Search This Blog

Friday, July 27, 2012

தமிழக மின்வெட்டிலிருந்து தப்பிக்க உதவும் பொருட்கள்!


தமிழகம் போகிற போக்கைப்பார்த்தால் இனி மொபைல் போணுக்குகூட சார்ஜ் பண்ண மின்சாரம் கிடைக்காது போல! அதனால் அம்மாவின் மின்சாரம் இல்லாமலே சார்ஜ் ஆகக்கூடிய மொபைல் போன், மொபைல் சார்ஜர், மற்றும் சில அத்தியாவசியமான பொருட்களை பார்ப்போம். நீங்கள் கீழே காணும் மொபைல் போன் புகழ் பெற்ற PUMA நிறுவனத்தின் தயாரிப்பு. இந்த போன் சூரிய சக்தியால் இயங்குவது. எனவே பாட்டரிக்கு மின்சாரம் இல்லையே என கவலைப்படவேண்டாம்.
இந்த மொபைல் போனிர்க்கான இணைப்பு அடுத்து சூரிய சக்தியால் செயல் படக்கூடிய போன் சார்ஜெர்.இது மிகவும் அவசியம். பாட்டரி சார்ஜ் போய்விட்டால் சில நேரங்களில் நாம் படும் அவஸ்த்தை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
இது இந்தியாவில் கிடைக்குமிடம். இது சூரிய சக்தியால் செயல் படக்கூடிய விசிறி. இதுவும் அவசியம் தேவைதான்.
இது சூரிய சக்தியால் செயல்படக்கூடிய டோர்ச் லைட்.
இது கீ ரிங் கூடவே டோர்ச்-ம்
இது சுவற்றில் பொருத்தும்படியான விளக்கு
இது வீட்டு தோட்டத்திற்கு
மேலே சொன்ன பொருட்களை வாங்க முடியாதவர்கள் கீழே உள்ள படத்தில் அம்மா பின்பற்றும் முறையை பின்பற்றலாம்.
இன்னும் நிறைய பொருட்கள் இப்படி இருக்கிறது. பதிவு பெரிதாகி விடும் என்பதால் இத்தோடு நிறுத்துகிறேன். பின்குறிப்பு: நீங்கள் விரும்பினால்இப்பதிவை உங்களின் வலைத்தளம், facebook, twitter-ல் பகிர்ந்து கொள்ளலாம். இது பலரையும் சென்றடைய வேண்டும் என்பதே என் ஆசை. விரும்பினால் என் வலைதளத்தின் இணைப்பை கொடுங்கள்
http://www.tamilcatholican.com

No comments:

Post a Comment