August Landmesser refusing to do the ‘Sieg Heil’ salute during a Nazi rally on June 13, 1936.
Adopted by the Nazi party in the 1930s, Hitler’s infamous “sieg heil” (meaning “hail victory”) salute was mandatory for all German citizens in order to show loyalty to the Führer, his party, and his nation.
August Landmesser, the lone German refusing to raise a stiff right arm amid Hitler’s presence at a 1936 rally, had been a loyal Nazi.
Landmesser joined the Nazi party in 1931 and began to work his way up the ranks of what would become the only legal political affiliation in the nation.
August Landmesser, the lone German refusing to raise a stiff right arm amid Hitler’s presence at a 1936 rally, had been a loyal Nazi.
Landmesser joined the Nazi party in 1931 and began to work his way up the ranks of what would become the only legal political affiliation in the nation.
இந்த புகைப்படம் 1936 இல் செருமனியில் உள்ள ஹம்பர்க்கில் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படதில் வட்டத்திற்குள் உள்ளவரின் பெயர்
ஆகஸ்ட் லண்ட்மேச்செர் (August Landmesser). கப்பல் கட்டுமான தொடக்க விழவிற்கு அன்றைய நாட்சி செருமனியின் சர்வதிகாரி ஹிட்லர் வந்த பொழுது அங்கு இருந்த அனைவரும் நாட்சி வணக்கம்(nazi salute) தெரிவிகின்றனர் . அதில் ஆகஸ்ட் லண்ட்மேச்செர் மட்டும் கையை உயர்த்தி தலைவணங்க மறுக்கிறார். ஹிட்லருக்கு தலைவணங்க மறுத்ததற்கும் யூத பெண்ணை திருமணம் செய்த காரணத்திற்காகவும் 1936 இல் சிறையில் அடைக்க படுகிறார். 1941 இல் விடுதலைக்கு பிறகு இரண்டாம் உலக போரில் தோல்வியின் விழும்பில் இருக்கும் நாட்சி செருமனி படையில் கட்டாயமாக இணைக்க படுகிறார். 1944 ஆண்டு தன் சொந்த நாட்டு படையால் கொல்லப் படுகிறார்.
மொத்த நாட்சி செருமனியும் ஹிட்லரை ஆதரித்து நிற்க்கும் பொழுது தனி மனிதராக தான் எதிர்ப்பை வரலாற்றில் பதிவு செய்கிறார் ஆகஸ்ட் லண்ட்மேச்செர்.
Stand up for what’s right, even if you stand alone.
Read more at https://www.businessinsider.com.au/the-lone-german-man-who-refused-to-give-hitler-the-nazi-salute-2015-6#pq0FevcF0rxPat06.99
No comments:
Post a Comment