Search This Blog

Wednesday, June 29, 2011

பரபரப்பு : லண்டனில் பறந்த மர்ம பறக்கும் தட்டுக்கள் - (வீடியோ காட்சிகள் )



இதை வீதியில் சென்றவர்கள் கவனிக்க தவறவில்லை.
புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த வீடியோவில் மிகத்தெளிவாக பறக்கும் தட்டுக்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

இதை வீதியில் சென்றவர்கள் கவனிக்க தவறவில்லை.
புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்த வீடியோவில் மிகத்தெளிவாக பறக்கும் தட்டுக்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இது போட்டோஷப், கிராபிக்ஸ் வேலைகள் என கீழே கருத்துக்களை இட்டு யதார்த்தமான ஒரு ஆபத்திருப்பதை அலட்சியம் செய்துவிடாதீர்கள் என இந்த வீடியோவை யூடியூப்பில் அப்டேட் செய்தவர்கள் சீரியஸாகவே தெரிவித்துள்ளனர். அப்படி நீங்கள் நினைத்தால் எங்கே அப்படி எடுக்க முயற்சித்து பாருங்கள் எனவும் மறுகேள்வி எழுப்புகிறார்கள். நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் :


Read more: http://www.livingextra.com/2011/06/blog-post_29.html#ixzz1QdRSTRYO

No comments:

Post a Comment