கடவுளைத்
தரிசிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவர். ஆனால், நாம் நினைத்தவுடனே
கடவுளைத் தரிசித்துவிட முடியாது. நம் மனம் பரிபக்குவம் அடைந்திருக்கிறதா
என்பதை பரிசீலித்து அதன் பிறகே பாபா நமக்கு தரிசனம் கொடுப்பார். அவர்
நினைத்தால்தான் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைக்கும். அதேபோல் மகான்களின்
திருவுள்ளம் இருந்தால்தான் நமக்கு மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
ஒருவருக்கு
மகான் தரிசனம் தரவேண்டுமென்று நினைத்துவிட்டால், அந்த நபர் எந்த
முயற்சியும் செய்யாமலேயே அவருக்கு ஷீரடி சாய்பாபா தரிசனம் கிடைத்துவிடும்.
No comments:
Post a Comment