அமெரிக்காவின் நியூஜெர்சியில் ராபின்ஸ் வில்லே என்ற இடத்தில் ‘சுவாமி நாராயண் மந்திர்’ என்ற மிகப்பெரிய இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை போசசன்வாசி அக்ஷார் புருசோத்தம் சுவாமி நாராயணன் சான்ஸ்தா என்பவர் கட்டியுள்ளார்.
இக்கோவில் 134 அடி நீளமும், 87 அடி அகலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு 108 தூண்களும், 3 கர்ப்ப கிரகங்களும் உள்ளன. கோவில் முழுவதும் இத்தாலி மார்பிள்களால் கட்டப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய இந்து கோவிலான இதன் கட்டுமான பணி முடிந்துவிட்டது. திறப்பு விழா வருகிற 10–ந்தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது.

No comments:
Post a Comment