Search This Blog

Friday, May 20, 2011

உலகின் மிகப்பெரிய மற்றும் உலக சாதனை பெற்ற மின்னணு ஓவியம்

பநோரமிக் பைண்டிங் உலகத்தின் மிகப்பெரிய ஓவியம் என்ற கின்னஸ் சாதனை விருதை கடந்த ஏப்ரல் மாதம் பெற்றது. இந்த மின்னணு ஓவியத்திற்கு "ச்ப்லேண்டிட் சென்ட்ரல் ப்லைன்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓவியம் 120 மீட்டர் நீளமும் 20 மீட்டர் உயரமும் கொண்டதாகும்.இந்த ஓவியம் 7 குடைபந்து மைதானத்தின் அளவுக்கு சமமானதாகும்.











No comments:

Post a Comment