உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
குயிலுக்குக் தனக்கென கூடு கட்டவோ, தன் முட்டையை அடைகாக்கவோ தெரியாது.
செந்நாய் எனப்படும் விலங்குக்கு குரைக்கத் தெரியாது.
ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.
மனிதனால் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது.
பிளாட்டினம் எனும் உலோகத்தை எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாது.
எமு எனும் பறவையால் பின்புறமாக நடக்க முடியாது.
வாத்தின் "க்வாக்" சத்தத்துக்கு மட்டும் எதிரொலி கிடையாது.
பெல்ஜியம் நாட்டில் சினிமாவுக்குத் தணிக்கை கிடையாது.
கடல் சிலந்தி, ஸ்குவிட்களுக்கும் காது கிடையாது.
சுவிட்சர்லாந்து நாட்டிற்கென்று தனி தேசிய மொழி கிடையாது.
இசைமேதை பீத்தோவனுக்குப் படிப்பறிவு கிடையாது.
வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் பறக்கும் தசைகள் கிடையாது.
நீளமான கடல் பிராணி ஆக்டோபஸ்க்கு முதுகெலும்பு கிடையாது.
இங்கிலாந்து அரசியின் காருக்கு எண்கள் எதுவும் கிடையாது.
பறவைகளுக்கு மூக்கால் நுகரும் சக்தி கிடையாது.
ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.
ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது "A" எனும் எழுத்து கிடையாது.
Related Posts : General Knowledge,
Good to Read
No comments:
Post a Comment