Search This Blog

Wednesday, June 29, 2011

கடலுக்குள்ளே ஒரு கோவில் - நீங்களும் தரிசிக்கலாம் ! நம் நாட்டின் அதிசயம் - வீடியோ காட்சிகள்


.

கடலுக்குள்ளே ஒரு கோவில்.  மதியம் சுமார் ஒரு மணி அளவில் கடல் வற்ற ஆரம்பிக்கும். கொஞ்ச நேரத்தில் முழுவதுமாக கோவில் தெரிகிறது. நடந்தே மக்கள் கடல் கரையிலிருந்து செல்கிறார்கள். சாமி தரிசனம் , பூஜை, பஜன் எல்லாம் நடக்கிறது. பஞ்ச பாண்டவர்கள் தரிசித்த கோவிலாம். பொழுது சாய , கடல் மீண்டும் உள்ள வர, கோவில் முழுவதும் மூழ்கி விடுகிறது.  கோலியக்  கோவில் -குஜராத் மாநிலம், பாவ் நகரில் இருந்து வெகு அருகில் உள்ளது.
நேற்று சன் TV யில் , திரும்பவும் ஒளி பரப்பு செய்தார்கள். கீழேவுள்ள சொடுக்கியை க்ளிக் செய்யவும். முழுவதுமாக ரசிக்கலாம். தமிழ் வர்ணனையில்!



Read more: http://www.livingextra.com/2010/11/blog-post_11.html#ixzz1QdRlcpVs

No comments:

Post a Comment