பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் உங்களது குடும்ப நிகழ்வுகள், சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்கள் என அனைத்தையும் பகிர்வீர்கள்.
இந்த புகைப்படங்கள் அனைத்தையும் இணைந்து, ஒரு வீடியோவாக உருவாக்கலாம்.
இதற்கு முதலில் http://www.timelinemoviemaker.com/ என்ற தளத்திற்கு செல்லவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் Make your Movie என்ற பட்டனை அழுத்தவும்.
இந்த பட்டனை அழுத்தியவுடன் பேஸ்புக் permission கேட்கும் Allow கொடுக்கவும்.
பிறகு உங்களுடைய Timeline movie தயாராகும். உங்களுடைய கணக்கில் உள்ள புகைப்படங்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வீடியோ தயாரிக்கும்.
உங்கள் கணக்கில் குறிப்பிட்ட அளவு புகைப்படங்கள் இல்லை என்றால் புகைப்படத்தை சேருங்கள் என்ற அறிவிப்பை வெளியிடும்.
முடிவில் உங்களுடைய வீடியோ தயாராகிவிடும். இந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி கொள்ளலாம்.
இப்பொழுது உங்களுக்கு பிடித்த மாதிரி வீடியோவாக உருவாக்கியதும் Share என்ற பட்டனை அழுத்தி அந்த வீடியோவை உங்கள் கணக்கில் பகிருங்கள்.
|
Search This Blog
Friday, June 29, 2012
புகைப்படங்களை இணைத்து அழகான வீடியோவாக உருவாக்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment