Search This Blog

Thursday, March 3, 2016

மனிதக்கறி உண்ணும் மனிதர்கள் (கானிபாலிசம்) Cannibal

Cannibalism is the act or practice of humans eating the flesh or internal organs of other human beings. A person who practices cannibalism is called a cannibal.

Cannibalism was practised among prehistoric human beings, and it lingered into the 19th century in some isolated South Pacific cultures, notably in Fiji. But today the Korowai are among the very few tribes believed to eat human flesh. They live about 100 miles inland from the Arafura Sea, which is where Michael Rockefeller, a son of then-New York governor Nelson Rockefeller, disappeared in 1961 while collecting artefacts from another Papuan tribe; his body was never found. Most Korowai still live with little knowledge of the world beyond their homelands and frequently feud with one another. Some are said to kill and eat male witches they call khakhua.
The island of New Guinea, the second-largest in the world after Greenland, is a mountainous, sparsely populated tropical landmass divided between two countries: the independent nation of Papua New Guinea in the east, and the Indonesian provinces of Papua and West Irian Jaya in the west. The Korowai live in southeastern Papua.







Read more: http://www.smithsonianmag.com/travel/sleeping-with-cannibals-
இவர்களை தன்னின உயிருண்ணி (கானிபாலிசம்) இச்சொல் ஸ்பானிய மொழியிலிருந்து வந்த சொல் .
ஒரு இனத்தை சேர்ந்த உயிரினம் அதே இன்த்தைச் சேர்ந்த இன்னொரு உயிரியை கொன்று உண்டு வாழ்பனவைகளை தன்னின உயிர் உண்ணி என் அமைக்கப்படுகின்றது.
இச்சொல் விலங்கியல் அறிவியல் சொல்லாகப்பயன்படுத்தப்படுகின்றது
உதரனத்திற்க்கு சொல்லபோனால் சிலவகை பாம்பு இனங்கள் தனது பாம்பு இனத்தையே சாப்பிடுவது போலத்தான்
முற்காலங்களில் மனிதர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தக் காலத்தில் இம்மாதிரி மனிதர்களை வேட்டையாடி மனிதர்களே உண்ணும் வழக்கம் இருந்து வந்த்து
இவர்கள் இரண்டுப்பிரிவாக பிரிக்கப்பட்டனர்.

தன் பிரிவைச்சார்ந்த மனிதர்களை உண்பவர்கள் (என்டோகானிபாலிசம்)

வெளிப்பிரிவைச் சார்ந்த மனிதர்களை உண்பவர்கள் (எக்டோ கானிபாலிசம்)
மேலும் இவர்கள் இரண்டுப் பிரிவாகப் பிரிக்கப்படுகின்றனர்
உணவுக்காக ஒரு உயிருள்ள மனிதனைக் கொள்வர்களை மனிதக் கொலை தன்னின உயிர் உண்ணி. (ஹோமிசைட் கானிபாலிசம்)என்றும்
முன்பே இறந்தவரின் உடலை உண்பவர்களை உணவுக்காண இறந்த மனிதனை உண்ணும் தன் இன உயிர் உண்ணி (நெக்ரோ கானிபாலிசம்)என்றும் கூறுவார்கள்

ஆனால் இது பற்றி புராணங்கள் இதிகாசங்களில் இருக்கிறதா என்று பார்க்கும் பொழுது கிடைத்த தகவல் தான் சிறுத் தொண்டர் நாயனார் தனது மகனையே இறைவனுக்கு கறியாக்கி வழங்கியதாக

பெரியபுராணம் கூறுகிறது.
இந்த நரமாமிச விரும்பிகள் பற்றி முதன் முதலாக அறிவியல் பூர்வமாக மக்கள் நம்பத் தொடங்கியது,
1979ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த டொக்கியூமென்ரரி (Documentary) தயாரிக்கும் மூவர் அடங்கிய குழுவினர் அமெரிக்க கண்டத்தின் அமேசன் காடுகளை நோக்கி, இவர்களைப் பற்றி அறிவதற்காகச் சென்றார்கள்.
ஆனால் இவர்கள் அனைவருமே இந்த ஆதிவாசிகளால் வேட்டயாடப்பட்டு உணவாக உண்ணப்பட்டார்கள்.
அமேசன் காடுகளில் உள்ள யக்குமோ கிராமத்தைச் சென்றடைந்த இந்த விவரணப் படத் தயாரிப்பாளர்களை காணவில்லை என அறிந்து தேடிச் சென்றவர்களினால் கைப்பற்றப்பட்ட வீடியோ நாடாக்கள் மூலம்
இந்த மூவரும் காட்டு வாசிகளால் கோராமாக கொலை செய்யப்பட்டு உணவாக உட் கொள்ளப்பட்டமை வெளி உலகிற்கு தெரியவந்தது.
பின்னர் கைப் பற்றப்பட்ட வீடியோ பிரதிகளின் உதவியுடன் ஒரு விவரணப் படமாக இந்தக் காட்டு வாசிகளைப் பற்றிய படம் 1980ம் ஆண்டு Cannibal Holocaust எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
இப் படத்தில் வன்முறைக் காட்சிகள், கொடூரமான துன்புறுத்தல் காட்சிகள் இருந்த காரணத்தால் உலகில் அதிகமான நாடுகளினால் இப் படம் திரையிட அனுமதியேதுமின்றி தடை செய்யப்பட்டிருந்தது
எனக்கு தெரிந்து 33 நாடுகளில் என்று நினைக்கிறன்
வரலாற்றில் மனித தன்னின உயிருண்ணிகள் அந்த காலத்திலையே வாழ்ந்தர்ககன ஆதாரங்கள் உள்ளன
1557 லில் பிரேசிலில் வாழ்ந்த்தாகக் கூறப்படும் ஹேன்ஸ் ஸ்டேடன் இன் வரலாற்று புத்தகம் கூறுகிறது
மற்றும் ரஷ்யாவில் தனது குடும்ப உறுபினர்களையே சமைத்து சாப்பிட்ட சம்பவங்கள் உள்ளன
புகைபடத்தில் காண்பது இதுவே .
மற்றும் வியட்நாமில் சில குழந்தைகளின் கறியை சமைத்து சாப்பிட்ட சம்பவங்களும் உண்டு
அதேபோன்று அமெரிகாவில் ஒரு மாகாணத்தில் ஒரு அமெரிக்கர் ஒருவர் ஸ்கூல் பசங்களை ஹோமோ செக்ஸில் ஈடுபடுத்தி

அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக உயிருடன் அறுத்து சாப்பிட்ட சம்பவங்களும் உண்டு

[பெயர்கள் நினைவில் இல்லை]
இன்னும் சில சம்பவங்களை பாருங்கள் மனித தன்னின உயிர் உண்ணிகளாக முற்காலங்களில் ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா,
தென் அமெரிக்கா,சீனாஇந்தியா ஆஸ்திரேலியா,வட அமெரிக்கா , சாலமன் தீவுகள், நியூசிலாந்து புதிய கலிடோனியா, புதிய கென்யா, சுமத்ரா மற்றும் பிஜூத் தீவுகளில் மதசம்பிராதாயங்களுக்காகவும், காட்டுவாசிகளின் போர் புரியும் தன்மைகளுக்காவும் தன்னின உயிருண்ணிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
பிஜூத் தீவுகளில் இவ்வின மக்கள் வாழ்ந்த்தாக சான்றுகள் உள்ளன.
ஆபிரிக்க நாடான லைபிரியாவில் என்ன செய்வார்கள் தெரியுமா?
போரின் போது இறக்கும் தமது எதிரணி வீரர்களின் இறந்த உடலில் இருந்து ஒவ்வோர் அவையங்களையும் தமக்கு வீரம் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் சமைக்காது பச்சையாக உண்ணுவார்கள்.
குடல், இருதயம் என்பன இவர்களின் முக்கிய உணவு.
இந்தியாவின் காசியில் வாழும் அகோரிகள் எனப்படும் சந்நியாசிகள், காசி ஆற்றில் இறந்த பின்னர் எரிக்கப்படும் மனித உயிர்களின் உடற்பாகங்களை எடுத்து உண்ணுவார்கள்.
1971ம் ஆண்டு விபத்திற்குள்ளான உருகுவே நாட்டின் Uruguayan Air Force 571 விமானத்தில் பயணம் செய்த 49 பேரில் எட்டுப் பேர் நரமாமிசம் உண்போரினால் உண்ணப்பட்டார்கள் என அக்காலப் பகுதியில் உருகுவே அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுதான் முதல் கட்டுரையில் நான் குறிப்பிட்ட இடம்
இவர்களை பொருத்தவரைக்கும் விமான விபத்தில் பிழைத்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் பண்ணியபிரகு பல நாட்கள் பட்டினியில் ஆள் ஆரவமற்ற சூழலில் வாழ்ந்து வந்துள்ளனர்
பசி கொடுமையால் இறந்த பிணங்களை சாப்பிட்ட ஆரம்பித்தனர்
என்று உருகுவே அரசாங்கம் கூறியதை மறக்க முடியாது
2009ம் ஆண்டு இந்தியாவின் கேரளாவின் கொல்லம் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி கப்பல் மூலம் பயணம் செய்த ஐம்பதிற்கும் அதிகமானோர்கள் இந்த மனிதர்களால் கொலை செய்யப்பட்டு உணவாக உட் கொள்ளப்பட்டிருக்கலாம் என சொல்கிறார்கள்
அதேபோன்று 2006, 2007 ஆண்டுக்குமிடையே நடந்த ஒரு சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

உத்திரபிரதேச மாநிலத்தில் தில்லி புற நகர் பகுதியான நொய்டாவில் உள்ள நிதாரி கிராமத்தில் உள்ள தொழிலதிபர் மொகிந்தர் சிங்

மற்றும் அவருடைய காவலாளி மற்றும் பணியாளாரன மணிந்தர் சிங் இருவரும் சேர்ந்து சுமார் 30 சிறுமியர்கள் மற்றும் இளம் பெண்களை

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியபின் அவர்களின் உடல் உறுப்புகளை தின்றதாக வாக்குமூலத்தில் குற்றவாளிகளே

உறுதிசெய்த அதிர்ச்சி நிகழ்வு,
இந்தியாவின் மனித கறி தின்னும் நபர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
சரி ஏன் இவர்கள் இப்படி மாறினார்கள்

அவர்களாகவை வகுத்துக்கொண்ட கலாச்சார

விதிமுறைகளுக்காவும்,
உணவு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் வேறு வழி செய்வதியறியா நிலையினாலும்,
மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தன்னிலை மறந்த நிலையிலும்,
மனிதர்கள் இம்மூன்று காரணங்களுக்காவும்தான் இவ்வுணவு முறையை கையாண்டிருப்பர் எனக் கூறப்படுகின்றது...

எது எப்படியோ மனிதனை

அறுத்து சாப்பிடுவது
மிருகதன்மையே தான்

No comments:

Post a Comment