In A Better World-2010[Denmark] அன்பே ஆயுதம்
பின்லேடனை ஒழித்து கட்டி விட்டதாக மார் தட்டுகிறது அமெரிக்கா.பிணத்தைக்கூட கடலில் வீசி விட்டோம் என்று கொக்கரிக்கிறார் ஜனநாயகச்சக்ரவர்த்தி ஒபாமா.இரட்டை கோபுரத்தை தகர்த்தது தீவிரவாதம் என்றால் வியட்நாமில்....ஆப்கானிஸ்தானில்....ஈராக்கில்....இப்போது லிபியாவில்....
நீ செய்வதற்க்கு பெயர் ஜனநாயகமா?
உலகத்தின் மொத்த தீவீரவாதத்துக்கு குத்தகை அமெரிக்கா.
இந்த அமெரிக்கா திருந்தி அணு ஆயுதங்களையெல்லாம் அழித்து விட்டு அன்பை ஆயுதமாக தரித்தால்....என்னவாகும்?
இதைத்தான் In A Better World என்கிற திரைப்படம் பாடமாக போதிக்கிறது.தனது இயக்கத்தால் இப்படத்திற்க்கு ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் இரண்டு அவார்டுகளையும் ஒருசேர வாங்கி தந்திருக்கிறார் இயக்குனர் Sussanne Bier.[நம்மூர் சுகாசினி,ரேவதி எங்கே?]
இப்படத்தின் கதை இரண்டு டிராக்கில் பயணித்து அன்பென்கிற ஜங்சனில் இணைந்து மனிதநேயம் என்கிற ஒரே டிராக்கில் பயணிக்கிறது.
அண்டன் சூடானில் பணி புரியும் டாக்டர்.இவர் பணி புரிவது அப்பல்லோ மாதிரி பைவ் ஸ்டார் மருத்துவமனை அல்ல.புழுதி பறக்கும் வெட்ட வெளி டெண்ட் கொட்டகைதான் மருத்துவமனை.அண்டன் இதயத்தில் இருப்பது மனித நேயம் மட்டுமே.கள்ளமில்லாத அந்த கருப்பின மக்களின் புன்னகைதான் பீஸ்.
அண்டனின் குடும்பம் டென்மார்க்கில்.
மனைவியும் டாக்டரே.
இவர்களது பந்தம் விவாகரத்து என்கிற புள்ளியை நோக்கி நகருகின்றது.இவர்களது மூத்த மகன்தான் எலியாஸ்.இவனுக்கு துணையாக பள்ளியில் வந்து சேருகிறான் கிரிஸ்டன்.
கிரிஸ்டன் லண்டனில் தாயை கேன்சருக்கு பறி கொடுத்து விட்டு தந்தையோடு தாயகம் திரும்பியவன்.
தன் தாயை சரியாக பராமரிக்காமல் சாவில் தள்ளியது தந்தையே என்று உறுதியாக நம்புகிறான் கிறிஸ்டன்.
இந்த மன அழுத்தத்தில் வன்முறையை வழிமுறையாகக்கொள்கிறான்.
தனது நண்பன் எலியாசை அடித்ததற்க்காக ஒரு போக்கிரி மாணவனை சாவடி அடிக்கிறான்.
எலியாசின் தந்தையை அடித்த ஒரு ரவுடியின் காரை பாம் வைத்து தகர்க்கிறான்.ஆனால் எலியாஸ் இந்த விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறான்.
எலியாஸ் உயிர் பிழைத்தானா?
கிறிஸ்டன் திருந்தினானா?
விடை தருகிறது கிளைமாக்ஸ்.
இப்படத்தில் வரும் இயற்கையழகு காட்சிகள் பல அர்த்தத்தை பொதிந்து வருகின்றது.இதற்க்காகவே படத்தை பல முறை பார்க்கலாம்.இந்தப்படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்
A book by a Cambridge University scholar suggests that a lack of empathy is at the root of all cruelty. People are not intrinsically evil, argues Simon Baron-Cohen, but some lack the ability to identify with what others are feeling: "People who lack empathy see others as mere objects."
Although I doubt Susanne Bier knew of this book when she made "In a Better World," it plays like a demonstration of the same insight. In parallel stories set in Denmark and Africa, it considers characters who act with cruelty and those who deliberately seek to act with empathy, and poses some moral choices for those who fall somewhere on the middle of the spectrum.
"In a Better World," which won this year's Academy Award for best foreign film, centers on two boys and their fathers. Elias (Markus Rygaard) and Christian (William Johnk Nielsen) meet at the school where Christian has just transferred. Elias is a cute kid with braces, and when he's picked on by the school bully, Christian defends him in a sudden and bloody way. "Nobody will pick on me again," he explains.
Now pull back a step to their fathers. Elias' dad is Anton (Mikael Persbrandt), who commutes between Denmark and an unnamed African country where he operates a free medical clinic. To his care come victims of all sorts, including women savagely sliced by the powerful local Big Man (Evans Muthini). Christian's dad is Claus (Ulrich Thomsen), whose wife has died of cancer and left Christian resenting his father.
Anton is often in Africa, and Claus is often in London. The two boys bond. One day when Anton is home, he and Elias see a foul-tempered local man named Lars (Kim Bodnia) pushing around people who innocently offended him. Anton steps in, and Lars slaps him. Thinking this over, Anton decides to set an example to his son, and takes him to Lars' auto shop for what is intended as a nonviolent confrontation. Lars is incapable of such a thing.
Christian, very inward, very intense, earlier defended Elias against the schoolyard bully and now devises a plan for them to gain revenge against Lars. Meanwhile, back in Africa, Anton's clinic receives an emergency patient: Big Man, with an ugly, festering leg wound.
No more about the plot. What Susanne Bier does is cut between all of these stories to contrast the kinds of people who are instinctively cruel and those who are instinctively kind. The outcomes of the parallel stories are unpredictable although they follow a certain logic.
I admired Bier's "Things We Lost in the Fire" and her Danish and American versions of "Brothers," but here her method is too foregrounded. The African events in particular don't fit organically into the rest of the film, playing more like a contrived contrast. The story of the boys works well (they're both good actors), and their fathers are well-drawn and seen with sympathy. There's also an estranged mother who is drawn into the unhappiness.
There are two strong stories here, in Africa and Denmark. Either could have made a film. Intercut in this way, they seem too much like self-conscious parables. No doubt the film's noble intentions appealed to the academy voters, but this seems to me the weakest of this year's five nominees. What does the title suggest? That in a better world there would not be such cruelty? True, no doubt.
No comments:
Post a Comment