Search This Blog

Friday, July 27, 2012

மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு

மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு அங்கங்கே நிறைய
நடந்து கொண்டிருந்தாலும் இன்னமும் பல பெண்கள் நோய் முற்றிய நிலையில் தான் மருத்துவரிடம் செல்கின்றனர் .அதுவும் மார்பகப் புற்று நோய்க்கு அதற்க்கான Breast surgeonநிடம் செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வும் இல்லை .சமீபத்தில் நான் சந்தித்த டாக்டர் செல்வி ராதாக்ருஷ்ணஒரு OncoplasticBreast Surgeon.இந்த தனித் துரையில் சிறப்பாக செயல்படுவதோடு வசதி குறைந்தவர்களுக்கு தன்னுடைய டிரஸ்ட் மூலம் இலவசமாக மருத்துவம் செய்யும் அசாதரணமான பெண்மணி .
என்னுடைய கருத்து,நாம் 40 வயதைக் கடந்திருந்தால் இவரை ஒரு முறை பார்த்து செக் செய்து கொள்ளலாம் .நோய் இருந்தால் விரைவில் வைத்தியம் செய்து குணப் படுத்திக் கொள்ளலாம் .நோய் எதுவும் இல்லை என்றால் இவருடைய டிரஸ்ட்திற்கு டொனேஷன் தரலாம் .
Dr.Selvi Radhakrishna
Chennai Breast Centre,
New no 47,South Beach Avenue I Street,
MRC Nagar,Chennai-600028
2461 0831
selvi.breastclinic@gmail.com
www.breastcancer-centre.com

No comments:

Post a Comment