தமிழ் மாணவியின் அற்புதமான கண்டுபிடிப்புக்கு நீங்களும் ஒரு வாழ்த்து சொல்லுங்கள்!
சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சித்ரா தியாகராஜன் என்பவர் பிளாஸ்டிக் கழிவிலிருந்து எரிபொருள் தயாரிப்பதற்கான கருவியை வடிவமைத்துள்ளார். 10 கிலோ பிளாஸ்டிக்கிலிருந்து 8 லிட்டர் டீசல் எரிபொருளைத் தயாரிக்கும் விதத்தில் இவரது கருவி உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு முயற்சியில் உருவான இந்தக் கருவிக்கு காப்புரிமை கோரியுள்ளார் சித்ரா.
இதுகுறித்து சித்ரா கூறும்போது, பெட் பாட்டில்கள் தவிர மற்ற எல்லாவிதமான பிளாஸ்டிக் கழிவுகளையும் இந்தக் கருவிக்குள் போட்டு குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடுபடுத்தும்போது கிடைக்கும் எரிபொருளை டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்கிறார் சித்ரா....!
சென்னையைச்
சேர்ந்த பொறியாளர் சித்ரா தியாகராஜன் என்பவர் பிளாஸ்டிக் கழிவிலிருந்து
எரிபொருள் தயாரிப்பதற்கான கருவியை வடிவமைத்துள்ளார். 10 கிலோ
பிளாஸ்டிக்கிலிருந்து 8 லிட்டர் டீசல் எரிபொருளைத் தயாரிக்கும் விதத்தில்
இவரது கருவி உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு முயற்சியில் உருவான இந்தக்
கருவிக்கு காப்புரிமை கோரியுள்ளார் சித்ரா.
இதுகுறித்து சித்ரா கூறும்போது..பெட் பாட்டில்கள் தவிர மற்ற எல்லாவிதமான
பிளாஸ்டிக் கழிவுகளையும் இந்தக் கருவிக்குள் போட்டு குறிப்பிட்ட
வெப்பநிலையில் சூடுபடுத்தும்போது கிடைக்கும் எரிபொருளை டீசலுக்கு மாற்றாகப்
பயன்படுத்தலாம் என்கிறார் சித்ரா....!
- See more at: http://www.tamilseen.net/2014/05/Chitra-Thiyagarajan-Iyer.html#sthash.ibwb9rEt.dpuf
No comments:
Post a Comment