நாம் வைத்திருக்கும் ஜிமெயில் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினாலோ அல்லது நமக்கு தெரியாமல் "BadActivity" நடந்திருந்தாலோ நமக்கு இதுவரை தெரியாமல் இருந்துவந்தது. ஜிமெயில் தான் இப்பொழுது அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படுகிறது. வங்கி கணக்குகள் பற்றிய விவரங்கள் பல Confidential Informations நமது கணக்கில் வைத்திருப்போம், இப்படி இருக்கும் போது கண்டிப்பாக நமது கணக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். நம் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினால் நாம் எப்படி தெரிந்து கொள்வது? உங்கள் ஜிமெயில் கணக்கை திறந்து Inbox கீழே பார்த்தால், கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும். Details என்பதை கிளிக் செய்யவும்.Change என்பதை கிளிக் செய்யவும்.வேலை முடிந்தது, அடுத்த தடவை யாராவது உங்க கணக்கை பயன்படுத்தினால் கீழே உள்ளது போல உங்க ஜிமெயில் கணக்கில் வரும். இப்படி உங்கள் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினது தெரியவந்தால் உங்கள் Password மாற்றி விடுங்கள். உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருக்கும். |
Search This Blog
Tuesday, August 16, 2011
உங்களது ஜிமெயில் கணக்கை வேறொருவர் பயன்படுத்துகின்றாரா என்பதை தெரிந்து கொள்வதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment