Search This Blog

Sunday, September 27, 2015

தேஜாவு பிரெஞ்சு சொல் DEJAVU

Déjà vu is a French term that literally means "already seen" and has several variations, including déjà vécu, already experienced; déjà senti, already thought; and déjà visité, already visited. French scientist Emile Boirac, one of the first to study this strange phenomenon, gave the subject its name in 1876.
There are often references to déjà vu that aren't true déjà vu. Researchers have their own definitions, but generally déjà vu is described as the feeling that you've seen or experienced something before when you know you haven't. The most common misuse of the term déjà vu seems to be with precognitive experiences -- experiences where someone gets a feeling that they know exactly what's going to happen next, and it does. An important distinction is that déjà vu is experienced during an event, not before. Precognitive experiences -- if they are real -- show things that will happen in the future, not things that you've already experienced. (However, one theory about déjà vu deals with precognitive dreams that give us a "déjà vu feeling" afterwards. See the Déjà Vu and Precognitive Dreams section.)

இதற்க்கு பலர் பல தியரிகள் சொன்னாலும் பலவற்றின்தொகுப்பாக டச்சு மனோதத்துவவியலாளர் ஹெர்மன் ஸ்னோ(Hermon Sno ) ஒரு விளக்கத்தை தொகுத்து வெளியிட்டிருந்தார் .நாம் பார்த்த முப்பரிமாண தோற்றங்களை உடைந்த காட்ச்சிகளோ நிகழ்வுகளையோ நம்மூளை தொகுக்க முற்ப்படும் . காரணம் நாம் உணரும் பலவிடயங்கள் மீண்டும் பல வழிகளிலேயே பல புலன்கள் மூலம் மூளையை வந்தடைகிறது .அதாவது நாம் பார்த்த சத்தமோ அல்லது மனமோ மீண்டும்மூளையால் தொகுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. ஆனால் இது சில செக்க்கன்களே நீடிக்கும் . இதை உணர்ந்திருப்பீர்கள் .வேறு ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக சில வேளைகளில் நாம் ஏற்க்கனவே உணர்ந்த நிகழ்வுகளில் சிறு உணர்வுகள் அதிர்வுகள் மீண்டும் நினைவை கொண்டு வரும் என்பதே . சில வேளைகளில் நீங்கள் ஒரு பழைய காரை ஓட்டி செல்லும் போது ஏற்க்கனவே நடந்தது போன்று உணர்வு வரலாம் . உண்மையில் நீங்கள் சிறு வயதில் உங்கள் தாத்தாவின் காரில் சென்று இருந்தால் அந்த இருக்கையின் உணர்வு , அதன் அமைப்பு போன்ற சிறு சிறு உணர்வுகள் மீண்டும் உருவாக்கப்படலாம் .
அதாவது ஆராய்ச்சியாளர் ராபர்ட் எப்போர்ன் என்பவர் தனது ஆராய்ச்சியில் தேஜாவு என்பது நரம்புகளினால் கொண்டு வரப்படும் தகவல்களில் பிந்திய வெளிப்பாடு என்பதாகும் .ஆனால் இவ்வாறான உணர்வுகள் நாம் நேரில் பார்த்தவற்றால் மட்டுமல்ல சில வேளைகளில் நாம் பார்த்த திரைப்படஙூன்கள் போன்றவற்றில் இருந்தும் வெளிப்படலாம் .உதாரணமாக திரைப்படத்தில் ஒரு காட்சி பார்த்தோமானால் அதே காட்சி நாம் மீண்டும் பார்க்கும் போது அதுவும் இவ்வாறான உணர்வுகளை தோற்றுவிக்கும் .இதற்க்கு பிரெஞ்சு பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளன .. அவற்றில் சில ...*.déjà entendu- already heard*.déjà éprouvé- already experienced*.déjà fait- already done*.déjà pensé- already thought*.déjà raconté- already recounted*.déjà senti- already felt, smelt*.déjà su- already known (intellectually)*.déjà trouvé- already found (met)*.déjà vécu- already lived*.déjà voulu- already desiredஆனால் இதில் நிகழ்வுகள் அடிப்படையிலோ அல்லது வேறு விஞ்ஞானிகள் சிந்தனைகள் அடிப்படையிலோ முடிவு எடுக்கப்படவில்லை . உதாரணமாக நிகழ்வுகள் ஒரு கோர்வை அடிப்படையில் நடக்கின்றன போன்ற தியரிகள் அல்லாமல் மூளை சம்மந்தப்பட்ட மருத்துவ பார்வையில் எடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment