| அரிதான தீ நீர் வீழ்ச்சி |
| அமொரிக்காவில் கலிபோர்னியா நகரத்தில் உள்ள Y osemite National Park கில் இந்த தீ நீ்ர் வீழ்ச்சி உள்ளது. இங்குள்ள தீ நீர் வீழ்ச்சி மற்றும் பழமையான பைன் மரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நீர் வீழ்ச்சி சூரிய வெப்பத்தினால் உருவாகிறது. பிப்ரவரி மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் காலநிலைகளுக்கு ஏற்ப சில நேரங்களில் மட்டும் அரிதாகத்தான் இந்த தீ நீர் வீழ்ச்சி வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. |
No comments:
Post a Comment