Search This Blog

Friday, September 11, 2015

சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருகிறது நாசா Sounds of the Sun Aum or Om

"Consciousness and mind-over-matter. Albert Einstein said,”Anyone who becomes seriously involved in the pursuit of science becomes convinced that there is a spirit manifest in the laws of the universe — a spirit vastly superior to that of man.” This spirit is consciousness. The universe is alive and we are part of it.

The TRUTH has been kept from us. The TRUTH is that we can each control our own personal reality. Nothing is impossible except when you limit yourself. Free your mind and open all possibilities and doorways for yourself and your loved ones. We are all part of a unified consciousness that works together.

“The sound of the sun was considered by most ancient religions as the most sacred sound of the universe. It is a sound that cannot be heard by the human ear, because the human ear only hears between 20-20,000 Hertz. The sound of the sun is much lower in frequency and also much higher in frequency than we can hear. Could the sound of the sun be part of the universal language system? NASA has recorded the actual sound of the sun in deep space and compressed the inaudible waves so that human ears can hear it. If we listen to this sound, we can hear and feel a deep vibration. The sound of the sun recorded by NASA is precisely as the ancient Hindus had described it in the Vedas thousands of years ago. It is a mantra that can be intoned with human speech as “OM.”

“Aum or Om is considered to be the primordial sound of creation and it is thought that all language emanates from this initial sound vibration. All Sanskri mantras (sacred sound prayers) in India begin with Om, and a meditating yogi may attest to the power of Om in even a short matter of time. Chanting Om is said to activate the entire nervous system, all of our chakras, as well as our subtle and physical bodies. After some time of working with Om, it is quite common to ‘hear’ Om all around us–in nature, in inanimate objects, in people when they speak.”

SOI/MDI on SOHO.

The Solar Oscillations Investigation (SOI) uses the Michelson Doppler Imager (MDI), one of twelve Solar and Heliospheric Observatory (SOHO) instruments. MDI has the highest spatial resolution of the three helioseismology instruments on SOHO. SOI/MDI probes the interior of the Sun by measuring the photospheric manifestations of solar oscillations. Characteristics of the acoustic wave modes reveal the static and dynamic properties of the solar convection zone and interior core. Knowledge of these properties will improve our understanding of the solar cycle and of stellar evolution. Other SOI/MDI photospheric observations will contribute to our knowledge of the solar magnetic field and surface motions.

Sun Sounds generated from MDI data:

These are solar sounds generated from 40 days of Michelson Doppler Imager data and processed by A. Kosovichev.
The procedure he used for generating these sounds was the following. He started with doppler velocity data, averaged over the solar disk, so that only modes of low angular degree (l = 0, 1, 2) remained. Subsequent processing removed the spacecraft motion effects, instrument tuning, and some spurious points. Then Kosovichev filtered the data at about 3 mHz to select clean sound waves (and not supergranulation and instrumental noise). Finally, he interpolated over the missing data and scaled the data (speeded it up a factor 42,000 to bring it into the audible human-hearing range (kHz))."
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த "ஓம்" போன்ற ஒலி சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அறிவியல் ஒப்பீடுகள்!!! நாசாவின் ஆய்வுக்கு முன்னர், ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்களும் ஓர் ஆய்வின் மூலமாக இதை உறுதி செய்துள்ளனர். ஓம் எனும் ஒலி மனதை அமைதியாக உணரவும், மனநிலையை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. சீக்கியர்கள், புத்த மதத்தினர், இந்துக்கள் காலம், காலமாக கடவுளை வணங்கும் போது மந்திரமாக ஜபித்து வரும் "ஓம்" எனும் சொல் அல்லது ஒலி, சூரியனில் இருந்து வெளிவருகிறது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.....ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் வெளிவரும் காந்த அலைவரிசையின் மூலம் உருவாகும் அதிர்வுகளை வைத்து ஓர் ஒலியை கண்டறிந்தனர்.சூரியனின் வளிமண்டல வெளிப்புறத்தில் இருந்து பெரிய காந்த சுழல்கள் எனப்படும் ஒளிவட்ட சுழல்கள் கண்டறியப்பட்டது. இது ஒலியின் அலைவரிசையை போல பயணிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இசை சரங்களில் இருந்து அதிர்வுகள் வெளிவருவதை போன்று அது இருந்தது.விண்வெளி வெற்றிடமாக இருப்பதால் சப்தத்தை பதிவு செய்ய முடியாது. இதனால் சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் சப்தத்தை நேரடியாக பதிவு செய்ய முடியவில்லைஇதனால், ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் செயற்கை கோளின் உதவியோடு, வெண்வெளியில் ஆயிரம் மைல்களுக்கு பரவியிருந்த பெரிய காந்த சூழல்களை புகைப்படம் எடுத்தனர். பின்னர் அந்த அதிர்வுகளின் அளவை கணக்கிட்டு, அதை ஒலியாக மாற்றினர்.சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் அந்த ஒலியானது ஏதோ இசையை போல இருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதெல்லாம் கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது."வாயேஜர் 1" என்ற நாசாவின் ஆய்வறிக்கையில், சூரியனின் சப்தத்தை பதிவு செய்யப்பட்டது என அக்டோபர், 2012 மற்றும் ஏப்ரல் 2013- னில் "Interstellar plasma music" என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில் சூரியனில் இருந்து "ஓம்" என்ற ஒலி வெளிவருவதாக கூறப்பட்டிருந்தது.ஓம் என்பது இந்து மதம் சார்ந்த, பண்டைய காலத்தில் இருந்து ஆன்மீக ஒலியாக கருதப்படும் ஓர் சப்தம் ஆகும். ஹிந்து, ஜெயின், புத்த மதம், சீக்கியர்கள் போன்றவர்கள் "ஓம்" என்ற ஒலி உணர்வை கட்டுப்படுத்த, மேலோங்க வைக்க உதவும் சப்தமாக கருதுகிறார்கள்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "ஓம்" என்ற சொல் அல்லது ஒலியை இந்து மதத்தில் மிக பரவலாக பயன்படுத்தப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில், வேறு எந்த உலக மொழிகளிலும் "ஓம்" என்ற சொல் கிடையாது.

Read more at: http://tamil.boldsky.com/insync/pulse/2015/nasa-researchers-found-that-sun-sounds-om-009254.html

No comments:

Post a Comment