Search This Blog

Friday, September 30, 2011

7 ம் அறிவின் இறுதியாக கிடைத்த கதை விபரம்


7 ஆம் அறிவு’ படம் குறித்த இன்ன பிற லேட்டஸ்ட் தகவல்கள் தற்போது கிடைத்திருக்கின்றன.
* 1600 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த போதி தர்மனின் வாரிசான சூர்யாவை தேடிக் கண்டு பிடித்து, அவரது டி.என்.ஏ.வை தூண்டி விடுகிறார்கள். இதனால் அவருக்கு போதி தர்மரின் திறமைகளான போர் வீரம், தற்காப்பு பயிற்சி போன்றவை நினைவிற்கு வருகின்றன.
* நோக்கு வர்மம் என்ற ஒரு வர்மக் கலை மூலம் வில்லன் எல்லோரையும் வசியப்படுத்துகிறான். அதை முறியடிக்க சூர்யாவிற்கு உதவுகிறார் ஸ்ருதி ஹாசன். (நோக்கு வர்ம்ம் என்பது தற்காலத்தில் ஹிப்னாடிஸம் என்று அழைக்கப்படுகிறது)
* ஆபரேஷன் ரெட் என்ற கொடிய திட்டத்தின் மூலம் கெட்டவனின் செய்கைகள் டி.என்.ஏ, வடிவில் அனைவருக்கும் பரவச்செய்வதுதான் வில்லனின் திட்டம். அதை எப்படி முறியடிக்கிறார் சூர்யா என்பது கதையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.



No comments:

Post a Comment