சிமெண்டோ கம்பிகளோ இல்லாது செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையை மட்டுமே கொண்டு விஜய நகர பேரரசு காலத்தில் நானூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மூன்று நிலை உள்ள அறுபதடி உயர ராஜ கோபுரத்தின் உட்புற தோற்றம் .மிக துல்லியமாக அடுக்கப்பட்டுள்ள கற்களும் அதன் உறுதியும் துல்லியமான வரிசையும் தமிழர்கள் புறக்கணித்த தொழில் நுட்பத்தின் வலிமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
பெருமுக்கல் -திண்டிவனம்
Inner view of sixty feet taller temple tower.which was constructed during vijaya nagara period in 16th century. the construction made by bricks and mortar.
Perumukkal -Thindivanam

No comments:
Post a Comment