1. செவ்வாய் நீசம்
2. செவ்வாய் வக்ரம்
3. செவ்வாய் + சனி சேர்க்கை
4. செவ்வாய் + சூரியன் சேர்க்கை
5. செவ்வாய் + ராகு சேர்க்கை
6. செவ்வாய் + கேது சேர்க்கை
7. செவ்வாய் - ராகு கேது நட்சதிரத்தில் இருப்பது
இப்படி ஒரு பெண் ஜாதகத்தில் இருந்தால் அந்த பெண்ணிற்க்கு எத்தனை பொருத்தம் பார்த்தாலும் , எவ்வளவு பரிகாரம் செய்தாலும் அவர்களின் வாழ்க்கை 50% தான்.
இக்கிரகசேர்க்கை உள்ள பெண்களுக்கு, வரும் ஆண் ஜாதகத்தில் குரு இப்பெண்ணிண் மேற்கண்ட கிரகங்களை பார்பதன் மூலம் விட்டுக் கொடுத்து வாழ முடியும் ஆனால் அந்த ஆணின் குரு பாதகஸ்தானம் இல்லாமல் பார்க்கனம்.
திருமணத்தில் நட்சதிர பொருத்தம் 5% தான், கிரக பொருத்தம் தான் தம்பதியரை 95% வாழ வைக்கும், எனவே இப்படிபட்ட பெண்களுக்கு நல்ல கிரகபொருத்தம் உள்ள ஜாதகத்தை வாழ வைப்பதன் மூலமே திருமணத்தில் நல்ல நிம்மதியுடன் வாழ முடியும்..
ஓம்.

No comments:
Post a Comment