Search This Blog

Friday, September 11, 2015

ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில்


கி.பி.(700-720) 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோயில்
பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது
தமிழ் நாட்டின் முதல் கருவறைமேல் விமானம் தாங்கிய கோயில்
பல்லவர்கள் குடவரைகோயில்கள் வடிவத்திலிருந்து மாறி புதியவடிவத்தை கண்டுபிடித்தனர்
அதுதான் மணற்கற்கல்(sand stone)
இந்த கோயில் முழுவதும் மணற்கற்களால் மட்டுமே கட்டப்பட்டதுள்ளது

இந்த கோயிலை பார்த்தப்பிறகுதான் இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது.













இக்கோயிலில் நான்கு வகையான கல்வெட்டு எழுத்துகள் உள்ளன
1.நாகரி எழுத்து
2.கிரந்தம் எழுத்து
3.நன்குஅலங்கரிக்கப்பட்டகிரந்தம் எழுத்து
4.பூ வேலைப்பாடு கொண்ட கிரந்தம் எழுத்து
பல்லவ மன்னன்ர்கள்
சோழ மன்னன்ர்கள்
விஜயநகர மன்னன்ர்கள்
முகாலாய மன்னன்ர்கள்
யாருமே இந்த கோயிலை சேதபடுத்தவில்லை
எங்கு பார்த்தாளும் பிரமிப்பு
வாழ்க்கையில் ஒருமுரையேனும் ஸ்ரீ காஞ்சி கைலாசநாதர் கோயில்
வந்துபாருங்கள்.
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment