Search This Blog

Tuesday, August 12, 2014

WTH - Deadly Mobile Virus - Android Samsapo - அதி பயங்கர மொபைல் வயரஸ் ஆன்ட்ராயிட் "சம்ஸாபோ"

ஒரு அதிபயங்கர வயரஸ் ஒன்று இந்த இரண்டு நாட்களாய் ஆன்ட்ராயிட் ஃபோன்களை நோக்கி பயணிக்கிறது.

இதன் பெயர் ஆன்ட்ராயிட் சம்ஸாபோ.

இது வழக்கம் போல ஈமெயிலாக வராமல் உங்கள் கான்டாக்ட் லிஸ்டில் உள்ள ஆட்களிடம் இருந்து வரும் குறிஞ்செய்தி (SMS) வரும்.

இது "Это твои фото?" ("Is this your photo?") அல்லது ஆங்கிலத்திலே வருவதால் டக்கென்று ஒப்பன் செய்த சில வினாடிகளில் உங்கள் ஃபோனில் இருந்து அனைத்து ஹேக்கர்களின் வசம் அது போக ப்ரீமியம் சர்வீஸை ஆக்டிவேட் செய்து உங்களுக்கு தெரியாமல் நிமிஷத்துக்கு 300 ரூபாய் கால்களை அது செய்து கொண்டே இருக்கும் -

கேலன்டர் - டைம் ஜோன் எல்லாவற்றையும் மாற்றி விடும் ஆபத்து.

உங்கள் ஃபோனில் டவுன்லோட் செக்க்ஷனில் இந்த ஆப்ஸ் இருக்கிறதா என்று பார்க்கவும் (package name: com.android.tools.system v1.0) அல்லது டவுன்லோட் செக்க்ஷனில் இருந்தால் ரீபூட் இல்லைனா உங்க ஃபோன் பூட்டாகேஸ். போஸ்ட்பெயிட்னா பில்லும் பல்க்கா வரும்.

அடோப் ஆர் என்னும் வயரஸ் தாக்கி இங்கே நான்கு நாட்களுக்குள் இது அதை விட பெரிசு இந்த வாரத்தில் சாக்கிரதை - ஆங்கில ஜர்னல் படிக்க இங்கே - http://www.welivesecurity.com/2014/04/30/android-sms-malware-catches-unwary-users/

No comments:

Post a Comment