமாக புகார் தெரிவிக்கிறது... அதன் விளைவுகள் என்ன என்பதும், நம்மை சுற்றி இருக்கும் நபர்களின் நம்பிக்கையை இழக்கும் போது அவர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதையும் ஒரு கூரிய நகக்கீரல் போல நம் மனதில் பதிய வைக்கிறது இக்கதை...
சிறு வேடிக்கையான நிகழ்வு ஒரு மனிதன் வாழ்கையில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது அதிலிருந்து அவன் மீண்டானா என்பதை த்ரில்லிங்கா சொல்லிருக்காங்க... ஒரு சீரியல் கில்லர் படத்துக்கு குறையாத த்ரில்லிங் இந்த படத்தில் உண்டு... செமயா எஞ்சாய் பண்ணலாம்... A Don't Miss Movie.. :)
படம் பெயர்........... The Hunt (2012) ( aka Jagten)

Hunting is not a very efficient means of obtaining food or controlling the wildlife population, but it is a handy way to destroy animals for fun.
In several of his stories about hunting, Ernest Hemingway demonstrated that those who took pleasure in murdering animals were probably capable of murdering human beings if a lucky opportunity came along.
That is the argument of "The Hunt," a relentless film from Spain by Carlos Saura. The thin line between ceremonial violence (as in bullfights) and deliberate personal violence has been a favorite subject of Spain's most distinguished director, Luis Buñuel. Saura, his young disciple, also finds it fascinating to study characters at the moment when they become capable of murder.
Directed at a slow pace, which exactly expresses the ritual and tedium of a hunting party, the film introduces three middle-aged men who fought for the Fascists during the Spanish Civil War. Now they have gotten together again to hunt rabbits in the same rocky countryside where they once trapped Loyalists.
Saura pays great attention to the ritual of the hunt, and there are stark close-ups of bolts being tested, cartridges being loaded and the hunters getting the heft of their rifles. Then there is a burst of activity, remarkably well photographed, as the men and their dog flush out rabbits and kill them.
One scene remains in memory: A rabbit is scampering up a hillside, pursued by the shots of the hunters. It halts suddenly and sits perfectly still, its ears pointed and its nose quivering. The telephoto lens shows the rabbit in perfect detail. There is a second of quiet. Then a shot barely misses. The next shot is on target, and the rabbit explodes in fur and dust.
As the day wears on, the hunters get under each other's skins. Emotions that are ordinarily avoided -- the fear of growing older, the realization of failure -- come to the surface. There are bitter words and a fight, and in the last shocking scene they cold-bloodedly murder one another. Director Saura's fine sense of pace is greatly responsible for the growth of tension in a film which, for most of its length, pretends to be just an ordinary record of an unremarkable day.
No comments:
Post a Comment