Search This Blog

Monday, May 30, 2011

என் முதல் காதல்...

Join Only-for-tamil

அது ஒரு பேருந்து நிழற்குடை உன் கல்லூர்ப்பேருந்தும் என் அலுவலக பேருந்தும் நிற்க்குமிடம்,நீ உன் சக தோழிகலுடன் வருவாய் நானும் என்

என்னுள் முதன் முதலில் காதல் வந்தது அந்த இனிய தருனத்தில் தான், அடுத்த நாள் அந்த பேருந்த நிறுத்தத்தில் மீண்டும் உன்னை கண்ட போது தான் நீயும் தினமும் வருவதை தெறிந்து கொண்டேன்,ஒரு நாள் உன்னையே நான் உற்று கவனிப்பதை நீ பார்த்து விட்டய் நீ பார்த்த்தும் நான் சட்டென தலை குனிந்தேன் அப்போது உன் அழகிய இதழ்களால் புன்னகைத்தாய்,அந்த புன்னகையில் நான் என்னை தொலைத்தது நிச்சயம் உனக்கும் தெறியும், 

நாட்கள் சென்றது இப்போதெல்லாம் அருகருகில் அமர்வதெல்லாம் நமக்கு சாதரனமாக இருந்தது ஆனாலும் நாம் பேசியதில்லை,நீ என்னை பார்ப்பதும் சிரிப்பதும் நான் உன்னை பார்ப்பதும் அடிக்கடி நமக்குள் நிகழ்ந்தன, ஒரு காலைப்பொழுதில் நீ ரோஜா நிற உடையனிந்து வந்தாய் அந்த தருனத்தில் என்னால் உன்னை என் மனைவியாகவே நினைக்கத்தோன்றியது,உன் பேருந்து வந்ததும் மெல்லமாய் ஓடிப்போய் ஏறினாய் மெதுவாய் நகறும் பேருந்திலிருந்து சற்று திரும்பி எனக்காக சற்று கையசைத்தாய் ஆனால் அந்த இனிய தருனத்தில் என்னால் ஏனோ பதிலுக்கு கையசைக்க முடியவில்லை அதற்க்காக நான் பல முறை அழுத்தெல்லாம் உனக்கு தெறிந்திருக்க வாய்ப்பில்லை, ஒரு டிசம்பர் மாத இருதியில் உனக்கு பிறந்த நாளென்று எல்லோலாறுக்கும் சாக்லெட் கொடுத்தாய் தின்றால் தீர்ந்து விடுமென அப்படியே வைத்திருந்த்தெல்லாம் உனக்கு தெறியாது,

ஒரு நாள் நீ மழையில் நனைந்து வந்தாய் நானும் தான் நனைத்தேன் நீ குடையில்லாமல் நனைந்தாய் நான் குடையிருந்தும் நனைந்து வந்தேன் ஆம் உன்னை நனைத்த மழைத்துளிகள் என்னையும் நனைக்க வேண்டுமென,பல முறை நான் என் காதலை வெளிப்படுத்த முயன்றேன் ஆனால்என்ன சொல்வது எப்படி சொல்வது என்ற கலக்கம் என் மனதிற்க்குள் அகலாமல் இருந்தது, அன்று காதல்ர் தினம் வழக்கத்திற்கு மாறாக நாம் ஒரு மனி நேரம் முன்னதாகவே வந்தேன் நீயும் தான் எனக்கு முன்னதாகவே வந்து அமர்ந்திறுந்தாய் இருவரும் அருகருகில் அமர்ந்திருந்தும் வார்த்தைகளை பரிமாறிக் கொள்ளமுடியவில்லை, 

உனக்காக நான் தேடி வாங்கிய வாழ்த்து அட்டையும் அந்த ஒற்றை ரோஜாவும் என் கணினி ப்பயில் பத்திரமாய் இருந்த்து, என் மனதை திடமாக்கி உன்னிடம் பேச முயன்றேன் ஆனால் ஏனோ என் நா வறண்டு வார்த்தைகள் வர மறுத்தன, இப்படியே என் காதலை உன்னிடம் பலமுறை சொல்ல முயன்று சொல்லாமல் மறைந்தேன்,இப்படியே மூன்றாண்டுகள் கழிந்தன உன் இறுதி தேர்வும் வந்தது என் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் கடைசி தின்ங்கள் இவைகள் தான், தினமும் உன்னிடம் சொல்ல வேண்டுமென அருகில் வருவேன் ஒருவேளை நான் சொல்லி நி மறுத்தால் அந்த மறுப்பை என்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது என்னை பாதித்த காதல் உன்னையும் பாதித்திருக்க வேண்டும் அப்படியிருந்தால் நீயே சொல்வாய் என நான் சொல்லாமல் தவிர்த்தேன்,  

நீ கடைசி தேர்வெழுதிவிட்டு வந்தாய் நானும் உனக்காக காத்திருந்தேன் எப்பயிருந்தாலும் இன்று சொல்லி விட வேண்டும் என்று நினைத்து, நீயும் வந்தாய் அந்த பேருந்து நிழற்குடையில் இருவரும் அமர்ந்தோம் மவுனமாகவே சில நொடிகள் கரைந்தன,நாளை முதல் இந்த பேருந்து நிருத்தத்தில் உன்னை கானமுடியாது என் தொண்டை வறண்டது உயிர் பிரியும் வலியை முதன் முதலில் உனர்ந்தேன்,  இருதியில் உனக்காக நான் எழுதிய அந்த காதல் கடித்த்தை உனக்கு தர முயலும் தருனத்தில் உன் தந்தை வந்தார் நீ கன் கலங்கி ஓடிப்போய் உன் தந்தையின் இரு சக்கர வாகனத்தில் ஏறினாய் அப்போது உன் ஒற்றை ரோஜா கீழே விழுந்த்து அதை நாம் பத்திரப்படுத்தியதை நீயும் கண்டாய் நீ மறையும் வரை நான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிறுந்தேன்,  

அடுத்தடுத்த தினங்களில் நீ வருவதே இல்லை அது நாள் வரையில் பசுமையாய் இருந்த அந்த பேருந்து நிறுத்தம் பாலைவனமாய் காட்சி தந்தது, நி இல்லாத இந்த நாட்கள் நகர்வது எனக்கு கொடுமையாய் இருந்தது, ஆனால் என்றாவது ஒரு நாள் உன்னை சந்திப்பேன் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது, உன் நினைவுகளில் மெதுவாய் என் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தேன், 

சில வருடங்கள் கழித்து உன் வகுப்புத்தோழியை சந்தித்தேன் அப்பொது தான் தெறிந்தது தவிர்க்க முடியாத காரனத்தால் நீ உன் உறவுக்காரப்பையனை திருமனம் செய்து கொண்டது, அப்போது தான் முதன் முதலில் வெட்கப்பட்டேன் என் இயலாமையை நினைத்து, காலங்கள் மாறினாலும் என்னால் உன்னை மறக்கவோ அதை மறைக்கவோ முடிய வில்லை, 

நீ முதன் முதலாய் எனக்காக சிந்திய அழகான புன்னகை கடைசியாய் சிந்திய அந்த கன்னீர்த்துளியும் ஒற்றை ரோஜாவும் என்னும் என்னுள் பசுமையாய் வாழ்ந்து கொண்டிறுக்கிறது,

நீ கிட்த்திருந்தால் மனைவியாகியிருப்பாய் கிடைக்காமல் போய் விட்டாய் அதனால் தான் இன்னும் காதலியாகவே இருக்கிறாய்,

என்றும் பசுமையான உ(எ)ன் முதல் காதலோடு பயனிக்கும்
உன்னவன்.
 அலுவலக தோழர்களுடன் வருவேன்,உன்னை முதன் முதலில் ஒரு புனித வெள்ளியன்று தேவாலயத்தில் தான் கண்டேன் உற்று கவனிக்கும் முன் சட்டென மறைந்தாய் அடுத்து ஞாயிறு அண்று மீண்டும் உன்னை தேவலயத்தில் கண்டேன் வெள்ளை நிற உடையில் நீ ஒரு தேவதையாய் காட்சி தந்தாய்.
அது ஒரு பேருந்து நிழற்குடை உன் கல்லூர்ப்பேருந்தும் என் அலுவலக பேருந்தும் நிற்க்குமிடம்,நீ உன் சக தோழிகலுடன் வருவாய் நானும் என் அலுவலக தோழர்களுடன் வருவேன்,உன்னை முதன் முதலில் ஒரு புனித வெள்ளியன்று தேவாலயத்தில் தான் கண்டேன் உற்று கவனிக்கும் முன் சட்டென மறைந்தாய் அடுத்து ஞாயிறு அண்று மீண்டும் உன்னை தேவலயத்தில் கண்டேன் வெள்ளை நிற உடையில் நீ ஒரு தேவதையாய் காட்சி தந்தாய்.

என்னுள் முதன் முதலில் காதல் வந்தது அந்த இனிய தருனத்தில் தான், அடுத்த நாள் அந்த பேருந்த நிறுத்தத்தில் மீண்டும் உன்னை கண்ட போது தான் நீயும் தினமும் வருவதை தெறிந்து கொண்டேன்,ஒரு நாள் உன்னையே நான் உற்று கவனிப்பதை நீ பார்த்து விட்டய் நீ பார்த்த்தும் நான் சட்டென தலை குனிந்தேன் அப்போது உன் அழகிய இதழ்களால் புன்னகைத்தாய்,அந்த புன்னகையில் நான் என்னை தொலைத்தது நிச்சயம் உனக்கும் தெறியும், 

நாட்கள் சென்றது இப்போதெல்லாம் அருகருகில் அமர்வதெல்லாம் நமக்கு சாதரனமாக இருந்தது ஆனாலும் நாம் பேசியதில்லை,நீ என்னை பார்ப்பதும் சிரிப்பதும் நான் உன்னை பார்ப்பதும் அடிக்கடி நமக்குள் நிகழ்ந்தன, ஒரு காலைப்பொழுதில் நீ ரோஜா நிற உடையனிந்து வந்தாய் அந்த தருனத்தில் என்னால் உன்னை என் மனைவியாகவே நினைக்கத்தோன்றியது,உன் பேருந்து வந்ததும் மெல்லமாய் ஓடிப்போய் ஏறினாய் மெதுவாய் நகறும் பேருந்திலிருந்து சற்று திரும்பி எனக்காக சற்று கையசைத்தாய் ஆனால் அந்த இனிய தருனத்தில் என்னால் ஏனோ பதிலுக்கு கையசைக்க முடியவில்லை அதற்க்காக நான் பல முறை அழுத்தெல்லாம் உனக்கு தெறிந்திருக்க வாய்ப்பில்லை, ஒரு டிசம்பர் மாத இருதியில் உனக்கு பிறந்த நாளென்று எல்லோலாறுக்கும் சாக்லெட் கொடுத்தாய் தின்றால் தீர்ந்து விடுமென அப்படியே வைத்திருந்த்தெல்லாம் உனக்கு தெறியாது,

ஒரு நாள் நீ மழையில் நனைந்து வந்தாய் நானும் தான் நனைத்தேன் நீ குடையில்லாமல் நனைந்தாய் நான் குடையிருந்தும் நனைந்து வந்தேன் ஆம் உன்னை நனைத்த மழைத்துளிகள் என்னையும் நனைக்க வேண்டுமென,பல முறை நான் என் காதலை வெளிப்படுத்த முயன்றேன் ஆனால்என்ன சொல்வது எப்படி சொல்வது என்ற கலக்கம் என் மனதிற்க்குள் அகலாமல் இருந்தது, அன்று காதல்ர் தினம் வழக்கத்திற்கு மாறாக நாம் ஒரு மனி நேரம் முன்னதாகவே வந்தேன் நீயும் தான் எனக்கு முன்னதாகவே வந்து அமர்ந்திறுந்தாய் இருவரும் அருகருகில் அமர்ந்திருந்தும் வார்த்தைகளை பரிமாறிக் கொள்ளமுடியவில்லை, 

உனக்காக நான் தேடி வாங்கிய வாழ்த்து அட்டையும் அந்த ஒற்றை ரோஜாவும் என் கணினி ப்பயில் பத்திரமாய் இருந்த்து, என் மனதை திடமாக்கி உன்னிடம் பேச முயன்றேன் ஆனால் ஏனோ என் நா வறண்டு வார்த்தைகள் வர மறுத்தன, இப்படியே என் காதலை உன்னிடம் பலமுறை சொல்ல முயன்று சொல்லாமல் மறைந்தேன்,இப்படியே மூன்றாண்டுகள் கழிந்தன உன் இறுதி தேர்வும் வந்தது என் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் கடைசி தின்ங்கள் இவைகள் தான், தினமும் உன்னிடம் சொல்ல வேண்டுமென அருகில் வருவேன் ஒருவேளை நான் சொல்லி நி மறுத்தால் அந்த மறுப்பை என்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது என்னை பாதித்த காதல் உன்னையும் பாதித்திருக்க வேண்டும் அப்படியிருந்தால் நீயே சொல்வாய் என நான் சொல்லாமல் தவிர்த்தேன்,  

நீ கடைசி தேர்வெழுதிவிட்டு வந்தாய் நானும் உனக்காக காத்திருந்தேன் எப்பயிருந்தாலும் இன்று சொல்லி விட வேண்டும் என்று நினைத்து, நீயும் வந்தாய் அந்த பேருந்து நிழற்குடையில் இருவரும் அமர்ந்தோம் மவுனமாகவே சில நொடிகள் கரைந்தன,நாளை முதல் இந்த பேருந்து நிருத்தத்தில் உன்னை கானமுடியாது என் தொண்டை வறண்டது உயிர் பிரியும் வலியை முதன் முதலில் உனர்ந்தேன்,  இருதியில் உனக்காக நான் எழுதிய அந்த காதல் கடித்த்தை உனக்கு தர முயலும் தருனத்தில் உன் தந்தை வந்தார் நீ கன் கலங்கி ஓடிப்போய் உன் தந்தையின் இரு சக்கர வாகனத்தில் ஏறினாய் அப்போது உன் ஒற்றை ரோஜா கீழே விழுந்த்து அதை நாம் பத்திரப்படுத்தியதை நீயும் கண்டாய் நீ மறையும் வரை நான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிறுந்தேன்,  

அடுத்தடுத்த தினங்களில் நீ வருவதே இல்லை அது நாள் வரையில் பசுமையாய் இருந்த அந்த பேருந்து நிறுத்தம் பாலைவனமாய் காட்சி தந்தது, நி இல்லாத இந்த நாட்கள் நகர்வது எனக்கு கொடுமையாய் இருந்தது, ஆனால் என்றாவது ஒரு நாள் உன்னை சந்திப்பேன் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது, உன் நினைவுகளில் மெதுவாய் என் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தேன், 

சில வருடங்கள் கழித்து உன் வகுப்புத்தோழியை சந்தித்தேன் அப்பொது தான் தெறிந்தது தவிர்க்க முடியாத காரனத்தால் நீ உன் உறவுக்காரப்பையனை திருமனம் செய்து கொண்டது, அப்போது தான் முதன் முதலில் வெட்கப்பட்டேன் என் இயலாமையை நினைத்து, காலங்கள் மாறினாலும் என்னால் உன்னை மறக்கவோ அதை மறைக்கவோ முடிய வில்லை, 

நீ முதன் முதலாய் எனக்காக சிந்திய அழகான புன்னகை கடைசியாய் சிந்திய அந்த கன்னீர்த்துளியும் ஒற்றை ரோஜாவும் என்னும் என்னுள் பசுமையாய் வாழ்ந்து கொண்டிறுக்கிறது,

நீ கிட்த்திருந்தால் மனைவியாகியிருப்பாய் கிடைக்காமல் போய் விட்டாய் அதனால் தான் இன்னும் காதலியாகவே இருக்கிறாய்,

என்றும் பசுமையான உ(எ)ன் முதல் காதலோடு பயனிக்கும்
உன்னவன்.

No comments:

Post a Comment