Search This Blog

Wednesday, June 13, 2012

அழகு தமிழில் இருக்கும் சில அருமையான ஒரேழுத்து சொற்களும் அதன் பொருளும்....




 -
பசு ( '' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் )

 -
பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு

சோ-
மதில்,அரண் 

 -
இறைச்சி, உணவு 

 -
அழகு, ஐந்து, ஐயம் 
 -
சென்று தாக்குதல்

மா -
பெரிய, நிலம், விலங்கு, மாமரம் 

மீ -மேலே, ஆகாயம், உயர்வு 

மூ -மூப்பு (முதுமை), மூன்று 

மே -மேல், மேன்மை 

மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு 

மோ -முகர்தல் 

கா - பகை, சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, தோட்டம் 

கூ - பூமி , கூவு 

கோ - வேந்தன், தலைவன், இறைவன், அரசன் ( இளங்கோ என்றால் இளமையான அரசன்..இளவரசன் என பொருள்படும்.)

(இணையத்தில் இருந்து )

வாழ்த்துக்களுடன்
தமிழச்சி
 

No comments:

Post a Comment