Search This Blog

Saturday, July 29, 2017

உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்


நீல வானின் திட்டுத் திட்டான வெண்மேகங்கள் அங்குமிங்கும் கொட்டிக் கிடப்பதைப் போலவே, நகரம் சார்ந்த மனித உறவுகள் தேவைக்கதிகமான இடைவெளியில் உருக்கொண்ட தனித் தீவுகள் போல் சிதறிக் கிடக்கின்றன. எவ்வளவிற்கு எவ்வளவு இருப்பிடங்கள் குறுகியதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு நேரெதிர் முரணாக சகமனித இடைவெளி என்பது சமுத்திரம் போல் நீள்கிறது. அருகில் இருந்தும் அன்னியர்களே என்ற மன நிலையை நகரங்கள் சுலபமாக ஏற்படுத்தி விடுகின்றன. ஆகவேதான் நகர மனிதர்கள் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள மனிதம் கடந்த எல்லைக்குச் செல்வதற்குக் கூட தயங்குவதே இல்லை. என்றாலும் வாழ்வின் கோரத்தை வெளிப்படுத்தும் அதே அயோக்கிய முகங்கள்தான் அன்பின் ஊற்றையும் சுரக்கின்றன. போலித்தனங்களால்தான் சமூக இருப்பானது நிலைக்கும் என்று வரும்பொழுது எமாற்றுக்காரர்களையும், ஜேப்படித் திருடர்களையும், போக்கிரிகளையும், ஊழல்வாதிகளையும், குண்டர்களையும், சமூக விரோதிகளையும் உலகமானது சந்தித்தே ஆக வேண்டும். எனினும் அவர்களும் சமூகத்தின் அங்கமாகத்தானே வாழ்ந்தாக வேண்டும்.

தமிழ் புனைவுலகில் சிறுநகர மற்றும் மாநகர வாழ்வு சார்ந்த அறியப்படாத முகங்களின் பதிவுகள் மிகக் குறைவு என்ற வாதம் பரவலாக இருக்கிறது. அதிலும் அடித்தட்டு, நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் என்ற பண்புக் கூறுகளை முன் வைத்து ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. சென்னை வாழ் நடுத்தர மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சனைகளையும், உளவியல் சிக்கல்களையும் ஆழமாக அலசி முன்வைக்கப்பட்ட ஏராளமான படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. என்றாலும், அடித்தட்டு மக்களின் அகச்சிக்கல் மற்றும் அறியாமை சார்ந்து பொலிவிழந்த முகங்களை முன்வைத்த பதிவுகள் மிகக் குறைவுதான். அந்த வகையில் “உப்பு நாய்கள்” நாவலானது மனதாலும், உடலாலும், இருப்பாலும் வாழ்வின் சுழலில் வதைபடும் எளிய மனிதர்களைப் பற்றி நிறையவே பேசுகிறது. விதியின் சாட்டை எப்படி சக மனிதர்களை பம்பரமாகச் சுழற்றிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது என்பதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கின்றது.

கதையும், கதைப்பின்னலும் ஒரே பொருள்பட இருப்பதைப் போல் தோன்றினாலும் உண்மையில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. எது இந்த நாவலை செதுக்கி இருக்கிறது என்று சொல்வதும் சற்றே சிரமமான வேலைதான். விரசம், யதார்த்தம், மரபு மீறல் என்று எல்லா வகையிலும் இதனை உட்படுத்திப் பார்க்க முடியும். நாவலில் கதையானது ஒரே சீராக வளர்ந்து நேர்க்கோட்டில் செல்லவில்லை. மாறாக துண்டிக்கப்பட்ட பல நிகழ்வுகளுக்குள் முன்பாதியில் பயணித்து, இரண்டாம் பாதியில் முக்கிய காரணங்கள் ஏதுமின்றி அதே போன்ற நிகழ்வுகளால் தொடர்ந்து பின்னப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்பவனான சம்பத் மற்றும் அவனுடைய சக கூட்டாளிகள் எல்லோரும் சென்னையில் வளர்ந்தவர்கள். செல்வி மற்றும் தவுடு ஆகியோரின் குடும்பம் ஜேப்படித் திருட்டில் மாட்டிய நிர்பந்தத்தின் காரணமாக தென் தமிழகத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தவர்கள். ஆர்மீனியன் தேவாலய பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் இறைதேடலின் பொருட்டு பல்வேறு இடங்களிலிருந்து நகரத்திற்கு வந்து சேர்கிறார்கள். எல்லோரையும் நகரம் (சென்னை) என்ற புள்ளிதான் ஒன்றாக இணைக்கிறது.

மனித ஆசை எந்த நிலையிலும் தீர்வதேயில்லை என்பதுதான் நிஜம். மீசை அரும்பும் வயதில் சம்பத்திற்கு என்ன தேவைப்பட்டதோ அதே இச்சைதான் அவனுடைய அம்மாவிற்கும் தேவைப்படுகிறது. அதற்காக தன்னுடைய மகனின் நண்பனையே (மணி) சல்லாபிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். பாதிரியாருக்கும் துறவறம் மேற்கொண்ட இளம் கன்னியாஸ்திரிகள் இச்சையை தீர்த்துக்கொள்ள தேவைப்படுகிறார்கள். திருடிவிட்டு சிறைக்குச் சென்றபோது அறிமுகமாகும் முத்துலட்சுமி செல்வியை ஓரினச் சேர்க்கையில் புணரத் துடிக்கிறாள். சுய இன்பம் அனுபவிக்கும் கன்னியாஸ்திரி, பிச்சைக்காரிகளை மோகித்துத் திரியும் பாஸ்கர் என நாவலின் முதல் பாதியில் கட்டுப்பாடற்ற காமமும், சமூகக் குற்றங்களும் மைய நீரோட்டமாக பெருக்கெடுத்து ஓடுகின்றன. வாதையெனும் மூலத்திலிருந்துதான் அவையும் ஊற்றெடுக்கின்றன.

இரண்டாம் பாதியில் சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் ஆதம்மாவின் குடும்பம் மூலம் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் இன்றைய கடைநிலைத் தொழிலாளர்களின் இடர்பாடுகளை நாவல் பிரதானமாக முன்வைக்கிறது. குழந்தை தொழிலாளர்களுக்கான உபாதையை எதிர்கொள்ளும் ஆதம்மா - ஏதும் அறியா விடலையாகச் சுற்றிவருகிறாள். கிராமத்தின் கண்களைக் கொண்டு நகரத்தை அளக்க விழைகிறாள். அவளுடைய குறும்பாலும், அதன் மூலம் கிடைக்கும் உறவாலும் வாழ்வை சுவைக்கத் துவங்குகிறாள். கணவனுக்கு நிகராக உழைத்தாலும் ஆணாதிக்க மனோபாவத்தால் அவளுடைய அம்மா ஒடுக்கப்படுகிறாள். இவர்களுடைய பார்வையில்தான் நாவலும் நகர்கிறது. என்றாலும் இந்த குடும்பத்திற்கு அறிமுகமாகும் ஆர்த்தி கதாபாத்திரம் படைப்பின் இயல்பை மீறி ரொமாண்டிச வகைக்கு படைப்பைக் கொண்டு சென்றுவிடுகிறது. அத்தருணங்களில் ‘யதார்த்தத்தில் இது நடக்கக் கூடியதா?’ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆட்டிறைச்சிக்கு பதில் நாயின் மாமிசத்தை விற்பனை செய்யும் கோபால் கதாபாத்திரம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. ஆரம்பத்தில் சம்பத்துடன் குருவியாகச் சென்று கஞ்சா கடத்தினாலும், ‘அது நமக்கு சரிப்பட்டு வராத பெரிய வேலப்பா’ என்ற மனநிலையில் நாய்களை வேட்டையாடும் தொழிலை கையிலெடுக்கிறான். உணவு விடுதிகளுக்கு நாயின் இறைச்சியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை அவனுடைய மனம் எந்த சந்தேகங்களும் இன்றி ஏற்றுக்கொள்கின்றது. அதுபோலவே காவல் நிலையத்தின் விசாரணையின்போது செல்விக்கு அறிமுகமாகும் பாபு என்ற கதாபாத்திரமும் சிறு பகுதியாக வந்து சென்றாலும் நாவலின் சிறப்பான வளர்ச்சிக்கு உதவுகிறது.

மகேஷ் – ஷிவானி உறவு மிகுந்த கவனத்திற்கு உட்படுத்த வேண்டிய ஒன்று. முதல் சந்திப்பிலேயே, ஒரு பொது இடத்தில் இருவரும் உடலளவில் காம இச்சையுடன் உந்தப்படுகிறார்கள். அந்த நொடி முதல் கணவன் தரமுடியாத உடல் சுகத்தை மகேஷ் மூலம் ஷிவானி கண்டடைகிறாள். பெண்களைக் காம வேட்டையாடும் மகேஷ், அதன் பிறகான சந்திப்புகளில் ஷிவானியுடனான பாலியல் வேட்கைகளை செல்பேசியில் அசையும் படங்களாக எடுத்துவிடுகிறான். ஷிவானியைப் போலவே பலரையும் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறான். இது சம்பத்திற்கு தற்செயலாக தெரியவருகிறது. எனவே இக்கட்டிலிருந்து ஷிவானியைக் காப்பாற்ற விரும்புகிறான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் சம்பத் – ஷிவானி உறவு பலப்படுகிறது.

கதையின் முதல் அத்தியாயத்தில் சக நண்பனிடம் தின இதழை சம்பத் பிடுங்குவது போல ஓர் இழை வருகிறது. அதைத் தவிர்த்து வேறெங்கும் அவனுடைய அறிவுப் பெருக்கம் சார்ந்த தகவல்கள் இல்லை. பதினேழு வயதில் கஞ்சா விற்கத் துவங்குகிறான். அதற்கு முன்னர் சில காலம் வட இந்தியரிடம் வேலை செய்கிறான். அங்குதான் ஷிவானியையும் சந்திக்கிறான். செல்பேசியில் பாடல்களை சேமிக்கக் கூட அடுத்தவர் உதவியை நாடுபவன், கணினியில் இருக்கும் ஆபாச வீடியோவை திடீரென எப்படி அழிக்கிறான் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதேபோல செல்வியின் உறவுப் பெண் ‘தவுடு’, முத்துலக்ஷ்மியின் வீட்டை எரித்துவிட்டு அறுபது பவுன் நகைகளைத் திருடிக்கொண்டு போன பிறகான முத்துலட்சுமியின் உளவியல் தன்மைகள் நாவலில் சரியாகக் கையாளப்படவில்லை. போலி மருத்துவரான முத்துலக்ஷ்மி விபச்சாரத் தரகராக திடீரென மாறுவதும் நாடகத் தன்மையை ஏற்படுத்துகிறது. அவசர நோக்கில் புத்தகத்தைக் கொண்டு வராமல், அதற்கான நேரம் கொடுத்து படைப்பைக் கொணரும்போது இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம். (நாவலாசிரியரின் முன்னுரையிலிருந்து இதனை உணர முடிகிறது.)

படைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே நுட்பமாக காலத்தை உணர்த்துவதில்தான் இருக்கிறது. பல ஆண்டுகள் தொடரும் கால நகர்த்தலை, கதைக் களத்தின் உண்மையான தகவல்களைக் கொண்டு மறைமுகமான புரிதலை வாசகனுக்கு அவன் உணர்த்தியாக வேண்டும். ஆகவே சம்பவம் நடக்கும் இடங்களை சரியாகவும், நுட்பமாகவும் பயன்படுத்த வேண்டும். பழைய சிறைச்சாலை இடிக்கப்படுவதற்கு முன்பாகவும், ஸ்கைவாக் வர்த்தக வளாகம் திறக்கப்பட்ட பின்னரும் நடக்கும் கதை இது. ஆகவே இடைப்பட்ட காலகட்டத்தை மனதில் இருத்தித்தான் நாவலை அணுகவேண்டி இருக்கிறது. அடித்தட்டு மக்களின் செல்பேசி பயன்பாடும் காலத்தினை ஊர்ஜிதம் செய்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற வார்த்தை படைப்பின் முதல் அத்தியாயத்திலேயே தவறுதலாக இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனைத் தவிர்த்திருக்கலாம். குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறுசிறு குறைகள் இருந்தாலும் மொழியின் செழுமையான ஆளுகையானது நாவலை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது. இந்நாவலுக்காக லக்ஷ்மி சரவணகுமாருக்கு சென்ற ஆண்டின் சுஜாதா நினைவு விருது கிடைத்துள்ளது.

நன்றி: சொல்வனம் (இணைய இதழ் 81 | 28-01-2013) http://online-tamil-books.blogspot.com.au

Sunday, July 23, 2017

The world's largest floating solar farm

The world’s largest solar farm, located in China, has been connected to the grid and is now producing renewable energy.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 Rahu Transit on 18th August, 2017

Rahu Transit In Cancer, Ketu Transit In Capricorn – Transit Dates

On 30th January, 2016, Rahu and Ketu entered the Signs of Leo and Aquarius respectively. They will be entering the Cancer-Capricorn axis on 18th August, 2017 and will stay there till 7th March, 2019. 


ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
பலன்கள்கணித்தவர்:
திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும்.

மேஷம்
குழப்பங்கள், தேவையற்ற பயம், விரக்தி மனதை ஆக்கிரமிக்கும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது போகும். எடுத்த பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதல் அலைச்சல் ஏற்படும். கனவு தொல்லைகளால் உறக்கம் பாதிக்கப்படும். குறிப்பாக மாணவர்கள் தேர்வு நேரத்தின்போது சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்புகள் குறையும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும். அதனை தவிர்க்காமல் ஏற்றுக்கொள்வது நல்லது. பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் இருக்கும். உடன்பிறந்தோர் நலனுக்காக தியாகங்கள் செய்ய நேரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற போராட்டம் இருக்கும்.
அடுத்தவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் கவனம் அவசியம். அசையா சொத்துகள் சேரும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கம் நீங்கும். பாகப்பிரிவினை பிரச்னைகள் தீரும். அநாவசிய செலவுகள் கட்டுப்படும். தான தருமங்களுக்கு அதிகம் செலவழிப்பீர்கள். நற்பெயர், புகழ் கூடும். எதிர்பாராத பயணங்கள் உண்டு. மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்பதை தவிர்க்க உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் எச்சரிக்கை அவசியம். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி, இன்ஷ்யூரன்ஸ். சாஃப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பத்திரிகைத் துறை பணியாளர்கள் ஏற்றம் காண்பார்கள். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும்.
தொழில் மற்றும் உத்யோகம்: வியாபாரிகள் கூடுதல் முதலீட்டை தவிர்த்து நிதானமாக செயல்படுவது நல்லது. சுயதொழில் செய்வோருக்கு வளர்ச்சிப் பாதை தெரியும். கூட்டுத்தொழில் செய்வோருக்கு கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. தொழிலதிபர்கள் புதிய பங்குதாரர்களை தவிர்க்க வேண்டியது கட்டாயம். மளிகை, கமிஷன் ஏஜென்சி, தரகு, உணவுப்பொருள் விற்பனை தொழில்கள் ஏற்றம் அடையும்.
பரிகாரம்: செவ்வாய், வெள்ளி தோறும் துர்கை சந்நதியில் விளக்கேற்றி வழிபடலாம். நேரம் கிடைக்கும்போது திருவேற்காடு சென்று கருமாரியம்மனை தரிசித்து வர நன்மை உண்டாகும்.
ரிஷபம்
தொழிலில் சங்கடம் இருந்தாலும் நற்பெயர் கிடைக்கும். அனுபவங்களால் முதிர்ச்சி ஏற்படும். விட்டு கொடுத்துச் செல்லும் மனப்பான்மை உருவாகும். எதிலும் அவசரத்தை தவிர்த்தால் வெற்றி நிச்சயம். கவனக்குறைவால் இழப்புகள் ஏற்படும். வாழ்க்கை தரம் உயரும். வீடு, வாகனம், மனை ஆகிய அசையும் மற்றும் அசையா சொத்துகள் சேரும். செயல்களில் அலைச்சல் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொதுக்காரியங்களில் முன்னின்று செயல்படுவீர்கள். திடீர் பிரயாணத்தை தவிர்ப்பது நல்லது. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. தாயார் உடல்நிலையில் கூடுதல் கவனம், அனுசரணை அவசியம். ஆன்மிக பணிகளில் நாட்டம் கூடும். உங்களை நாடி வருவோருக்கு உதவி செய்வீர்கள். பொது விஷயங்களில் முன்நின்று செயல்படுவீர்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்த இயலாது போகும்.
திட்டமிட்ட பணிகளை கடைசி நேரத்தில் மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் திட்டமிட்டிருந்த வேறு வேலைகள் பாதிக்கப்படும். இதயம், நுரையீரல், மார்பு சார்ந்த நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு உடல்நிலையில் கவனம் அவசியம். மூத்த சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். முன்னோர் சொத்துகளில் இருந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுகமான முடிவை எட்டும். குடும்பத்தில் சலசலப்பு நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். மொத்த வியாபாரிகள் அகலக்கால் வைக்காமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இரவில் நிம்மதியான உறக்கம் கெடும். தம்பதிகளிடேயே ஒற்றுமை நிலவும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால் கல்வியில் சிறக்கலாம். பொதுவாக கேந்திர ஸ்தானத்தில் அசுப கிரஹங்கள் நன்மை தரும். அதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை விளைவிக்கும் வகையில் சிறப்பாகவே அமைந்துள்ளது.
தொழில் மற்றும் உத்யோகம்: வங்கி, இன்ஷ்யூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை சார்ந்த பணியாளர்கள் சங்கடங்களை எதிர்கொண்டாலும் வளர்ச்சி உண்டு. தொழில்நுட்பம், மெக்கானிகல் மற்றும் இதர அறிவியல் துறை பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளோடு கருத்து வேறுபாடும், சுயதொழில் செய்வோரில் பால், கூல்டிரிங்ஸ், மினரல் வாட்டர், தின்பண்டங்கள், பெட்டிக்கடை, சில்லறை வணிகமும் சிறக்கும்.
பரிகாரம்: வியாழன் தோறும் சரஸ்வதி படத்திற்கு பூஜை செய்து வரவும். நேரம் கிடைக்கும்போது கூத்தனூர் சென்று சரஸ்வதியை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள மனத்தெளிவு கிடைக்கும்.
மிதுனம்
மனதில் அசாத்திய தைரியம் உருவாகும். அதனால் பிடிவாதம் கூடும். முக்கியமான முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவசரமாக முடிவெடுத்துவிட்டு பின்பு சிரமத்தினை சந்திக்க நேரலாம். எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. தகவல் தொடர்பு சாதனங்களால் நன்மை உண்டு. அறிஞர்களுக்கு புதிய உத்வேகம் வரும். எழுத்தாளர்கள் வலிமை பெறுவர். மாணவர்களுக்கு எழுத்து வேகம் கூடும். ஞாபக மறதி தொந்தரவு அகலும். பங்காளிகளின் குடும்பப் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். அந்நிய பெண்களால் பிரச்னை வரும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். முக்கியமான பணிகளை நேரடியாக செய்வது நல்லது. எதிலும் அலைச்சல் கூடும். மனதை ஆக்கிரமிக்கும் தத்துவ சிந்தனைகள் ேபச்சிலும் வெளிப்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். குழந்தைப்பேறு எதிர்ப்பார்பவர்களின் கனவு பலிக்கும். உத்யோக ரீதியாக எதிர்பாராத இடமாற்றம் வரும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றும்.
தந்தை உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. உணவில் கட்டுப்பாடு அவசியம். பூர்வீக சொத்துகளில் இழப்புகள் ஏற்படும். பொதுநல சேவைகள், தர்ம காரியங்கள், ஆன்மிகப் பணிகளில் முன்நின்று செயல்படுவீர்கள். அயல்நாட்டுப் பணிகளுக்காக காத்திருப்போருக்கு வாய்ப்புகள் தேடிவரும். சிலா் தொழில் காரணமாக குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருக்க நேரும். சுகமான வாழ்க்கை தரத்துக்கு குறைவிருக்காது. தாயார் வழி உறவினர்களோடு இருந்த பிரச்னைகள் தீரும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் உதவி நாடி வருவர். குடியிருக்கும் வீட்டில் மாற்றங்கள் செய்வீர்கள். நவீன வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். தோல், காது, கழுத்து, தோள்பட்டை, மேல்மார்பு பகுதிகளில் பிரச்னைகள் தோன்றலாம் என்பதால் உடல்நிலையில் கவனம் அவசியம். எதிரிகள் பலம் இழப்பர். கடன் பிரச்னைகள் குறையும். மொத்தத்தில் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்மையும், பிறருக்கு உதவி செய்யப்போய் சிரமத்தையும் அனுபவிக்க நேரும்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க உள்ளீர்கள். அரசுப் பணியாளர்கள், உத்யோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றத்திற்கு ஆளாவார்கள். சுயதொழில் செய்வோர், தொழிற்சாலை அதிபர்கள் ஆகியோர் தொழிலாளர்களுடன் நிதானமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம். நகை, ஜவுளி, வாசனாதி திரவியங்கள், ஃபேன்சி பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.
பரிகாரம்: சனி தோறும் பாம்பின் மேல் பள்ளிக்கொண்டிருக்கும் பெருமாள் சந்நதிக்கு சென்று வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்தனை செய்ய பலம் பெறுவீர்கள்.
கடகம்
அறிவுத்திறன் உயரும். பல்வேறு வழிகளில் பொருள்வரவு உண்டு. இந்த நேரத்தினை சாதகமாகப் பயன்படுத்தி சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. அசையா சொத்துகள், தங்க வெள்ளி பொருட்களில் முதலீடு செய்யலாம். ஃபைனான்ஸ், சிட்பண்ட்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் தற்போது பயன் தராது. பேச்சில் கடுமை, தீயசொற்களை தவிர்க்கவும். உஷ்ணத்தால் சரும நோய்கள் தோன்றும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற போராட்டம் இருக்கும். வாக்குறுதிகளை தவிர்ப்பது அவசியம். சிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யும் நிலை உருவாகும். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள், குடும்ப சலசலப்புகள் விலகும். சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்னைகள் விலகும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். அவர்களால் கூடுதல் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பெயரில் அசையா சொத்து வாங்கலாம். குடும்பபெரியவர் ஒருவர் மூலம் குடும்ப பாரம்பரியம் குறித்து அறிந்து கொள்வீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மாணவர்களின் அறிவுத்திறன் கூடி கல்வியில் முன்னேற்றம் காண்பர். கூட்டுப்பயிற்சி வெற்றி தரும். அநாவசிய செலவுகள் கட்டுப்படும். ஆனால் ஆன்மிகம், தான தருமம், புண்ணிய காரியங்கள், அன்னதான செலவுகள் கூடும். முக்கியமாக பண விவகாரங்களில் ஏமாற்றத்தை தவிர்க்க கூடுதல் எச்சரிக்கை தேவை. மனதில் இருந்த விரக்தி, குழப்பம் அகலும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பித்த பாதிப்புகளால் உடல்நிலை பாதிக்கப்படலாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அவரது உடல்நிலையில் கவனம் தேவை. சிலர் அலுவல் காரணமாக சிறிது காலம் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும். மொத்தத்தில் உங்களுக்கு சிறப்பான பொருள் வரவு தருவதோடு தான தர்ம விவகாரங்களில் வள்ளலாகவும் மாற்றும்.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம், பணிச்சுமை கூடும். தொழிலதிபர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் தொழில் முன்னேற்றம் இருக்கும். கலைஞர்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தோல், சிமென்ட், இரும்பு, பழைய சாமான்கள் வியாபாரம், ஸ்டேஷனரி, மளிகை சார்ந்த தொழில்கள் சிறப்பான முன்னேற்றம் காணும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரின் ஆலயத்தில் நெய் விளக்கேற்றி சந்நதியை எட்டு சுற்றுக்கள் வலம் வந்து நமஸ்கரிப்பது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது நாமக்கல் சென்று ஆஞ்சநேயரை தரிசித்து வரவும்.
சிம்மம்
வாழ்க்கை தரத்தில் பல மாறுதல்கள் உண்டாகும். எதிலும் அதிவேகமாக செயல்படுவீர்கள். ஆனால் கூடுதல் எச்சரிக்கை அவசியம். உறவினர்களால் கலகம், விரோதம் ஏற்படும். உங்கள் தரப்பு நியாயம் எடுபடாமல் போகும். நல்லது செய்யப்போனாலும் அவப்பெயர் வரும். அதனால் கடமையை தவிர மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது அவசியம். தர்ம சாஸ்திரங்களில் நம்பிக்கை தளரும். இதனால் பெரியோர்களுடன் விதண்டாவாதத்தில் ஈடுபடுவீர்கள். நினைத்தவற்றை எளிதாக அடைய மனதை கட்டுப்படுத்துவது அவசியம். சகோதரியால் உபத்திரவங்கள் ஏற்படும். முன்னோர் சொத்துகளில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தோன்றும். புதிய நபர்களை நம்புவது கூடாது. பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கை நல்லது. கவலைகளை மறந்து தைரியத்துடன் மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை தயங்காது செய்வது நல்லது. ஒரு சில விஷயங்களில் தோல்வி உண்டாகும் என்று தெரிந்தே தைரியத்துடன் இறங்குவீர்கள். எதிரிகள் காணாமல் போவார்கள்.
இருப்பினும் நல்லவர் தீயவர்களை அடையாளம் காண்பது அவசியம். மாணவர்கள் கவனச் சிதறலை தவிர்த்து கூடுதல் கவனம் செலுத்தி கல்வியில் முன்னேற்றம் காணலாம். வாழ்க்கைத்துணையின் கருத்துகளை கேட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அவரது உடல்நிலையில் கவனம் அவசியம். அவரது பெயரில் இருக்கும் சொத்துகள் உருமாறக்கூடும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். கூடுதல் அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். குடும்பத்தினரோடு செலவழிக்கும் நேரம் குறையும். சிலருக்கு தூரதேச பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துகளில் சிலவற்றை விற்று புதிய சொத்துகள் வாங்குவீர்கள். எந்தச் சூழலிலும் நிதானத்தோடு அனைவரையும் அனுசரித்து செல்வது அவசியம். மொத்தத்தில் வரும் ஒன்றரை வருட காலத்திற்கு நீங்கள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு இருக்கும். கடுமையான பணிச்சுமையும் இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்கள் தவறுக்கு பொறுப்பேற்க நேரும். மருத்துவம், ராணுவம், போக்குவரத்து துறைகளை சார்ந்தவர்கள் ஏற்றம் காண்பார்கள். ஷேர்மார்க்கெட், புரோக்கர் தொழில், கமிஷன், தரகு, ஏஜென்சீஸ் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். சிறுதொழில் செய்வோர் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம்: வருகின்ற ஒன்றரை வருட காலத்திற்கு பிரதி மாதம் வருகிற உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று அருகிலுள்ள பெருமாள் கோயிலில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும். நேரம் கிடைக்கும் போது திருப்பதி ஸ்ரீநிவாஸ பெருமாளை தரிசிக்க சஞ்சலம் நீங்கும்.
கன்னி
மன சஞ்சலம் இருந்தாலும் அச்சம் அகலும். தைரியத்தை இழக்காமல் செயல்படுவீர்கள். எதிலும் அலைச்சல் கூடும். அனுபவப் பாடம் கிட்டும். வேலைபளு கூடும். இன்னல்கள், இடம் விட்டு இடம் மாறுதல் இருக்கும். வீடு, வண்டி, போன்ற சொத்துகள் இருந்தாலும் அதனை சரியான நேரத்திற்கு அனுபவிக்க இயலாது போகும். அநாவசிய செலவுகள் அதிகரிக்கும். சம்பாத்யத்தை சேமிப்பது அவசியம். யோசிக்காமல் செய்யும் முதலீடுகளில் நஷ்டம் ஏற்படும். இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கை நல்லது. முக்கிய தருணத்தில் பயத்தால் முன் வைத்த காலை பின்வைக்க நினைப்பீர்கள். இதனால் இழப்பு நேரும். மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளை ஆராய்ந்து செயல்படுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையான உழைப்பு தேவை. எழுத்து வேகம் கூடும்.
நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும். அறிவியல் துறை ஆய்வாளர்களுக்கு ஓய்வு நேரம் குறையும். தொழிலில் பெருத்த முன்னேற்றத்தை எதிர்பார்க்க இயலாது. அடிக்கடி தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல நேரும். ஒரு சிலருக்கு அயல்நாட்டு பயணம் உண்டு. எதிரிகள் காணாமல் போவர். படிப்படியாக கடன் பிரச்னைகள் குறையும். நீண்டநாள் வியாதிகள் குணமடையும். உடல் ஆரோக்யம் பெறும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் அவசியம். கனவு தொல்லையால் உறக்கம் கெடும். சிலர் செய்யும் வேலையில் இருந்து வெளியேறி சுய தொழில் செய்யும் நிலை உருவாகும். எதிலும் மற்றவர்களை சார்ந்திருக்காது தனித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஜனன ஜாதகத்தில் கேதுவின் வலிமை உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். மொத்தத்தில் ராகு சிரமத்தை தந்தாலும் கேது நற்பலன்களை தருவார். எது எப்படியாகினும் வரும் ஒன்றரை ஆண்டு காலம் சிறந்த அனுபவ அறிவு தருவதாக அமையும்.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு வரும். காவல்துறை, ராணுவம், தொழிற்சாலை, போக்குவரத்துத்துறை, மருத்துவம், நீதித்துறை பணியாளர்களுக்கு பணியில் கூடுதல் எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடும்போது மிகுந்த கவனம் அவசியம். ஷேர் மார்க்கெட், புரோக்கர், கமிஷன் ஏஜென்சீஸ் தொழிலில்உள்ளவர்களுக்கு நிதானம் கட்டாயம்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சுதர்ஸனர் சந்நதியில் விளக்கேற்றி, 18 பிரதட்சணம் செய்யலாம். நேரம் கிடைக்கும்போது கும்பகோணம் சக்ரபாணி ஆலயத்துக்கு சென்று பெருமாளை சேவிக்க சிரமங்கள் குறையும்.

துலாம்
வாழ்க்கை தரம் முன்னேறும். மனதில் நற்சிந்தனைகள், நல்ல எண்ணங்கள் தோன்றும். சாஸ்திர, சம்பிரதாயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சிறந்த ஞானம் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடி வெற்றி நிச்சயமாகும். நினைத்தவற்றை செயல்படுத்துவதில் வேகம் கூடும். பல்வேறு வழிகளில் வரவு கூடும். சேமிப்புகள் உயரும். அசையா சொத்துக்கள் சேரும். பிரபல்ய யோகத்தினைப் பெறும் உங்களுக்கு ராகுவின் இணைவு கூடுதல் வலிமை சேர்க்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு மிகுந்த பிரபலம் அடைவீர்கள். நல்ல யோகம் உடைய ஜாதகர்களுக்கு உயர்பதவியில் உள்ளோருடன் தொடர்பு கிட்டும். கவுரவம் உயரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைகள் விலகி ஆதாயம் தரும். பாகப்பிரிவினை சாதகமான பலன் தரும். அயல்நாட்டுப் பிரயாண வாய்ப்பு உண்டு. முக்கிய பிரச்னைகள் பெண்களின் உதவியால் தீர்வடையும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள்.
நிலுவையில் இருந்த வழக்குகள் விரைவில் முடியும். கடன் சுமை காணாமல் போகும். பாக்கிகள் வசூலாகும். எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். வீண் கற்பனை, பயத்தால் இழப்பு ஏற்படும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிப்பதோடு சமூக சேவையிலும் நாட்டம் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் கவனம் அவசியம். அவர்களது உடல்நிலையை கண்காணிப்பதோடு மன நிலையிலும் அதிக அக்கறை தேவை. உங்களது ஆலோசனைகளும், அரவணைப்பும் அவர்களுக்குத் தேவைப்படும் நேரம் இது. ஆன்மிகப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். கேளிக்கை, கொண்டாட்டங்களில் நாட்டம் குறையும். மொத்தத்தில் கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் பெறுவதால் வரும் ஒன்றரை ஆண்டு காலத்தில் முன்நின்று செயல்படும் எல்லா விஷயங்களிலும் சிறப்பான வெற்றி காண்பீர்கள் என்பதில் ஐயமில்லை.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்கள் முக்கியத்துவம் பெறுவர். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரித்து பன்மடங்காக பெருகும். சுய, சிறுதொழில்கள் சிறக்கும். விவசாயம், செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் வெளிநாட்டு தொடர்பு வியாபாரிகள், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள், சமையல் கலைஞர்கள், மருத்துவ, நீதித்துறையினர், ஆசிரியர்களுக்கு முன்னேற்றம் உண்டு. தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது.
பரிகாரம்: வெள்ளி தோறும் அருகிலுள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று விளக்கேற்றி வழிபடலாம். நேரம் கிடைக்கும்போது சமயபுரம் சென்று மாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனை செய்து வணங்க வளம் காண்பீர்கள்.

விருச்சிகம்
குழப்பங்கள் அகலும். ஞானம் கூடும். எதிர்பாராத பிரச்னைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். நுணுக்கமான விஷயங்களை எளிதில் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்துவீர்கள். நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உதவி செய்ய இயலாது போகும். சுற்றத்தார் மத்தியில் அவப்பெயர் ஏற்படும். பிரச்னைகளை களைய நல்லவர் தீயவர்களை அடையாளம் காண்பது அவசியம். வேலைபளுவால் களைப்பு இருக்கும். பெண்களுக்கு வயிற்றுவலி, ரத்தப்போக்கு பிரச்னைகள் தோன்றும். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு உடல்நிலையில் தீவிர கவனம் அவசியம். மாணவர்கள் கல்வியில் தேக்க நிலை இருக்கும். செய்முறை தேர்வில் மதிப்பெண்கள் கிடைத்தாலும் எழுத்துத் தேர்வில் சுணக்கத்தை தவிர்க்க கூடுதல் பயிற்சி தேவை. அரும்பாடுபட்டு உழைத்தால் மட்டுமே தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற முடியும். நண்பர்களால், பயணத்தால் ஆதாயம் உண்டு.
புதிய முயற்சிகள் வெற்றி தரும் என்றாலும் கூடுதல் கவனத்துடன் இறங்குவது அவசியம். வாழ்க்கைத்துணையின் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பீர்கள். உங்களது ஆலோசனைகள் அவரை திறம்பட வழிநடத்தும். வாழ்க்கைத்துணையின் பேரில் அசையா சொத்துக்களில் முதலீடு செய்வது எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். நண்பர்கள் வாழ்க்கை தரம் உயர உதவுவீர்கள். ஏதேனும் ஒரு வழியில் எடுத்த செயல்களில் காரியவெற்றி சாத்தியமாகும். இக்கட்டான சூழலில் விவேகமான செயல்பாடுகளால் பெருமை தரும். இதுநாள் வரை பொறுமையுடன் இருந்து வந்த நீங்கள் தற்காலத்தில் தொழில்முறையில் அதிக கவனம் செலுத்தி சிறப்பான நற்பலன்களைக் காண உள்ளீர்கள். மொத்தத்தில் இந்த ராகுகேதுப் பெயர்ச்சியினால் இதுவரை கண்டிராத புதிய வளர்ச்சிகளைக் காண்பதன் மூலம் வாழ்வின் அடுத்த படிக்கு முன்னேறிச் செல்வீர்கள்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலில் பணிச்சுமை அதிகரித்தாலும் தனப்ராப்தி உண்டு. நற்பலன்கள் ஏற்படும். போட்டியாளர் மத்தியில் திறம்பட செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஞானம் மேம்படும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத காரியங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள். பணிகளை சிறப்பாக முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்பு உண்டு. தொழிலதிபர்களும், வியாபாரிகளும் யுக்தியை மாற்றி செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.
பரிகாரம்: காலின் கீழ் நாகம் உள்ள முருகப்பெருமான் படத்திற்கு பூஜை செய்வது நல்லது. செவ்வாய் தோறும் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்கு சென்று வாருங்கள். நேரம் கிடைக்கும்போது மருதமலைக்குச் சென்று பாம்பாட்டி சித்தரால் பூஜிக்கப்படும் வேலவனை தரிசிக்கவும்.
தனுசு
எடுத்த செயல்களில் நற்பலன்கள் ஏற்படும். அலைச்சல் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். இந்த முதலீடு எதிர்கால சந்ததிக்கு உதவும். பாட்டன் வழி சொத்துகள் வந்து சேரும். தான, தருமங்களில் ஈடுபாடு கூடும். ஆசை அதிகரிக்கும். அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவது அவசியம். ஆர்ப்பாட்டமில்லாமல் சேமிப்பில் ஈடுபடுவது நன்மை தரும். ஆன்மிக நாட்டம் கொண்டிருக்கும் உங்கள் சந்தேகங்களைப் போக்க ஞானி ஒருவருடனான சந்திப்பு நிகழும். பெற்றோர் மற்றும் வாரிசுகள் உடல்நிலையில் கவனம் அவசியம். முன்னோர்களுக்கு செய்ய விடுபட்டிருந்த காரியத்தை முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். அலுவலக காரியமாக செல்லும் பிரயாணங்களில் ஆதாயம் காண்பீர்கள். வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கை நல்லது. குறுக்கு வழியில் முன்னேற நினைப்பதை தவிர்க்கவும். வாழ்க்கை தரம் உயரும்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அநாவசிய இழப்புகளை தடுக்கும். மனோ தைரியத்துடனும், திடமாக செயல்படுவீர்கள். கற்பனையை நடைமுறைப்படுத்துவீர்கள். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். வாகனப்பயணம் பயன் தரும். எதையும் ஆரவாரமின்றி செய்வது அவசியம். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். ஆனால் கூட இருந்தே குழி பறிப்பவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களின் மனவிருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மொத்தத்தில் ராகுவின் அருளால் பரம்பரைப் பெருமையை காப்பதோடு எதிர்கால சந்ததியினரின் நலம் காக்க சொத்து சேர்க்கையிலும் ஈடுபட உள்ளீர்கள்.
தொழில் மற்றும் உத்யோகம்: சுயதொழில் செய்வோருக்கு லாபம் உண்டு. தொழிலில் பல்வேறு இடைஞ்சல்களை தாண்டி முன்னேற வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு அடிக்கடி தற்காலிக பணி இடமாற்றம் இருக்கும். ஒரு சிலர் பதவி உயர்விற்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி பயிலுதல் ஆகியவற்றில் நாட்டம் கொள்வார்கள். வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்ய அலைய வேண்டியிருக்கும். மொத்தத்தில் கஷ்டப்பட வேண்டிய நிலை உண்டாகுமே தவிர, நஷ்டப்பட வேண்டியிருக்காது.
பரிகாரம்: பிரதி மாதம் ஸ்வாதி நக்ஷத்ர நாளன்று நரசிம்மரை வழிபட்டு வர மன சஞ்சலங்கள் அகலும். நேரம் கிடைக்கும் போது சோளிங்கர் சென்று யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் தரிசிக்க மனத் தெளிவு கிட்டும்.

மகரம்
சங்கடங்களை சமாளிக்க வேண்டிய கட்டாயம். வரவு தடைபடும். அநாவசிய செலவுகள் அதிகமாகும். பொருளாதார சிக்கல் இருக்கும். பேச்சில் எச்சரிக்கை, கவனம் கட்டாயம். குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்னை, கருத்து வேறுபாடு உருவாகும். நினைத்த காரியம் இழுபறி தரும். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உங்கள் தவறுக்கு அடுத்தவர்களை குறை கூறுவீர்கள். ஞாபக மறதியால் அல்லல்பட நேரிடும். சந்தேகத்தால் பிரச்னைகள் உருவாகும். நேசிப்பவர்களும் உங்களை விட்டு விலகி செல்லும் சூழல் உண்டாகும். விருப்பமான உணவுகளை உட்கொள்ள இயலாது போகும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் முன்னேறும். அவர்கள் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். வாழ்க்கைத்துணை மற்றும் வாரிசுகளின் பெயரில் சொத்து சேமிப்பில் ஈடுபட தடை ஏதும் இருக்காது. உங்கள் பெயரில் இருக்கும் கணக்கில் சேமிப்பு உயராமல் போனாலும், உங்களைச் சார்ந்தவர்களின் சொத்து மதிப்பு உயரும்.
மருத்துவ செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடல்நிலையில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி மருத்துவ பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது. சிலருக்கு நெருப்புக்காயம் தோன்றும் வாய்ப்பு உண்டு. பெண்கள் சமையல் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கை அவசியம். மாணவர்கள் கல்வியில் முன்னேற கடின உழைப்பு தேவை. அறிவாளிகளாக இருந்தாலும் கூட ஞாபகமறதிக்கு ஆளாவீர்கள். மனம் அலைபாய்வது, வீண் குழப்பம் உண்டாகும். மருத்துவ உயர்கல்வி மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், விலையுயர்ந்த பொருட்களை வங்கி லாக்கர்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டியது கட்டாயம். அநாவசிய பிரச்னைகளை தவிர்க்க வீண் வாக்குவாதத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ராகு, கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு சுமாரான பலன்களையே தரும் என்பதால் பெயர்ச்சி நாளன்று (08.01.2016) ஆலயத்திற்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்துகொள்வது நல்லது.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழில்அதிபர்கள், சுயதொழில் செய்வோர் சோதனைகள், தடைகளை தாண்டி எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயலில் இறங்குவது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு பொறுமை கட்டாயம். கெமிக்கல்ஸ் துறையில் பணி புரிபவர்கள், உஷ்ணம் சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபடுபவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.
பரிகாரம்: ஞாயிறு தோறும் ராகு காலத்தில் அருகிலுள்ள அம்பிகை ஆலயத்தில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரத்திரத்தை பாராயணம் செய்து வரவும். நேரம் கிடைக்கும்போது சென்னை பூக்கடை பகுதியில் உள்ள காளிகாம்பாள் ஆலயத்தில் அர்ச்சனை செய்து அம்பிகையிடம் பிரார்த்தனை செய்யவும்.
கும்பம்
எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தோன்றும் தடைகள் உங்கள் முயற்சிகளின் வேகத்தை குறைக்கும். சிறுசிறு பிரச்னைகளுக்குக் கூட துவண்டு போகும் வாய்ப்பு உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அதிக ஈடுபாடின்மை தோன்றும். சஞ்சலங்களைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண முயல்வது அவசியம். எதிலும் விட்டு கொடுத்து செல்வீர்கள். குடும்பத்தில் குழப்பத்தால் பிரச்னைகள் வரும். தான, தருமங்களில் ஈடுபாடு அதிகரித்து கையிருப்பு கரையும். பொருளாதார நிலை உயர கூடுதல் முயற்சி அவசியம். அதே நேரத்தில் வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் உங்களை பாதுகாக்கும். குடும்ப விஷயங்களிலும், பண விவகாரங்களிலும் அவரது கருத்துக்களோடு ஒத்துப்போவது நல்லது. தொழில் முறையில் தூரதேச பிரயாணம் செல்லும் வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்கள் சேர்க்கை உருவாகும். பெண்களால் ஏற்படும் அவமானத்தை தவிர்க்க முன்பின் தெரியாத பெண்களிடம் எச்சரிக்கை அவசியம். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.
வீட்டில் விருந்தினர்கள் வருகை இருக்கும். அவர்களால் குடும்பத்தில் கலகலப்பு கூடும். புதிய நட்பு, பழைய நட்பில் விரிசலை தோற்றுவிக்கும். புதிய நண்பர்களிடம் கூடுதல் எச்சரிக்கை தேவை. ஏற்கெனவே உடல்நிலை பலவீனமாக உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் தீவிரமாக உடல்நிலையை கவனித்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியமாக உள்ளவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. முன்னோர்களின் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் விலகும். குடும்பப் பெரியவர்களுடனான கருத்து வேறுபாடு நீங்கும். இந்த ராகு, கேது பெயர்ச்சியில் கேதுவால் சிரமத்தையும், ராகுவால் அனுகூலத்தையும் காண உள்ளீர்கள். நன்மையோ, தீமையோ, எதுவாக இருந்தாலும் ராகு சற்று கூடுதலாக தர வல்லவர். கேது உள்ளதைக் கெடுப்பவர். ராகுவின் துணையிருப்பதால் சமயோஜிதமாகச் செயல்பட்டு வெற்றி காணுவீர்கள்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருந்தாலும் பெரிய முதலீடு நஷ்டத்தை ஏற்படுத்தும். கூட்டுத்தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், இரும்பு, மருந்து வியாபாரம், செயற்கை உர தயாரிப்பாளர்கள் முன்னேற்றம் காண்பர். உத்யோகஸ்தர்கள் கவனத்தை சிதற விடாமல் இருப்பதும், உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்வதும் அவசியம். தொழிற்சாலைகள், மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையில் பணியாற்றுவோருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பதவி உயர்வு கிட்டும்.
பரிகாரம்: தினமும் காலையில் விநாயகப் பெருமானை மானசீகமாக வணங்கி வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள வளம் உண்டாகும்.
மீனம்
அமைதியான சூழலை விரும்பும் உங்களது சஞ்சலங்கள், குழப்பங்கள் நீங்கும். மதிப்பு, மரியாதை உயரும். புகழ் கூடி நற்பலன்கள் ஏற்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு, திருமணத்தடை அகலும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். சுபசெலவினை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதார நிலையும் முன்னேற்றம் காணும். வளர்ச்சிப் பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். அநாவசிய செலவுகள் முற்றிலும் குறையும். சேமிப்பு உயரும். சத்ரு ஜெயம், கடன்தொல்லைகளிலிருந்து விடுபடுதல், ரோக நிவாரணம் போன்ற நற்பலன்கள் கிட்டும். நெடுநாள் ரோகத்திலிருந்து விடுபடும் அதே நேரத்தில் கொழுப்புத் தொந்தரவு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வீண் வம்பு விவகாரங்களை தவிர்க்க சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் மிகுந்த கவனம் தேவை. இக்கட்டான நேரத்தில் உங்கள் புத்திகூர்மை வெளிப்படும்.
சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்வீர்கள். பேச்சில் இனிமை, நகைச்சுவை கலந்திருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வாகனத்தை புதிதாக மாற்றுவீர்கள். திடீர் பயணங்கள் இருக்கும். பெற்றோர் மற்றும் வாரிசுகளின் உடல்நிலையில் சற்று கூடுதல் கவனம் நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல், மன நிலையில் அதிக அக்கறை அவசியம். தம்பதியருக்குள் விட்டு கொடுத்துச் செல்வது அவசியம். வாழ்க்கைத்துணையின் உறவினர்கள் உங்கள் உதவி நாடி வரக்கூடும். மாணவர்களின் கல்விநிலை உயர்வடையும். ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வில் வெற்றி காண்பார்கள். பொதுவாக மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு, கேது பெயர்ச்சி கெடுபலன்களை விட நற்பலன்களையே அதிகமாகத் தரும் என்பதில் ஐயமில்லை.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழில் ரீதியாக ஓய்வில்லாமல் செயல்பட வேண்டியிருக்கும். செய்தொழிலில் லாபம் கிடைக்கம். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். கலைத்துறையினர் போட்டியான சூழலை சந்திக்க நேரும். ஆசிரியர்கள், வேத விற்பன்னர்கள், வழக்கறிஞர்களுக்கு வாக்குவன்மையால் நற்பெயர் கிட்டும். வெளிநாட்டு உத்யோகத்திற்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: அவ்வப்போது அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை சென்று நாகாபரணத்துடன் கூடிய அருணாச்சலேஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள நன்மை உண்டாகும்.

மறுபதிவு
மகிழம்பாடி பாலவசந்த்

Rahu-Ketu Transit 2017 – Major Breakthroughs To Take Place?

After planet Saturn, Rahu and Ketu take the longest time to complete their transit in one Sign. Thus, both these shadowy malefic planets have an extremely significant impact on our life trends. Both these planets are the representatives of our Karma and deliver results exactly as per our deeds; while Rahu signifies our future, Ketu denotes our past. When planets as important as these change Signs, major transformations take place in the world as well as in various areas of our life. 

Unpredictable, sudden and unexpected – these are some of the ways in which both Rahu and Ketu function. When both these planets are operating, change will take place when you least expect it. Opportunities will come, when you are least prepared for them. All this enables us to go ahead and act on the basis of our instincts and to act immediately. 

Rahu and Ketu – The Evergreen Villains Or Cosmic Agents Of Change? 

Rahu and Ketu are mostly considered as ruthless planets, which are out there to wreak havoc in our lives and to increase our problems. But, we should understand that both these planets are the chosen ones, the divine forces which have been assigned the role of delivering results exactly in accordance to one's karma and attitude. They do not do anything without a valid reason and logic. 

If both these planets are making your face troubles and complications, then it is because you may have committed some sinful or wrong deeds in the past birth/s. It is said that “Change is the only constant.” But, who ensures that change takes place? Who ensures that we are able to experience new and better things? Who ensures that we get rid of the old and monotonous? Think about it. It is Rahu and Ketu. Yes. While Rahu takes us towards the new and modern things, Ketu on the other hand ensures that there is a fine balance and brings and end to the things that are no longer needed in our lives. 

Singapore watercolor paintings by Marvin Chew



Marvin Chew is a full-time professional watercolour artist and the current Vice-President of Singapore Watercolour Society. He is actively involved in many exhibitions and competitions both locally and internationally.



He loves to paint outdoors and is often seen sketching and painting on location, en plein air. He also teaches art and specialises in landscape as well as street scenes watercolour paintings.


He usually paints in semi-realistic, impressionist style, using transparent watercolours that highlight the play of lights and shades, using spontaneous, bold brushstrokes in many of his works, which imbues the energy of Chinese calligraphy.




AFFILIATIONS AND ART SOCIETY APPOINTMENTS



Since 2004

- Member of Singapore Watercolour Society (SWS)


2005–2007

- Treasurer of SWS


2007–2009

- Secretary General of SWS


2009–present

- Vice-President of SWS



SOLO EXHIBITIONS



2012        

- Held first solo exhibition “In Living Colours” at GalerieSogan & Art, Singapore.


