Search This Blog

Thursday, March 7, 2013

ஐன்ஸ்டீனைவிட அதிக ஐ க்யூ கொண்ட 12 வயதான நேஹா ராமு இந்திய பெண்!

ஐன்ஸ்டீனைவிட அதிக ஐ க்யூ கொண்ட இந்திய பெண்!
########################################

நுண்ணறிவை உலகம் முழுவதும் ஐ.க்யூ என்று அழைக்கின்றனர். மனிதர்களின் சராசரி ஐ.க்யூ 100. சாதாரணமாக மனிதனுக்கு 85-115 வரை ஐ.க்யூ இருக்கும். 

உலகத்தில் ஒரு சதவிகித மக்களுக்கு ஐ.க்யூ 150 ஆக உயர்ந்து காணப்படும்.

இந்நிலையில் 12 வயதான நேஹா ராமு என்பவர் ஆல்பர்ட ஐன்ஸ்டீன் மற்றும் இயற்பியல் துறையில் வல்லுநரான ஸ்டீபன் ஹாகிங்கை விட அதிக நுண்ணறிவு கொண்டவர் என்பது தற்பொழுது தெரிய வந்துள்ளது. 

அவர் மென்சா தேர்வில் 162 மதிப்பெண்கள் பெற்று எல்லோரையும் வியப்பைடைய வைத்திருக்கிறார்.

அதாவது இவர் உலகின் மிகச் சிறந்த புத்திசாலிகளான, ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாவ்கிங், மைக்ரோசாஃப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் ஆகியோரின் IQ மட்டமான 160 ஐ விடத் தனது வயதில் வெளிக்காட்டக் கூடிய அதிகபட்ச மட்டத்தை அடைந்ததால் அவர்களை விட இச்சிறுமி அறிவுக்கூர்மை உடையவளாகக் கணிக்கப் படுகின்றார்.

மேலும் விரிவான செய்திகளுக்கு:;

http://www.aanthaireporter.com/?p=24376

No comments:

Post a Comment