1964-ஆம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிக் கொண்டார். பின்பு 1975-ஆம் ஆண்டு சன்னி முசுலிமாக மாறினார். 1967-ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில்காமெரிக்க இராணுவத்தில் சேர மறுத்தார் மற்றும் வியட்நாம் போரிற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார் அலி. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் அவரது மேல்முறையீடு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வெற்றி பெறும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவர் 2016ஆம் ஆண்டு சூன் 3ஆம் தேதி இயற்கை எய்தினார்
Search This Blog
Sunday, June 5, 2016
முகம்மது அலி ; வாழ்க்கை வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment