கண்கள்
கலங்கியது .இந்த குரலை கேட்டவுடன் ....இதுவரை நடந்த சூப்பர் சிங்கர்
போட்டியில் நேத்து ஒளிபரப்பு நடந்த ஒரு விஷயம்தான் மிக மிக நல்ல விஷயம் .
சிலர் பார்த்து இருப்பீர்கள் , பலர் பார்த்து இருக்க மாட்டீர்கள். கண்
தெரியாத ஒரு சிறுவன் செந்தில்நாதன் மேடை ஏறிப் பாடினான் . மிக அருமையான
குரல். சற்று மன நலம் பாதிக்கப்பட்டவன். சிறு வயதில் இவனது பெற்றோர்கள்
இவனை கடற்கரையில் போட்டு விட்டு போய் விட்டார்கள். அப்புறம்
ஒரு அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து இருக்கான் . ஒரு இடத்தில அவனால் நிற்கவே
முடியல. ஆனா பாட ஆரம்பித்தால் அவ்வளவு இனிமையான குரல். அவனுடைய வீடியோ
உங்கள் பார்வைக்கு . பார்க்கும் போதே அழுது விட்டேன். நீங்கள் உதவி செய்ய
வேண்டும் என்று நினைத்தால் உதவுங்கள் ...இந்த பதிவு மாற்று திறனாளிகளுக்கு
சமர்பிக்கிறேன் ...கண்டிபாக பகிரவும் ..
Related Posts : Good to Read,
Music,
Nice Videos
No comments:
Post a Comment