Search This Blog

Tuesday, February 19, 2013

ஜேம்ஸ் போண்ட் (James Bond)


ஜேம்ஸ் போண்ட் (James Bond) - முதல் ஜேம்ஸ் போண்ட் திரைப்படமான Dr.நோ (Dr.No) வெளிவந்து இந்த அக்டோபர் 5 ஆம் தேதியுடன் 50௦ ஆண்டுகள் ஆகிறது (5 அக்டோபர் 1962). இயன் பிளெம்மிங் (Ian Fleming) அவர்களால் 1953 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம் தான் இந்த பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரியான ஜேம்ஸ் போண்ட். அடுத்த மாதம் வெளிவர இருக்கும் ஸ்கைஃபால் படத்துடன் சேர்த்து இதுவரை 23 ஜேம்ஸ் போண்ட் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதிகம் வசூல் செய்த திரைப்பட வரிசைகளின் (Film Series) பட்டியலில் ஜேம்ஸ் போண்ட் திரைப்படங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளது.(ஹாரி போட்டர் திரைப்பட வரிசைக்கு முதல் இடம்) இதுவரை 6 நடிகர்கள் இந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். அவர்களின் பட்டியல் வருமாறு.

1. ஷான் கோனேரி ( 6 படங்கள்)
2. ஜார்ஜ் லேசன்பி ( 1 படம்)
3. ரோஜெர் மூர் ( 7 படங்கள்)
4. திமோதி டால்டன் ( 2 படங்கள்)
5. பியர்ஸ் ப்ராஸ்ணன் ( 4 படங்கள்)
6 . டேனியல் கிரேக் ( 3 படங்கள்)

ஜேம்ஸ் போண்ட் திரைப்படங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

No comments:

Post a Comment