Search This Blog

Thursday, July 10, 2014

To Live 1994, Full movie with English subtitle டூ லிவ் (சீன திரைப்படம்)

To Live (aka Lifetimes)

Based on the novel of the same name by Yu Hua, To Live was Zhang Yimou's fifth feature film, once again starring Gong Li.

The film starts in the forties as Fugui (Ge You), the son of a rich family, loses his entire estate gambling. Jiazhen (Gong Li), his pregnant wife, leaves him as a result, taking their young daughter with her. She returns however, after the birth of their son, when Fugui has changed his ways. From there on in, the film follows the family through several decades as Mao's communism sweeps through China, altering every aspect of everybody's lives.

Due to the international success of Zhang's previous films, To Live was the first Chinese film that had its foreign distribution rights pre-sold to foreign markets. The film was banned in mainland China due to its critical depiction of communism and as a result the director was banned from making films for two years. The film won the Grand Prize, the Prize of the Ecumenical Jury and Best Actor at Cannes whilst also being nominated for the Palme d'Or. It also won Best International Film at the BAFTAs and the Golden Globes.


என் மனதில் சிறிதும் மறையாமல்
உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சாகா வரம் பெற்ற படமிது. 1994
ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் அதே பெயரில் Yu Hua எழுதிய நாவலை
அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் Zhang Yimou.
இது ஒரு அருமையான குடும்பக் கதை.

Xu Fugui ஒரு மிகப் பெரிய பணக்காரரின் மகன். அவன் எப்போதும் சூதாட்டத்தில்
ஈடுபட்டுக் கொண்டிருப்பான். சூதாட்டத்தில் தன்னுடைய சொத்துக்கள்
அனைத்தையும் லாங்கர் என்பவனிடம் அவன் இழக்கிறான். அதன் விளைவாக
அவனுடைய குடும்பத்தில் பிரச்னைகள் உண்டாகின்றன. அவனுடைய மனைவி ஜியாஸென்,
மகள் ஃபெங்க்ஸியாவுடனும், வயிற்றில் இருக்கும் மகன் யூகிங்குடனும் வீட்டை
விட்டு வெளியேறி, தனியே செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.
மேலும்



No comments:

Post a Comment