Search This Blog

Sunday, May 15, 2011

வாழ்க வள்ளுவம்: வளர்க தமிழ் !!! பொருட்பால்:அரசியல் !!! இடுக்கணழியாமை:அதிகாரம்63/133

வாழ்க வள்ளுவம்: வளர்க தமிழ் !!! பொருட்பால்:அரசியல் !!! இடுக்கணழியாமை:அதிகாரம்63/133

by Keyem Dharmalingam on Saturday, 14 May 2011 at 13:26
வாழ்க வள்ளுவம்: வளர்க தமிழ் !!! 
 பொருட்பால்:அரசியல் !!! 
 இடுக்கணழியாமை:அதிகாரம் 63/133


621.
இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில். இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177194"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Smile, with patient, hopeful heart, in troublous hour;
Meet and so vanquish grief; nothing hath equal power.
Explanation :
If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.
*****************************************

622.
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும். இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177195"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Though sorrow, like a flood, comes rolling on,
When wise men's mind regards it,- it is gone.
Explanation :
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.
*****************************************

623.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்குஇடும்பை படாஅ தவர். இணைப்பினை அழுத்தி குறட்பானை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177196"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who griefs confront with meek, ungrieving heart,
From them griefs, put to grief, depart.
Explanation :
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.
******************************************

624.
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177197"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away.
Explanation :
Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.
********************************************

625.
அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும். இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177198"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
When griefs press on, but fail to crush the patient heart,
Then griefs defeated, put to grief, depart.
Explanation :
The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).
********************************************

626.
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்றுஓம்புதல் தேற்றா தவர். இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177199"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who boasted not of wealth, nor gave it all their heart,
Will not bemoan the loss, when prosperous days depart.
Explanation :
Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth
*************************************

627.
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதாம் மேல். இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177200"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
'Man's frame is sorrow's target', the noble mind reflects,
Nor meets with troubled mind the sorrows it expects.
Explanation :
The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.
*******************************************

628.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்பம் உறுதல் இலன். இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177201"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
He seeks not joy, to sorrow man is born, he knows;
Such man will walk unharmed by touch of human woes.
Explanation :
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).
******************************************

629.
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன். இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177202"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Mid joys he yields not heart to joys' control.
Mid sorrows, sorrow cannot touch his soul.
Explanation :
He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.
*********************************************

630.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்பு.இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177203"

Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who pain as pleasure takes, he shall acquire
The bliss to which his foes in vain aspire.
Explanation :
The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.
******************************************
வாழ்க வள்ளுவம்: வளர்க தமிழ் !!!  பொருட்பால்:அரசியல் !!!
இறைமாட்சி, கேள்வி, பெரியாரைத் துணைக்கோடல், வலியறிதல், தெரிந்துதெளிதல், பொச்சாவாமை, வெருவந்தசெய்யாமை, ஊக்கமுடைமை, இடுக்கணழியாமை, கல்வி, கல்லாமை, அறிவுடைமை, குற்றங்கடிதல், சிற்றினஞ்சேராமை, தெரிந்துசெயல்வகை, காலமறிதல், இடனறிதல், தெரிந்துவினையாடல், சுற்றந்தழால், செங்கோன்மை, கொடுங்கோன்மை, கண்ணோட்டம், ஒற்றாடல், மடியின்மை, ஆள்வினையுடைமை.
25 அதிகாரங்கள்- 250 குறட்பாக்கள் - பொருட்பாலில் - அரசியல் என்னும் தலைப்பில் முடிவடைந்தது.*********************************************
குறட்பா இணைப்புக்களை சேமித்துக் கொள்ளுங்கள் நண்பரே!!! எப்போது வேண்டுமானாலும் எந்த குறள் வேண்டுமானாலும் உங்கள் குழந்தைகளுடனோ, நண்பர்களுடனோ இனிய இசையில், விளக்கத்துடன் தமிழில் கேட்டு மகிழ உதவியாக இருக்கும். ஆங்கிலத்திலும் போப், அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேறு மொழிகளில் பதிவுகள் கிடைத்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் உண்டு. விருப்பம் உள்ள அன்பர்கள் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். நன்றி.......அன்புடன் கே எம் தர்மா....

No comments:

Post a Comment