பேஸ்புக் தனது பாவனையாளர்களுக்கு அதிரடியாக வீடியோ சாட்டிங்க் செய்யும் வசதியை தந்துள்ளது இதை செயல்படுத்துவதற்கு முதலில் பேஸ்புக்கில் லொகின் செய்த பின்னர் கீழுள்ள இணைப்புக்குச் சென்று Get Started என்பதை கிளிக் செய்யுங்கள். கணணியில் பேஸ்புக்கினால் தரப்படும் புரோகிராம் ஒன்றை தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். நிறுவி முடித்ததும் வழமையான சாட் விண்டோவில் புதிதாக தோன்றும் கமெரா ஐகானை கிளிக் செய்யுங்கள். (Flash ஐ செயற்படுத்த அனுமதிக்க வேண்டும்). கமெரா ஐகானை கிளிக் செய்து வீடியோ சாட்டை ஆரம்பித்தால் மறுமுனையில் இருப்பவர் பதிலளிக்கும் வரை வீடியோ தெரியாது. இனி பேஸ்புக்கில் இருந்தபடியே நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்து மகிழலாம். வீடியோ கால் ரெக்காட் செய்யும் வசதியும் உள்ளது. |
Search This Blog
Tuesday, July 12, 2011
பேஸ்புக்கில் வீடியோ சாட்டிங் செய்வதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment