"அப்சராஸ்" என்கிற கலாச்சார அமைப்பு ஒன்று சென்னையில் நடத்திய "குன்னக்குடி நைட்" என்கிற மெல்லிசை கச்சேரியில்தான், அதுவரை சில படங்களில் பின்னணி பாடிகொண்டிருந்த ஜெயலலிதா, மேடை பாடகியாகவும் உருவெடுத்தார்.
குன்னக்குடி வைத்தியநாதனின் அந்த மெல்லிசை கச்சேரியின் சிறப்பு அம்சமும் - ஜெயலலிதாவின் லைவ் மேடை பாடல்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயலலிதாவின் புகைப்படம் இங்கே. இந்த கலாச்சார அமைப்பின் துணை தலைவர் அப்போது ஜெயலலிதாதான் என்பது கூடுதல் தகவல்.
Related Posts : Good to Read,
Tamil Cinema
No comments:
Post a Comment