சுவரில் தொங்கும் வரைபட பறவையின் நிழலில் கூட நிஜமாய் நீ.....!எத்தனையோ உறவுகள் கண்முன்னே உறவாட மனம் மட்டும் மௌனமாய் தேடிப் போகிறது வரை பட நிழலினுள் இருக்கும் நிஜத்தை...!
தினமும் ஏதோ ஒன்றை தொட்டுக் கொண்டே உன் தொடர்பை தொடர்கின்றேன்!தொடர்தல் முற்றுப்பெறாத நதி நீராய்......
|
Related Posts : Tamil Kavithaikal
No comments:
Post a Comment