பிரபல இணைய உலாவி பயர்பொக்ஸ் ஆனது தனது 13ஆவது பதிப்பை வெளியிட்டுள்ளது.
Firefox 13.0 மிக வேகமான மற்றும் திறமையான உலாவியாக செயற்படும் என மொஸில்லா நிறுவனம் கூறியுள்ளது.
புதிதாக ஹோம் பேஜில் bookmarks, history, settings, add-ons, downloads போன்றவற்றின் ஐகான்கள் காட்டப்படுகின்றன. Sync செய்வதற்கு ஒரு பட்டன் கிளிக் போதுமானது.
பயர்பாக்ஸ் 13 இல் புதிய Tab ஐ திறக்கும் போது அதிகம் பார்வையிட்ட தளங்களின் தொகுப்பை காண்பிப்பது சிறப்பாகும்.
இதனை நிறுவிக் கொள்வதற்கு பயர்பொக்ஸ் மெனுவில் Help சென்று பின்னர் About அழுத்துங்கள். சிறிது நேரத்தில் 13ம் பதிப்பு தரவிறக்கம் செய்யப்படும். பின்னர் Apply செய்து நிறுவிவிடலாம்.
|
Search This Blog
Monday, June 11, 2012
புதிய அம்சங்களுடன் கூடிய பயர்பொக்ஸ் 13 பதிப்பு வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment