Garra Rufa Obtusa எனப்படும் மீன் மருத்துவர் மீன் என்றழைக்கப்படுகிறது. இந்த மீன்களினால் மேற்கொள்ளப்படும் சிகிச்சை அனைத்து தோல் நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது. இந்த சிகிச்சை முறை ஸ்பா என்றழைக்கப்படுகிறது. ஸ்பா சிகிச்சை முறை 43 டிகிரி சூடான தண்ணீரில் நாள் ஒன்றுக்கு 2 முறை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு முறைக்கு 4 மணிநேரம் என்ற விகிதத்தில் இந்த மீன்கள் உள்ள தொட்டியில் இருக்க வேண்டும். 21 நாட்கள் இந்த சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் தோல் நோய்கள் குணமாகிறது. இந்த மருத்துவ மீன்கள் தோலில் உள்ள இறந்த செல்களை உண்டு நோய்களை குணமாக்குகிறது. |
Search This Blog
Monday, July 4, 2011
தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படும் மீன் சிகிச்சை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment