சீதாபிராட்டியை இராவணன் புஷ்பக விமானத்தில் கவர்ந்து செல்லும் காட்சியும் அதை ஜடாயு என்ற கழுகு தடுப்பதையும் இதனால் கோபம் கொண்ட இராவணன் ஜடாயுவின் இறக்கையை வெட்டி வீழ்த்தும் இராமாயணக் காட்சியானது தத்ரூபமாக இந்தோனேசியாவின் ஜாவா பகுதியிலிருக்கும் உலகப் பிரசத்தி பெற்ற "பிராம்பணன் " கோவிலில் அழகோவியமாக சிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் சீதையை இராவணன் கடத்தினானா அல்லது மற்ற மதத்தினர் அவதூறு கூறுவதை போல் சீதையின் அனுமதியோடு தான் இராவணன் சீதையை கவர்ந்து சென்றானா என்ற ஆன்மீக ரகசியத்தை இந்த ஆன்மீக வீடியோ தெளிவு படுத்துகிறது.
No comments:
Post a Comment