2014 

- Held second solo exhibition “Eat • Drink • Paint” at Utterly Art Gallery, Singapore


2016  

- Held third solo exhibition “My Watercolour Story” at ArtSafe Pte Ltd, Singapore



WORKSHOPS, DEMOS, EDUCATIONAL TALKS & OTHER PROJECTS


2009

- Performed Watercolour painting demo at SWS 40th Annual Exhibition



2011

- Performed Watercolour painting demo at Cliftons, Singapore



2011-2012

- Drawing & Watercolour Painting Workshop for Beginners at NUS Museum, Singapore



2012

- Art Instructor at Mouth & Foot Painting Artists Workshop at Suntec City, Singapore

- Performed Watercolour painting demo at first solo exhibition “In Living Colours”

- Performed Watercolour painting demo at Loy Chye Chuan & Students Watercolour Exhibition



2012 - 2013

- Watercolour Painting Workshops at Galerie Sogan & Art, Singapore

- Instructor for Urban Sketching workshop at Singapore University of Technology and Design (SUTD)



2013

- Talk on “History of Watercolours in Singapore” at Affordable Art Fair, Singapore



2013 - 2016

- Outdoor / Plein Air Watercolour Painting Workshops for school art teachers held in April & October, at Singapore Teachers’ Academy for the aRts (STAR)



2013 - 2014

- Supplied framed watercolour paintings to Ministry of Foreign Affairs (MFA) as overseas trip gifts



2014

- Participated in “Re-Interpretation” International Watercolour Exhibition 2014, Suzhou, China.

- Participated in “National Day Calligraphy and Painting Exhibition 2014”, Singapore.

- Participated in “Langkawi Art Biennale 2014”, Langkawi, Malaysia

- Panel of judges for “Tampines Celebrates SG50 Art Competition”, Singapore

- Watercolour painting demo at Affordable Art Fair Singapore

- Watercolour painting demo and workshop at “World Art Convention”, Kuching, Malaysia

- Watercolour painting commissioned by Port Authority of Singapore (PSA)



2015

- Participated in Singapore Art Society’s 65th Anniversary Art Exhibition, Singapore

- Selected and participated as one of the 50 artists in “A Brush with Singapore Art Society”, at Raffles City, Singapore

- Juried into the 38th International Exhibition of Watercolour Art Society-Houston (WAS-H), USA.

- Juried into 2015 Watercolour Missouri International Exhibition, USA

- Juried into the 45th Louisiana Watercolour Society (LWS) International Exhibition, USA

- Painted 6 acrylic artworks for Radin Mas Comminunity Centre SG50 Celebration Project

- ‘Live’ watercolour painting to accompany classical music concert “Parisian Chevaliers” by Tee Khoon Tang and Elias Reyes



2015-2016

- Watercolour painting demo/ workshop at “Tanjong Goodman” Open Studio at Goodman Arts Centre, Singapore



2016

- Participated and painted on a street piano for the Singapore edition of “Play Me I’m Yours”



SELECTED GROUP EXHIBITIONS, AWARDS AND ACHIEVEMENTS


2003

- Merit Award: Project Search, Discover South East Painting Competition, Singapore


2004–2015

- Participated in SWS 35th to 46th Annual Exhibitions, Singapore


2005

- Juried into the 28th International Exhibition of Watercolour Art Society-Houston (WAS-H), USA

- Participated in the 17th Asia International Watercolour 2005, Singapore


2006 & 2008

- Participated in the Singapore Chinese Cultural Festival Grand Art Exhibition, Singapore


2006

- Participated in Penang-Singapore Watercolour Exhibition 2006 in Penang, Malaysia


2007

- Participated in Sarawak Cultural Arts & Craft Festival 2007 in Kuching, Sarawak, Malaysia


2008

- Participated in Telok Kurau Studios - Commemorating A Decade Exhibition, Singapore

- Participated in Folk Art Forum exhibition held in conjunction with Rainforest World Music Festival in Kuching, Sarawak, Malaysia

- Telok Kurau Studios Annual Exhibition 2008 - Mountains As Non-Mountain, Singapore


2009

- Participated in Singapore Art Show 2009, “The Call of Tradition”, Black Earth Art Museum, Singapore

- Participated in Singapore Hainanese Association Art Exhibition 2009, Singapore


2010

- Participated in National Day Calligraphy and Painting Exhibition 2010, Singapore.

- Juried into the National Watercolour Society 90th international Annual Exhibition 2010, USA


2011

- Participated in Tiong Bahru Revisited Exhibition, White Canvas Gallery, Singapore

- Participated in the first group exhibition of Urban Sketchers Singapore (USk-SG) and its book launch at URA Centre, Singapore


2012        

- Participated in Mini Paintings Exhibition organised by Federation of Art Societies, Singapore

- Participated in $uper $ingapore $ale Art Exhibition at ION Orchard Gallery, Singapore

- Participated in “Our Journey” Watercolour Exhibition with Loy Chye Chuan & Students, Singapore


2013

- Juried into the 36th International Exhibition of Watercolour Art Society-Houston (WAS-H), USA

- Juried into and won the “Christopher J. Doré Memorial Award” - 43rd Louisiana Watercolour Society (LWS) International Exhibition, USA

- Participated in “Unity-In-Diversity” 7-man Group Exhibition, National Library Board, Singapore.

- Participated in “Artist’s Favourite II” Group Exhibition, Penang State Museum, Malaysia

- Represented Singapore in “China-ASEAN Youth Artists Exchange & Workshop” in Beijing, China

- Six artworks permanently collected by the Ministry of Culture of the People’s Republic of China


2014

- Participated in “A Changed World” exhibition jointly organised by Urban Sketchers Singapore and National Museum of Singapore

- Juried into the 37th International Exhibition of Watercolour Art Society-Houston (WAS-H), USA

- Participated in “Re-Interpretation” International Watercolour Exhibition 2014, Suzhou, China

- Participated in “National Day Calligraphy and Painting Exhibition 2014”, Singapore

- Participated in “Langkawi Art Biennale 2014”, Langkawi, Malaysia

- Participated in “World Hainanese Art and Calligraphy Exhibition”, Singapore


2015

- Participated in Singapore Art Society’s 65th Anniversary Art Exhibition, Singapore

- Selected and Participated as one of the 50 artists in “A Brush with Singapore Art Society”, at Raffles City, Singapore

- Juried into the 38th International Exhibition of Watercolour Art Society-Houston (WAS-H), USA

- Juried into 2015 Watercolour Missouri International Exhibition, USA

- Juried into the 45th Louisiana Watercolour Society (LWS) International Exhibition, USA

- Participated in World Artists Alliance Art Exhibition in Penang, Malaysia and Hualien, Taiwan

- Participated in “National Day Calligraphy and Painting Exhibition 2015”, Singapore

- Juried into the National Watercolour Society 95th International Annual Exhibition 2015, USA

- Participated in Dr Tan Tsze Chor Art Exhibition, organised by Singapore Art Society

- Participated in “50 Cultural Landscapes of Singapore” Watercolour Exhibition by jointly hosted by Lianhe Zaobao and SWS in conjunction with Singapore’s SG50 jubilee celebration

- Participated in “A Journey to Hue” Watercolour painting tour and exhibition organised by Thua Thien Hue Fine Arts Association and Fine Arts museum of Hue City, Vietnam


2016

- Participated in the National Watercolour Society Invitational Plein Air Painting Exhibition to be held Muckenthaler Cultural Centre, Los Angeles, USA

- Participated in the International Festival of Watercolour Artists for the 234th anniversary of Rattanakosin (Bangkok), Thailand

- Participated in “Memoirs of City Port Scenes” exhibition jointly organised by Maritime Port Authority and Singapore Watercolour Society, held at Visual Arts Centre, Singapore