பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதி என ஊடகங்கள்
தெரிவிக்கும் 39 வயதான இம்மானுவல் மேக்ரன்-64 வயதான தனது உயர்நிலைப்பள்ளி
ஆசிரியரைத் திருமணம் செய்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மேக்ரன் தனது பள்ளி ஆசிரியரை மணந்துள்ள தகவல் தற்போது உலகளவில் ட்ரெண்டாகியுள்ளது.
39 வயதான மேக்ரன் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக உள்ளார். முதல் சுற்றின்
முடிவின்படி அவர் பிரான்ஸின் ஜனாதிபதியாகும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளதாக
கூறப்படுகிறது.
இந்நிலையில் மேக்ரனின் மனைவி பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ், இவருக்கு வயது 64, தன்னைவிட 25 வயது மூத்த ஒருவரை மணந்துள்ளார் மேக்ரன்.
17 வயதில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது தன்னுடைய ஆசிரியரை மணப்பதாக வாக்களித்த மேக்ரன் அதை போலவே செய்துள்ளார்.
இவர்களுக்கு திருமணமானபோது பிரிஜ்ஜெட்டுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். 2007ல் பிரிஜ்ஜெட்டுக்கு விவாகரத்தான பின்னர் தன்னுடைய 29 வயதில் பிரிஜ்ஜெட்டை மணந்துள்ளார் மேக்ரன்.
மேக்ரன் பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவியேற்றால் பிரான்ஸின் முதல் பெண்மணியாக பிரிஜ்ஜெட் திகழ்வார். உலகிலேயே வித்தியாசமான ஜனாதிபதி தம்பதிகளாக இவர்கள் திகழ்வார்கள் என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment