மிருதுவான முறையில், உங்கள் விரல்களுக்கு மசாஜ் போல அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் பெரும் நன்மைகள் பற்றி காணலாம்...
கட்டைவிரல்: உங்கள் கட்டை விரலில் அறுபது நொடிகள் தினமும் அழுத்தம்
தருவதால், நுரையீரல் மற்றும் இதயம் வலுப்பெறும். உங்களுக்கு இதய துடிப்பு
வேகமாக இருக்கும் பிரச்சனை இருந்தால், இந்த பயிற்சியினால், இதயத் துடிப்பை
சீராக்க முடியும்.
ஆள்காட்டிவிரல்: ஆள்காட்டி விரல் வயிறு மற்றும்
பெருங்குடலுடன் சார்புடையது. இங்கு நீங்கள் 60 நொடிகள் அழுத்தம் கொடுத்து
பயிற்சி செய்வதால், வயிறு வலி குறையும், செரிமானம் சீராகும்.
நடுவிரல்: நடுவிரல் சிறுகுடல், இதயம், இரத்தம், சுவாசக் குழாய் பகுதிகளோடு
தொடர்புடையது. இந்த விரலில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து
பயிற்சி செய்வதால், குமட்டல், தூக்கமின்மை, சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல்
போன்றவைக்கு தீர்வுக் காண முடியும்.
மோதிரவிரல்: மோதிரவிரல் உங்கள் உணர்ச்சி, மனநிலையுடன் தொடர்புடையது. இது மன அழுத்தம் குறைய பயனளிக்கிறது.
சுண்டுவிரல்: சுண்டுவிரல் உங்கள் சிருநீரகத்துடன் தொடர்புடையது. இது, கழுத்து வலி, தலைவலி போன்றவற்றை குறைக்கவும், பெரியவலிநிவாரணியாகவும் பயனைளிக்கிறது.
உள்ளங்கை: உங்கள் உள்ளங்கை நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையது. இங்கு 60 நொடிகள் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மனநிலையை மேம்பட வைக்கலாம். சாதாரணமாக கைத்தட்டுவது போல பயிற்சி செய்தாலே போதுமானது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது.

No comments:
Post a Comment