Search This Blog

Thursday, December 29, 2011

கணிணியின் திரையை தொடுதிரையாக மாற்றிட!



கணிணியின் திரையை தொடுதிரையாக மாற்றிட!

இப்போது விற்பனைக்கு வருகின்ற புதிய கணிணிகள் எல்லாமே தொடுதிரை வசதியுடனே வருகின்றன. ஆனால் பழைய கணிணி வைத்திருப்பவர்கள் என்ன செய்ய முடியும் என நினைக்கலாம்? அதற்கு தீர்வாக விற்பனைக்கு வந்துள்ள பொருள்தான் நீங்கள் கீழே பார்ப்பது.




இது ஏற்கனவே இருக்கின்ற மோனிடரை தொடுதிரையாக மாற்றாது. அதன் மேலேயே பொருத்தும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் திரை வளையக்கூடிய வடிவிலும் வளையாத வடிவிலும் என இரண்டு விதங்களில் வருகிறது.







அதிலும் குறிப்பாக இது எல்லா இயங்குதளத்திலும் வேலை செய்யும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றை வாங்கி பொருத்திவிட்டோமென்றால், அப்புறம் நம்ம கணிணியும் புது பொலிவுடன் காணப்படும். மௌசிற்கும் விடுதலை!மேலதிக தகவலுக்கு : 

No comments:

Post a Comment