Search This Blog

Thursday, August 20, 2015

இதைத் தான் சூத்திரக்கிணறு என்று முன்னோர் சொன்னார்களாம்.


எம் முன்னோர்களிடம் தொழில்நுட்ப அறிவு மேலோங்கி நின்றது என்பதற்கு சூத்திரக்கிணறு நல்லதொரு உதாரணமாகும். விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசன முறையை இலகுவாக்குவதற்காக இப்பொறிமுறை பாவிக்கப்பட்டது. செக்கு போல இரு மாடுகள் சுற்றிவர அதில் தொடுக்கப்பட்ட கப்பி மூலம் சங்கிலிக்கோர்வையாக வாளி அல்லது பட்டையை பயன்படுத்தி நீர் பாய்ச்சப்பட்டது. பின்னர் நவீன நீரிறைக்கும் இயந்திரத்தின் வருகையுடன் இப்பொறி முற்றாக மறைந்துள்ளது. எனினும் சில இடங்களில் இதன் எச்சத்தை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. மறந்து போன எம்முன்னோர்களின் கண்டுபிடிப்பில் இதுவும் ஒன்றாகும்.
சூத்திரக்கிணறுஎம் முன்னோர்களிடம் தொழில்நுட்ப அறிவு மேலோங்கி நின்றது என்பதற்கு சூத்திரக்கிணறு நல்லதொரு உதாரணமாகும். விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசன முறையை இலகுவாக்குவதற்காக இப்பொறிமுறை பாவிக்கப்பட்டது. செக்கு போல இரு மாடுகள் சுற்றிவர அதில் தொடுக்கப்பட்ட கப்பி மூலம் சங்கிலிக்கோர்வையாக வாளி அல்லது பட்டையை பயன்படுத்தி நீர் பாய்ச்சப்பட்டது. பின்னர் நவீன நீரிறைக்கும் இயந்திரத்தின் வருகையுடன் இப்பொறி முற்றாக மறைந்துள்ளது. எனினும் சில இடங்களில் இதன் எச்சத்தை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. மறந்து போன எம்முன்னோர்களின் கண்டுபிடிப்பில் இதுவும் ஒன்றாகும்.

No comments:

Post a Comment