The Antikythera Mechanism discovery
Divers subsequently retrieved several bronze and marble statues and other artifacts from the site.
The interest of the professional archaeologists brought in to conserve and assess the finds was initially centered on the fine statuary and the Antikythera Mechanism itself was only discovered to be of immense interest in May 17, 1902, when an archaeologist noticed that a piece of rock recovered from the site had a gear wheel embedded in it. Examination revealed that the "rock" was in fact a heavily encrusted and corroded mechanism that had survived the shipwreck in three main parts and dozens of smaller fragments. The device itself was surprisingly thin, about 33 cm (13in) high, 17 cm (6.75in) wide and 9 cm (3.5in) thick, made of bronze and originally mounted in a wooden frame.
The Antikythera mechanism is one of the world's oldest known geared devices. It has puzzled and intrigued historians of science and technology since its discovery. The device seemed to have a range of interlocking gears made of bronze and a hand crank to give a turning movement to the geared mechanism, plus a display that showed information about the moon, sun and planets against a background of stars.
Following decades of work cleaning the device, in 1951 British science historian Derek J. de Solla Price undertook systematic investigation of the mechanism. In June 1959, Price's "An Ancient Greek Computer" was the lead article in Scientific American. This article was the result of the first thorough description of the device "based solely on visual inspection and measurements."
The Antikythera Mechanism is strongly suggestive of an ancient Greek tradition of complex mechanical technology which, transmitted via the Arab world, formed the basis of European clockmaking techniques.
Another, smaller, device dating from the sixth century AD, has been discovered which models the motions of the sun and moon and provides a previously missing link between the Antikythera mechanism and later Islamic calendar computers, such as the 13th century example at the Museum of the History of Science in Oxford. That device, in turn, uses techniques described in a manuscript written by al-Biruni, an Arab astronomer, around 1000AD.
The device was too fragile to be removed from its home at the National Archaeological Museum of Athens, so the Antikythera Mechanism Research Project team constructed a 12-ton portable micro focus computerized tomographer that used high resolution X-rays to probe the object and create a 3-dimensional image.
A reinterpretation of the function of the various fragments by Michael Wright of Imperial College London developed between 2002 and 2005 arrived at an entirely different assembly for the gears than previously thought.
Wright's reconstruction of the device, with 72 gears, suggests it may have been an orrery that was intended to mechanically demonstrate the motions of the five planets known to the Greeks of the time.
Taking all the available facts into account, the prevailing theory at the moment is that the device was a clockwork-like mechanism designed to display the progress and positions of the sun, moon, and probably all five of the other planets known at the time (Mercury, Venus, Mars, Jupiter, and Saturn) over a period of 19 years. In other words: it's an analog astronomical computer. It had apparently been built several years before the shipwreck - most likely in 82 B.C.
In 2006, the Project announced that with the aid of tomography almost 95 percent of the text engraved on the various parts of the device is now readable, giving scientists a much-improved understanding of its capabilities.
The mechanism is now considered to have been an analog computer designed to allow the operator to "mechanically" predict the future or past positions of the sun, moon, and probably some of the planets through the turning of a handle on the side of the mechanisms case which caused the internal gearing to turn imparting motion to hands on readable dials.
On the front of the device were two dials marked with the zodiac and a solar calendar, with pointers for the Sun and Moon plus a display showing the phase of the moon. On the rear of the object was displayed information about the Saros cycle (a period of around 18 years used in eclipse prediction) and the Callippic cycle (a period of about 76 years) using two ingeniously designed spiral dials.
The makers of the Antikythera Mechanism - from the Ancient World as they were! - seem to have accepted that the Sun was at the centre of an orbital system, - anticipating Copernicus and Galileo by some fifteen hundred years.
The device uses a differential gear, previously believed to have been invented in the middle ages, and is remarkable for the level of miniaturization and complexity of its parts, which is comparable to that of 18th century clocks. It is probable that the Antikythera mechanism was not unique. Cicero, writing in the 1st century BC, mentions an instrument "recently constructed by our friend Posidonius, which at each revolution reproduces the same motions of the sun, the moon and the five planets."
The levels of precision and astronomical understanding necessary to the functionality of the antikythera Mechanism perhaps attest to the strong possibility that this example of ancient genius in mechanics and science was not unique and that its designers and fabricators were capable of producing other examples of such, or similar, instruments.
நன்றி : கருந்தேள் ...
நீண்ட பதிவு. . பொறுமையாக படிக்கவும்
ஆண்டு – 1900. ஆஃப்ரிக்காவிலிருந்து
திரும்பிக்கொண்டிருக்கிறது ஒரு
கப்பல். மெடிட்டரேனியன் கடலில், கிரீஸ் மற்றும் டர்க்கி நாடுகளின் இடையில் இருக்கும் ஆண்ட்டிகிதேரா (Antikythera) என்ற தீவில் கப்பலை நிறுத்த உத்தரவிடுகிறார் கேப்டன்
டிமிட்ரியோஸ் கோண்டோஸ் (Dimitrios
Kondos). காரணம், கடலில் சுழன்றடித்த
ஒரு புயல். இந்தக் கப்பலில்
இருப்பவர்களின் பிரதான வேலை,
கடற்பாசி சேகரிப்பது. புயலில் சிக்கி,
இந்தத் தீவில் ஒதுங்கியபோது,
கேப்டனின் மூளை வேலை செய்தது.
சும்மா இருப்பதை விட, இங்கும் தீவைச்
சுற்றியுள்ள கடலில் கடற்பாசி
சேகரிக்கலாமே என்று எண்ணியவர்,
மாலுமிகளை கடலில் மூழ்கச் சொல்லி
உத்தரவிடுகிறார். அன்று கடலுக்குள்
மூழ்கிய மாலுமிகள், தொடர்ந்து
இரண்டு ஆண்டுகள் அந்தப்
பிராந்தியத்தில் மூழ்கிக்கொண்டே
இருந்தனர். அவர்கள் வெளியில் கொண்டு வந்த பொக்கிஷங்கள், இன்றும் ஆராய்ச்சியாளர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
திரும்பிக்கொண்டிருக்கிறது ஒரு
கப்பல். மெடிட்டரேனியன் கடலில், கிரீஸ் மற்றும் டர்க்கி நாடுகளின் இடையில் இருக்கும் ஆண்ட்டிகிதேரா (Antikythera) என்ற தீவில் கப்பலை நிறுத்த உத்தரவிடுகிறார் கேப்டன்
டிமிட்ரியோஸ் கோண்டோஸ் (Dimitrios
Kondos). காரணம், கடலில் சுழன்றடித்த
ஒரு புயல். இந்தக் கப்பலில்
இருப்பவர்களின் பிரதான வேலை,
கடற்பாசி சேகரிப்பது. புயலில் சிக்கி,
இந்தத் தீவில் ஒதுங்கியபோது,
கேப்டனின் மூளை வேலை செய்தது.
சும்மா இருப்பதை விட, இங்கும் தீவைச்
சுற்றியுள்ள கடலில் கடற்பாசி
சேகரிக்கலாமே என்று எண்ணியவர்,
மாலுமிகளை கடலில் மூழ்கச் சொல்லி
உத்தரவிடுகிறார். அன்று கடலுக்குள்
மூழ்கிய மாலுமிகள், தொடர்ந்து
இரண்டு ஆண்டுகள் அந்தப்
பிராந்தியத்தில் மூழ்கிக்கொண்டே
இருந்தனர். அவர்கள் வெளியில் கொண்டு வந்த பொக்கிஷங்கள், இன்றும் ஆராய்ச்சியாளர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
பல்வேறு வெண்கலச்
சிலைகள், சிறுசிறு பொருட்கள்
ஆகியவை அந்த இடத்தில்
கண்டுபிடிக்கப்பட்டன.
முதன்முதலில் இந்தப் பொக்கிஷக்
குவியலைப் பார்த்த மாலுமி ஒருவர்,
பதறியடித்துக்கொண்டு தன்னுடன்
பிணைத்திருந்த கயிறை ஆட்ட, மேலே
கப்பலில் இருந்தவர்கள், மாலுமிகளுக்கு
வழக்கமாக ஏற்படும் கரியமில வாயுப்
பற்றாக்குறைதான் இவருக்கும்
ஏற்பட்டு, அதனால் பைத்தியம்
ஆகிவிட்டாரோ என்று நினைத்து
அவசர அவசரமாக அவரை மேலே
இழுத்தனர். மேலே வந்ததும், கடலுக்குள் ஒரு பெரிய குதிரைப்படையே இறந்து
கிடக்கிறது என்று அவர் பதட்டத்தில் உளற, அவர்மேல் இருந்த ‘பைத்திய’ ஊகம் இன்னும் அதிகமானதுதான் மிச்சம்.
சிலைகள், சிறுசிறு பொருட்கள்
ஆகியவை அந்த இடத்தில்
கண்டுபிடிக்கப்பட்டன.
முதன்முதலில் இந்தப் பொக்கிஷக்
குவியலைப் பார்த்த மாலுமி ஒருவர்,
பதறியடித்துக்கொண்டு தன்னுடன்
பிணைத்திருந்த கயிறை ஆட்ட, மேலே
கப்பலில் இருந்தவர்கள், மாலுமிகளுக்கு
வழக்கமாக ஏற்படும் கரியமில வாயுப்
பற்றாக்குறைதான் இவருக்கும்
ஏற்பட்டு, அதனால் பைத்தியம்
ஆகிவிட்டாரோ என்று நினைத்து
அவசர அவசரமாக அவரை மேலே
இழுத்தனர். மேலே வந்ததும், கடலுக்குள் ஒரு பெரிய குதிரைப்படையே இறந்து
கிடக்கிறது என்று அவர் பதட்டத்தில் உளற, அவர்மேல் இருந்த ‘பைத்திய’ ஊகம் இன்னும் அதிகமானதுதான் மிச்சம்.
ஆனால், அதன்பின் மூழ்கிப்
பார்த்தபோதுதான் இந்த வெண்கல
சிலைக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டு,
சென்ற நூற்றாண்டின் பிரதான
அகழ்வாராய்ச்சிகளில் ஒன்றாகத்
திகழ்கிறது. சரி. இதற்கும் ஏலியன்களுக்கும்
என்னய்யா சம்மந்தம் என்று கேட்கத்
தோன்றுகிறதா?
பார்த்தபோதுதான் இந்த வெண்கல
சிலைக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டு,
சென்ற நூற்றாண்டின் பிரதான
அகழ்வாராய்ச்சிகளில் ஒன்றாகத்
திகழ்கிறது. சரி. இதற்கும் ஏலியன்களுக்கும்
என்னய்யா சம்மந்தம் என்று கேட்கத்
தோன்றுகிறதா?
இரண்டு வருடங்களில் கடலிலிருந்து
எடுக்கப்பட்ட பொருட்கள் அத்தனையும்
ஏதென்ஸில் உள்ள தேசிய தொல்பொருள்
ம்யூஸியத்தில் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை 1902ல் பார்வையிடுகிறார்
வலேரியோஸ் ஸ்டேய்ஸ் (Valerios Stais) என்ற ஆராய்ச்சியாளர். அப்போது, அந்தப் பொருட்களின் இடையில்
வைக்கப்பட்டிருந்த ‘அது’ அவரது
கவனத்தை ஈர்த்தது. பெரியதொரு
கல்லில் செதுக்கப்பட்டிருந்த ‘அது’
……..என்ன?
எடுக்கப்பட்ட பொருட்கள் அத்தனையும்
ஏதென்ஸில் உள்ள தேசிய தொல்பொருள்
ம்யூஸியத்தில் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை 1902ல் பார்வையிடுகிறார்
வலேரியோஸ் ஸ்டேய்ஸ் (Valerios Stais) என்ற ஆராய்ச்சியாளர். அப்போது, அந்தப் பொருட்களின் இடையில்
வைக்கப்பட்டிருந்த ‘அது’ அவரது
கவனத்தை ஈர்த்தது. பெரியதொரு
கல்லில் செதுக்கப்பட்டிருந்த ‘அது’
……..என்ன?
அப்பொருளை உற்றுக் கவனித்த
ஸ்டேய்ஸ், ஆனந்தக் கூத்தாடத்
துவங்கினார்.
ஸ்டேய்ஸ், ஆனந்தக் கூத்தாடத்
துவங்கினார்.
அகழ்வாராய்ச்சியில் சேகரிக்கப்பட்ட பல பொருட்களின் மத்தியில், ஒரு பெரிய கல்லில், பல்சக்கரம் ஒன்று
செதுக்கப்பட்டிருந்தது. அதாவது,
தற்காலத்தில் பெரிய
கடிகாரங்களினுள்ளும், சிக்கலான
இயந்திரங்களினுள்ளும் இருக்கும் பல
சக்கர அமைப்பு போன்ற ஒன்று.
மிகத்தெளிவாகவே அது ஒரு பல்சக்கரம்
என்று தெரிந்துவிட்டதால்,
ஸ்டேய்ஸுக்கு ஆச்சரியம்
தாங்கமுடியவில்லை.
பண்டையகாலத்தில் ஏது இப்படி ஒரு
பல்சக்கரம்? இதனை யார்
வடிவமைத்திருப்பார்கள்? பல
கேள்விகள் அவரது மனதைப் போட்டுக்
குடைந்தெடுக்க, இந்தக் கண்டுபிடிப்பு
பற்றி அறிவித்தார் ஸ்டேய்ஸ்.
செதுக்கப்பட்டிருந்தது. அதாவது,
தற்காலத்தில் பெரிய
கடிகாரங்களினுள்ளும், சிக்கலான
இயந்திரங்களினுள்ளும் இருக்கும் பல
சக்கர அமைப்பு போன்ற ஒன்று.
மிகத்தெளிவாகவே அது ஒரு பல்சக்கரம்
என்று தெரிந்துவிட்டதால்,
ஸ்டேய்ஸுக்கு ஆச்சரியம்
தாங்கமுடியவில்லை.
பண்டையகாலத்தில் ஏது இப்படி ஒரு
பல்சக்கரம்? இதனை யார்
வடிவமைத்திருப்பார்கள்? பல
கேள்விகள் அவரது மனதைப் போட்டுக்
குடைந்தெடுக்க, இந்தக் கண்டுபிடிப்பு
பற்றி அறிவித்தார் ஸ்டேய்ஸ்.
உடனடியாக உலகப்புகழ் பெற்றார்.
அந்த அகழ்வாராய்ச்சியில் பல
அற்புதமான சிற்பங்களைக்
கண்டெடுத்திருந்தாலும் (தத்ரூபமான
ஒரு வெண்கலத் தலை, ஆறடிக்கும்
மேலான ஒரு மனிதனின்
மிகத்துல்லியமான வெண்கலச்சிலை,
ஹெர்குலஸின் சிலை, Lyre என்ற
தந்திகலாளான வெண்கல இசைக்கருவி,
சலவைக்கல்லினால் செய்யப்பட்ட எருது
ஆகியவை லிஸ்ட்டில் அடங்கும்), அவை
அத்தனையும் எதுவுமே இல்லை
என்று சொல்லக்கூடிய
கண்டுபிடிப்பாக இது அமைந்தது.
அந்த அகழ்வாராய்ச்சியில் பல
அற்புதமான சிற்பங்களைக்
கண்டெடுத்திருந்தாலும் (தத்ரூபமான
ஒரு வெண்கலத் தலை, ஆறடிக்கும்
மேலான ஒரு மனிதனின்
மிகத்துல்லியமான வெண்கலச்சிலை,
ஹெர்குலஸின் சிலை, Lyre என்ற
தந்திகலாளான வெண்கல இசைக்கருவி,
சலவைக்கல்லினால் செய்யப்பட்ட எருது
ஆகியவை லிஸ்ட்டில் அடங்கும்), அவை
அத்தனையும் எதுவுமே இல்லை
என்று சொல்லக்கூடிய
கண்டுபிடிப்பாக இது அமைந்தது.
இதனைத்தொடர்ந்து, அந்தப் பொருட்களின்
காலத்தைக் கணக்கிடும் வேலை
துவங்கியது. ஒரு சில வெண்கலச்
சிலைகள், கி.மு நான்காம்
நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று
கணக்கிடப்பட்டன. ஒருசில சலவைக்கல்
சிலைகளோ, கி.மு முதல்
நூற்றாண்டைச் சேர்ந்தவையாக
இருந்தன. இதனைத்தொடர்ந்து அந்தக்
கப்பலின் மரத்தை கார்பன்டேட்டிங்
செய்து பார்த்ததில், அந்த மரம், கி.மு
220யைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று
கணக்கிடப்பட்டது. கி.மு 220 யைச்
சேர்ந்த கப்பலில், நான்காம் நூற்றாண்டு
மற்றும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த
பொருட்கள் எப்படி இருக்க முடியும்?
அந்த மரம், வெகு காலம் முன்னரே
வெட்டப்பட்டு இருந்தால் முடியும்
அல்லவா?
காலத்தைக் கணக்கிடும் வேலை
துவங்கியது. ஒரு சில வெண்கலச்
சிலைகள், கி.மு நான்காம்
நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று
கணக்கிடப்பட்டன. ஒருசில சலவைக்கல்
சிலைகளோ, கி.மு முதல்
நூற்றாண்டைச் சேர்ந்தவையாக
இருந்தன. இதனைத்தொடர்ந்து அந்தக்
கப்பலின் மரத்தை கார்பன்டேட்டிங்
செய்து பார்த்ததில், அந்த மரம், கி.மு
220யைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று
கணக்கிடப்பட்டது. கி.மு 220 யைச்
சேர்ந்த கப்பலில், நான்காம் நூற்றாண்டு
மற்றும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த
பொருட்கள் எப்படி இருக்க முடியும்?
அந்த மரம், வெகு காலம் முன்னரே
வெட்டப்பட்டு இருந்தால் முடியும்
அல்லவா?
லூஸியன் என்ற கிரேக்க எழுத்தாளர்
(கி.பி இரண்டாம் நூற்றாண்டு),
ஸுல்லா என்ற ரோமானிய
கொடுங்கோலனைப் பற்றி எழுதி
வைத்திருக்கிறார். ஏதென்ஸில்
இருந்து சூறையாடப்பட்ட பல
பொருட்களை இந்த ஸுல்லாவின்
கப்பல்கள் எடுத்துச் சென்றதையும்,
அவற்றில் ஒன்று கி.மு 86ல் கடலில்
மூழ்கியதையும் பற்றியும் இந்தக்
குறிப்புகளில் அவர்
எழுதியிருப்பதால், இக்கப்பல் அதுவாக
இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்
ஆராய்ச்சியாளர்கள்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
ப்ரொபஸர் டெரெக் டி ஸோல்லா ப்ரைஸ்
(Derek de Solla Price) என்பவர், 1974ல் இந்தக்
கருவியைப் பற்றிய அவரது ஆராய்ச்சிக்
குறிப்பை வெளியிட்டார். அவரது
குறிப்பின்படி, இந்தக் கருவி,
நாட்குறிப்புகளைக் கணிக்க உதவும்
ஒரு பண்டையகால கணினி. அதாவது,
உலகின் முதல் கம்ப்யூட்டர். இந்தக்
கருவியில் உள்ள பல்சக்கரங்களைத்
திருப்புவதன்மூலம், ஒரு குறிப்பிட்ட
தேதியை உள்ளீடாகக் கொடுத்தால்,
அந்தத் தேதியின் சூரிய சந்திரர்களின்
இருப்பையும், பிற கிரகங்களின்
இருப்பையும் துல்லியமாகக்
கணக்கிட்டது இந்தக் கருவி என்பது
கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வளவு ஆச்சரியகரமான விஷயம்!
(கி.பி இரண்டாம் நூற்றாண்டு),
ஸுல்லா என்ற ரோமானிய
கொடுங்கோலனைப் பற்றி எழுதி
வைத்திருக்கிறார். ஏதென்ஸில்
இருந்து சூறையாடப்பட்ட பல
பொருட்களை இந்த ஸுல்லாவின்
கப்பல்கள் எடுத்துச் சென்றதையும்,
அவற்றில் ஒன்று கி.மு 86ல் கடலில்
மூழ்கியதையும் பற்றியும் இந்தக்
குறிப்புகளில் அவர்
எழுதியிருப்பதால், இக்கப்பல் அதுவாக
இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்
ஆராய்ச்சியாளர்கள்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
ப்ரொபஸர் டெரெக் டி ஸோல்லா ப்ரைஸ்
(Derek de Solla Price) என்பவர், 1974ல் இந்தக்
கருவியைப் பற்றிய அவரது ஆராய்ச்சிக்
குறிப்பை வெளியிட்டார். அவரது
குறிப்பின்படி, இந்தக் கருவி,
நாட்குறிப்புகளைக் கணிக்க உதவும்
ஒரு பண்டையகால கணினி. அதாவது,
உலகின் முதல் கம்ப்யூட்டர். இந்தக்
கருவியில் உள்ள பல்சக்கரங்களைத்
திருப்புவதன்மூலம், ஒரு குறிப்பிட்ட
தேதியை உள்ளீடாகக் கொடுத்தால்,
அந்தத் தேதியின் சூரிய சந்திரர்களின்
இருப்பையும், பிற கிரகங்களின்
இருப்பையும் துல்லியமாகக்
கணக்கிட்டது இந்தக் கருவி என்பது
கண்டுபிடிக்கப்பட்டது.
எவ்வளவு ஆச்சரியகரமான விஷயம்!
கி.மு முதல் நூற்றாண்டில், பிற
கிரகங்களின் இருப்பைத் துல்லியமாகக்
கணக்கிட்ட ஒரு கணினி
இருந்திருக்கிறது என்பது, உலகையே
புரட்டிப்போடக்கூடிய தகவல் அல்லவா?
கிரகங்களின் இருப்பைத் துல்லியமாகக்
கணக்கிட்ட ஒரு கணினி
இருந்திருக்கிறது என்பது, உலகையே
புரட்டிப்போடக்கூடிய தகவல் அல்லவா?
மைக்கேல் எட்மண்ட்ஸ் என்ற கார்டிஃப்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ப்ரொபஸர் –
இவர்தான் இந்தக் கருவியைப் பற்றிய
கடைசி ஆராய்ச்சியைச் செய்திருப்பவர்
– கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது:
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ப்ரொபஸர் –
இவர்தான் இந்தக் கருவியைப் பற்றிய
கடைசி ஆராய்ச்சியைச் செய்திருப்பவர்
– கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது:
“இந்தக் கருவி, ஒரு அதிசயம்.
இதனைப்போன்ற கருவிகள் உலகில்
வேறு இல்லை. இதுதான்
முதலும் கடைசியுமான ஒன்று.
மிகத் தத்ரூபமான தகவல்களைக்
கொடுப்பதாக இது இருக்கிறது.
இதன் செயல்பாடு மற்றும்
உருவாக்கம், வாயைப் பிளக்கச்
செய்வதாக இருக்கிறது. இதனை
யார் செய்திருந்தாலும் சரி –
மிகமிகப் பொறுமையாக,
நேர்த்தியுடன்
செய்திருக்கிறார்கள்.
சரித்திரபூர்வமாக இதுவரை
கண்டுபிடிக்கப்பட்டுள்ள
பொருட்களில், மோனாலிஸாவை
விடவும் அரியதொரு பொருளாக
இதனை நான் எண்ணுகிறேன்”.
இதனைப்போன்ற கருவிகள் உலகில்
வேறு இல்லை. இதுதான்
முதலும் கடைசியுமான ஒன்று.
மிகத் தத்ரூபமான தகவல்களைக்
கொடுப்பதாக இது இருக்கிறது.
இதன் செயல்பாடு மற்றும்
உருவாக்கம், வாயைப் பிளக்கச்
செய்வதாக இருக்கிறது. இதனை
யார் செய்திருந்தாலும் சரி –
மிகமிகப் பொறுமையாக,
நேர்த்தியுடன்
செய்திருக்கிறார்கள்.
சரித்திரபூர்வமாக இதுவரை
கண்டுபிடிக்கப்பட்டுள்ள
பொருட்களில், மோனாலிஸாவை
விடவும் அரியதொரு பொருளாக
இதனை நான் எண்ணுகிறேன்”.
சரி. கருவியைக்
கண்டுபிடித்தாயிற்று. அது
எப்படி வேலை செய்கிறது
என்பதும் தெரியும். ஆனால், அதன்
உபயோகம் என்ன? எதனால் அல்லது
ஏன் அது பண்டைய காலத்தில்
கண்டுபிடிக்கப்பட்டது?
மில்லியன் டாலர் கேள்வி. இதுவரை
விஞ்ஞானிகளால் இந்தக் கேள்விக்கு
பதிலைக் கூற இயலவில்லை.
பொதுமக்களுக்கு உபயோகப்படும்
வகையில் இது
வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும்,
கப்பல்களில் காம்பஸ் போல இது
உபயோகப்படவில்லை என்று மட்டுமே
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பண்டைய காலத்தில்
இதனைப்போன்ற இன்னும் சில கருவிகள்
இருந்திருக்கலாம் என்றும்
யோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக்
கருவியைப்போல் சில கருவிகளும்
தற்போது செய்யப்பட்டு, ஆராய்ச்சிக்கு
உட்படுத்தப்பட்டு வருகின்றன.
பண்டைய காலத்தில் இத்தனை
துல்லியமாக ஒரு கருவியை எப்படிச்
செய்திருக்க முடியும்? அதற்கான
கணக்கிடும் முறைகள் எப்படி
உருவாக்கப்பட்டன? இதன் சூத்ரதாரி யார்?
எந்தக் கேள்விக்கும் இதுவரை விடை
தெரியவில்லை.
கண்டுபிடித்தாயிற்று. அது
எப்படி வேலை செய்கிறது
என்பதும் தெரியும். ஆனால், அதன்
உபயோகம் என்ன? எதனால் அல்லது
ஏன் அது பண்டைய காலத்தில்
கண்டுபிடிக்கப்பட்டது?
மில்லியன் டாலர் கேள்வி. இதுவரை
விஞ்ஞானிகளால் இந்தக் கேள்விக்கு
பதிலைக் கூற இயலவில்லை.
பொதுமக்களுக்கு உபயோகப்படும்
வகையில் இது
வைக்கப்பட்டிருக்கவில்லை என்றும்,
கப்பல்களில் காம்பஸ் போல இது
உபயோகப்படவில்லை என்று மட்டுமே
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பண்டைய காலத்தில்
இதனைப்போன்ற இன்னும் சில கருவிகள்
இருந்திருக்கலாம் என்றும்
யோசிக்கப்பட்டு வருகிறது. இந்தக்
கருவியைப்போல் சில கருவிகளும்
தற்போது செய்யப்பட்டு, ஆராய்ச்சிக்கு
உட்படுத்தப்பட்டு வருகின்றன.
பண்டைய காலத்தில் இத்தனை
துல்லியமாக ஒரு கருவியை எப்படிச்
செய்திருக்க முடியும்? அதற்கான
கணக்கிடும் முறைகள் எப்படி
உருவாக்கப்பட்டன? இதன் சூத்ரதாரி யார்?
எந்தக் கேள்விக்கும் இதுவரை விடை
தெரியவில்லை.
இந்த இடத்தில்தான் எரிக் வான்
டானிக்கென் எழுதிய குறிப்புகள்
விவாதிக்கப்படுகின்றன. இந்தக்
கருவியைப்பற்றி அறுபதுகளின்
இறுதியிலேயே தனது ‘Chariots of the
Gods’ புத்தகத்தில் எழுதியிருக்கிறார்
டானிக்கென். ஏலியன்கள் பண்டைய
காலத்தில் பூமிக்கு வந்தபோது இங்கே
செய்யப்பட்ட ஒரு திசைகாட்டும்
கருவிதான் இது என்பது அவரது
கருத்து. பல கிரகங்களுக்கு இடையில்
ஏலியன்கள் பயணிக்க
வேண்டியிருந்ததால், அவர்களது
உலகில் உபயோகிக்கப்பட்ட ஒரு
கருவியின் மாடலைத்தான் பூமியில்
அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று
எழுதியிருக்கிறார். ஆனால், எந்தவித
ஆதாரமும் டானிக்கென் அவரது இந்த
வாதத்துக்குக் கொடுக்கவில்லை. இது
அவரால் எழுதப்பட்ட ஒரு possibility.
அவ்வளவே. விஞ்ஞானம் இதனை
நிராகரித்துவிட்டது. ஆனால்,
இதுவரை விஞ்ஞானத்தால் இந்தக்
கருவியைப்பற்றி எதுவும்
சொல்லமுடியவில்லை என்பதும்
உண்மை.
டானிக்கென் எழுதிய குறிப்புகள்
விவாதிக்கப்படுகின்றன. இந்தக்
கருவியைப்பற்றி அறுபதுகளின்
இறுதியிலேயே தனது ‘Chariots of the
Gods’ புத்தகத்தில் எழுதியிருக்கிறார்
டானிக்கென். ஏலியன்கள் பண்டைய
காலத்தில் பூமிக்கு வந்தபோது இங்கே
செய்யப்பட்ட ஒரு திசைகாட்டும்
கருவிதான் இது என்பது அவரது
கருத்து. பல கிரகங்களுக்கு இடையில்
ஏலியன்கள் பயணிக்க
வேண்டியிருந்ததால், அவர்களது
உலகில் உபயோகிக்கப்பட்ட ஒரு
கருவியின் மாடலைத்தான் பூமியில்
அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று
எழுதியிருக்கிறார். ஆனால், எந்தவித
ஆதாரமும் டானிக்கென் அவரது இந்த
வாதத்துக்குக் கொடுக்கவில்லை. இது
அவரால் எழுதப்பட்ட ஒரு possibility.
அவ்வளவே. விஞ்ஞானம் இதனை
நிராகரித்துவிட்டது. ஆனால்,
இதுவரை விஞ்ஞானத்தால் இந்தக்
கருவியைப்பற்றி எதுவும்
சொல்லமுடியவில்லை என்பதும்
உண்மை.
இந்தக் கருவி எப்படி உருவாக்கப்பட்டது?
அல்லது, எங்கிருந்து வந்தது? இதனை
உருவாக்கியது யார்? இதன்
உண்மையான பயன்பாடு என்ன? என்றோ ஒருநாள் பூமிக்கு வந்துபோன
வேற்றுக்கிரகவாசிகளின் மின்னிய
பழம்பெருமையின் மிஞ்சிய வெறும்
நினைவுதானா இது?
(சொற்றொடருக்கு நன்றி: மதன் –
வந்தார்கள் வென்றார்கள் கடைசி
அத்தியாயம்).
அல்லது, எங்கிருந்து வந்தது? இதனை
உருவாக்கியது யார்? இதன்
உண்மையான பயன்பாடு என்ன? என்றோ ஒருநாள் பூமிக்கு வந்துபோன
வேற்றுக்கிரகவாசிகளின் மின்னிய
பழம்பெருமையின் மிஞ்சிய வெறும்
நினைவுதானா இது?
(சொற்றொடருக்கு நன்றி: மதன் –
வந்தார்கள் வென்றார்கள் கடைசி
அத்தியாயம்).
எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல்,
ஒரு ம்யூசியத்தினுள் அமைதியாக
வீற்றிருக்கிறது ‘The Antikythera
mechanism’ என்று அழைக்கப்படும் இந்தக் கருவி. இதோ இந்தக் கருவியைப் பற்றி இரண்டு
சுவாரஸ்யமான வீடியோ
தொகுப்புகள். இந்த இரண்டையும்
தவறாமல் பாருங்கள்.
ஒரு ம்யூசியத்தினுள் அமைதியாக
வீற்றிருக்கிறது ‘The Antikythera
mechanism’ என்று அழைக்கப்படும் இந்தக் கருவி. இதோ இந்தக் கருவியைப் பற்றி இரண்டு
சுவாரஸ்யமான வீடியோ
தொகுப்புகள். இந்த இரண்டையும்
தவறாமல் பாருங்கள்.
Thanks – Wikipedia – http://en.wikipedia.org/
wiki/Antikythera_mechanism
wiki/Antikythera_mechanism
No comments:
Post a Comment