Search This Blog

Thursday, May 19, 2011

Religion

Religion is not something to be believed in,
but something to be lived,
something to be experienced...
not a belief in your mind
but the flavor of your
whole being................."ஓஷோ"

சமயம் என்பது நம்பிக்கை கொள்ளவேண்டிய சாதரணமான ஒன்றல்ல, அது வாழ்க்கையாக வழிமுறைப்படுத்தி, வாழவேண்டிய ஒன்றாகும், அதனை அனுபவத்தில் உணரவேண்டும், வேற்று நம்பிக்கையின் மூலமல்ல, உங்களை முழுமையாக அதனிடம் ஒப்புவித்து, அதன் நறுமணத்தை சுவாசித்து, அந்த நறுமணமாகவே நீங்கள் ஆகவேண்டும்...!!!!

No comments:

Post a Comment