பெண்ணின் அகபுற உலகினை துல்லியமாக அவதானித்து அவளுக்கான நியாயங்களோடு மனதை சூழ வியாபித்து தன் பெண்மையாலும் தாய்மையாலும் ஒரு புதிய வெளிச்சத்தை உருவாக்கக் கூடியது. அம்மா, மகள் உறவின் குரலானது, நெருக்கமான நேசி்ப்பில் விசாலப் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கும். அவர் கதைகளில் உணவும் ருசியும் உணர்வுகளின் பசியை ஆற்றுகின்றன. இசை மாயத் துணைவனைப்போல் அம்பையை விலகாமல் அணைத்திருக்கும். இயற்கையும் பயணங்களும் அவரது சாளரங்களாகும். அவருடைய கதைகளைப் படிக்கின்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் அல்லது ஆணுக்கும் எழுகின்ற கேள்விகளுக்கு மிக நேர்மையான பதிலை கதைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவரது காலத்தில் அவர் எதிர்கொண்டுவந்த அத்தழும்புகள், இன்று எழுதும் பெண்களுக்கு படிப்பினையை நம்பிக்கையைத் தரும் அடையாளமாகும். வலிமைமிக்க அவரது எழுத்தானது, சமூகத்தின் முன் நிகழ்த்தப்பட்ட புரட்சிமட்டுமல்ல, முழுமையான அர்ப்பணிப்பும்கூட.
சட்டம் என்ற சொல் ஏனோ எம்மவர்கட்கு ஓர் அந்நியப் பதம் போலவும் அல்லது தண்டனையை மட்டுமே நினைவு படுத்தும் ஓர் குறிகாட்டி போலவும் மட்டுமே பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் சட்டம் சமூகத்தை வழிநடாத்தவும் வழிதவறியோரை நெறிப்படுத்தவும் குறிப்பிட்ட சமூகத்தவராலேயே ஆக்கப்பட்ட சமூகத்தை கட்டுப்படுத்தி வழிப்படுத்துகின்ற ஓர் தொகுதி விதிகள் தானே தவிர வேறொன்றுமில்லை.
சட்டங்களின் வீச்செல்லையை வைத்து அது குடியியற் சட்டம் அல்லது குற்றவியற் சட்டம் என பொதுவாக வகுக்கப்படும். ஆனால் இந்த வகுப்பெல்லை ஆனது இவ்விரு சட்டங்களின் கீழும் நீண்டு செல்லும் ஓர் தொடரை ஒத்தது. ஏனெனில் சட்டம் ஓர் பௌதீக விஞ்ஞானம் அன்று அது ஓர் சமூக விஞ்ஞானம் சமூகத்தின் நடவடிக்கைகட்கேற்பவே அது விளைவுகளை கொடுக்கின்றது. சமூக மாற்றங்களுக்கேற்ப அது பரிமாணமாற்றத்திற்கு உட்படக்கூடியது.
இலங்கை போன்ற பல்வகைமை சட்ட ஆளுமை கொண்ட ஓர் நாட்டில் பணியாற்றுவது என்றுமே சட்டவல்லுணர்கட்கு சவாலான ஒன்று என்பது மறுக்க முடியாததாகும். ஏனெனில் நாம் பல்வகைமையான பலவேளைகளில் உள்ளக முரண்பாடுகளுடைய சட்டங்கள் மூலம் இன்று வரை ஆளப்படுகின்றோம். அவற்றை நாம் அந்நிய சட்டங்கள் (Foreign laws), சுதேச சட்டங்கள் (Indigenous laws) மற்றும் நியதிச்சட்டங்கள் (Statutory Enactments) என தேவைக்காக வகுத்து காட்ட முடியும்.
அந்நிய சட்டங்கள் என நோக்கும் போது நாம் ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயரின் காலணித்துவ நாடாக விளங்கியிருந்தோம். இவ் அந்நிய நாட்டவர் தமது நிர்வாக தேவைகட்காக தமது சட்டங்களை இலங்கையில் அமுல்படுத்தினர். இதன் படி போர்த்துக்கேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட உரோம டச்சு சட்டமும் (Roman Ducth Law) ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலச்சட்டமும் (English law) இன்றைய இலங்கை தளத்தில் முக்கியத்துவம் பெறுபவை. உரோம டச்சு சட்டம் பெரும்பாலும் குடியியல் விடயங்களில் (Civil Matters) செல்வாக்கு செலுத்துகின்றது. உதாரணமாக திருமண விடயங்கள் (Matrimonial Issues), திருமணக்குலைவு (Dissolution lf Marriage), காணி விடயங்கள் மற்றும் கடல்சார் ஆளுகை (Admiralty Jurisdiction) விடயங்கள். ஆங்கிலச்சட்டம் நவீன சட்டங்கள் என வர்ணிக்கப்படுவதோடு பெரும்பாலும் குற்றவியற் சட்ட பரப்பு (Criminal Law), வியாபாரச் சட்டம் (Business Law) மற்றும் ஒப்பந்த சட்டங்கள் (Contract law) என்பவற்றில் பயன்படுகின்றது.
சுதேச சட்டங்கள் எனப்படுபவை எமது பரம்பரைக்கு உரிய எம்முடைய சட்டங்களாகும். இவை இலங்கை வாழ் மக்களால் ஆரம்ப காலம் தொட்டே மரபுகள் மூலம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழமைகளாகும். இவை அந்நிய சட்டங்களுடன் ஒப்புநோக்குகைக்கு உட்படின் செல்வாக்கு குறைந்தவையாகவும் மட்டுப்படுத்தப்பட்ட தளப்பரப்பை உடையதாகவும் காணப்படுகின்றன. சுதேச சட்டங்களை மூன்று வகையான சமூகத்தவர்க்கு உடைய மூன்று வகை சட்டங்களாக காட்ட முடியும்.
0 1. தேசவழமைச் சட்டம்- Thesawalamai Law 0 2. கண்டியச் சட்டம்- Kandiyan law 0 3. முஸ்லீம் சட்டம்-Muslim Law
தேசவழமைச் சட்டம் வடமாகாண தமிழர்களின் தனிச்சட்டமாகும். அதாவது முன்னர் வடமாகாண தமிழர்கள் மலபார் என அழைக்கப்பட்டனர். தேசவழமை மலபார்கட்கு மட்டுமே உரித்தான சட்டமாகும். இச்சட்டம் ஆள்சார் சட்டமாகவும் (Personal law) இடம் சார் (Geographical Law) சட்டமாகவும் தொழிற்படுகின்றது. சுதேச சட்டங்களில் இவ்விரு வகையான ஆளுகைகளையும் உடைய சட்டம் தேசவழமை மட்டுமே !
நபர்சார் சட்டம் எனில் மலாபார் தமிழர்கள் இலங்கையில் எங்கு வசித்தாலும் (வடமாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும்) அவர்கள் தேசவழமையால் ஆளப்படுவார்கள். இடம்சார் சட்டம் என்பது வடமாகாண நிலங்கள் யாவும் இச்சட்டம் மூலம் ஆளப்படும். அந்நிலங்கள் யாருக்கும் சொந்தமாக காணப்படலாம் உதாரணமாக சிங்களவர், முஸ்லீம் நபர்கள் யாராவது காணியை வடமாகாணத்தில் கொண்டிருந்தாலும் அவர்கள் அக்காணி தொடர்பில் தேசவழமையினால் ஆளப்படுவார்கள், இது இடம் சார் ஆளுகை எனப்படும். பெரும்பாலும் காணி, திருமணம் மற்றும் வழியுரிமையில் ஆளுகையை கொண்டிருப்பதோடு சில வியாபார வழக்கங்களிலும் குறிப்பிட்ட ஆளுகையை கொண்டுள்ளது.
அடுத்து கண்டிய சட்டம், இச்சட்டம் கண்டிய மாகாணங்களில் வசிக்கும் கண்டிய சிங்களவர்கட்கு மட்டும் ஏற்புடையதானது. இது ஓர் இடம் சார் சட்டமாகும். அதாவது கண்டிய மாகாணத்திற்கு வெளியே இச்சட்டம் ஏற்புடையதாக மாட்டாது. பெரும்பாலும் காணி, திருமணம் மற்றும் வழியுரிமை விடயங்களில் ஆளுகையை உடையது.
முஸ்லீம் சட்டம், ஓர் நபர் சார் சட்டமாகும். அதாவது முகமதீன்கள் (முஸ்லீம்கள்) இலங்கையில் எங்கு வசிப்பினும் அவர்கட்கு இச்சட்டம் ஏற்புடையதாகும். இச்சட்டம் திருமணம் மற்றும் வழியுரிமை என்பவற்றில் குறிப்பிட்ட ஆதிக்கம் உடையது.
அடுத்து நியதிச்சட்டம், அச்சட்டங்கள் பாராளுமன்றத்தால் நிகழளவு தேவை கருதி ஆக்கப்படும் சட்டங்களாகும். இச்சட்டங்களே இன்று பெருமளவில் எம்மை பிணிக்கின்றன. 1972ஆம் ஆண்டு முதல் சுகந்திரமான அரசியல் யாப்பின் கீழ் இப்பணி இன்று வரை இலங்கை சட்டவாக்கத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அடுத்து நாம் நீதிமன்ற முற்றீர்ப்புக்களை (Judicial Preceding) பார்க்கலாம். இவை சட்டங்கள் இல்லை எனினும் நீதித்துறையின் ஒரு உறுதிப்பாட்டினை பேணும் நோக்கோடு நீதிமன்றங்களால் பின்பற்றி வரப்படுபவை. எனவே நீதிமன்ற பதவணியில் உயர் நிலையிலுள்ள நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது கீழ் நிலை நீதிமன்றங்களை பிணிக்கும். எனவே இவை நீதிமன்றங்களை கட்டுப்படுத்துவதால் மக்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் போலவே செயற்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் ஓர் அறிமுகத்திற்காகவே வரையப்பட்டது. இச்சட்டங்களின் அமுலாக்கத்தன்மை பற்றி அறிய அச்சட்டங்களின் சட்டமூலங்களையும் குறிக்கப்பட்ட வழக்கு தீர்ப்புகளையும் ஆராய்வது அவசியமாகும்.
"The locally measured energy of any particle or photon changes (is "red-shifted" or blue-shifted) as it climbs out or falls into a static gravitational field."
The measurement part is correct but this is a consequence of the time dilation at the point where the observation is made and has nothing to do with 'photons' which, as we see from QED, are a phenomena associated with the interaction of EM energy only.
The other error in the paper is the assumption that a photon can be red-shifted. This is not so. The emission can be measured as red-shifted but this is consequence of time dilation (either at the emitter or detector) and has nothing to do with the EM wave or photon dynamics. In QED, if the amplitude of the wave changes between the emitter and absorber then the number of photons also changes (the number of photons is proportional to the square of the amplitude of the wave).
See the two papers I posted recently for further clarification of these points or the thread entitled 'On the Granularity of Photons' for an earlier draft of my position (a later and more accurate draft, No.5, will be available next week).
As design engineers I believe that our tendency is to focus on post construction stormwater controls and best management practices. This is natural and to some degree warranted- after all we are usually hired to design a finished product and how it gets constructed is often left to the contractor. Couple that with the fact that the insurance companies and attorneys are always advising design professionals that "we arenot responsible, in any way, for the means, methods, sequence, procedures, techniques, scheduling of construction" and it is understandable that the focus is on post construction stormwater management. However, because of that I think Erosion Prevention and Sediment Controls(EPSC) during construction are often overlooked as a green site design and planning technique.Give your erosion prevention and sediment controls a little love!
It might not be sexy but EPSCs or lack thereof can have a tremendous environmental impact. According to the EPA a typical, unmanaged construction site can lose approximately 35-45 tons or soil per acre in one year. By comparison, forest or farm land will lose 1 ton or less per acre over the same time period. Left unmanaged that soil can travel downstream and clog natural and man-made waterways, affect water supplies, damage aquatic life, and otherwise adversely impact adjacent property owners and waterways. In addition, bare soil can increase runoff velocities resulting in further erosion on site and downstream, increase runoff volumes causing flooding and reducing groundwater recharge and increase water temperatures negatively impacting aquatic species. Beyond that, if you ever want to upset the neighbor of one of your construction sites try dumping some dirty water or sediment on their property - it will definitely get their attention!
If you are applying LID (Low Impact Development) techniques to your site, it becomes even more critical to pay attention to the erosion and sediment controls. I have experienced this on some of the first LID projects that I designed and I saw otherwise good LID designs perform poorly because the contractor did not properly install and maintain erosion controls. With traditional stormwater controls much of the flow is directed to catch basins and pipes where it is easy to manage sediment and control flows. However, when the post construction design relies on vegetative practices such as swales and raingardens it is critical to prevent erosion rather than just control sediment. And it is equally important to make sure that infiltration practices don't become clogged and compacted during construction which can negatively impact their post construction performance. Many times these items are overlooked because LID techniques are new to the design and construction team.
So what can you do? Of course it is very site specific and you may have little or no control over construction phase activities, but there are some very basic tenants that you can apply that will do wonders for your erosion and sediment controls during construction.
Disturb as little area as possible - the most basic thing that you can do to reduce soil erosion and sediment loss is to limit the amount of area that you disturb. You can do this by getting involved early in the planning process and working with the architect or planner to locate the building and infrastructure and being mindful of the natural slopes and general topography.
Phase your grading operations - the common practice on most sites, especially smaller ones, is for the excavator to come in at the begging of the project, strip all of the topsoil in disturbed areas and grade the whole site to sub-grade. Much or all of the site is then left disturbed for the life of the construction project. By phasing the grading operations you can limit the amount of time the land is disturbed and therefore limit the amount of time that it can erode.
Reduce slope gradients and lengths - steep and long slopes erode exponentially more than shorter flatter slopes. Try to keep slopes to 4:1 or less and less than 40' long. If slopes are steeper and/or longer they should be terraced, furrowed, serrated or stepped.
Establish vegetation on disturbed areas - the best way to limit erosion and control sediment is to get vegetation established. A good stand of grass will beat silt fence any day. Here is a case where the color green really means something - a brown construction site will not perform as well as a green one!Unfortunately, the vegetation is often put off until the completion of the project rather than using it during construction to control erosion.
Maintenance, maintenance, maintenance - don't wait for erosion controls to fail or for the local of state authorities to come calling before cleaning and maintaining erosion controls. Its always easier to maintain than it is to fix it once it gets out of hand.
The five techniques above are really just a sampling of what can be done to help prevent erosion and sediment loss, but I think that the key points are to be mindful of it in the design phase, stay on top of it and establish vegetation early. Traditionally the focus has been more on sediment control, yet it should be on erosion prevention. Doing that will limit environmental impact and improve the post construction performance of storm water controls.
Capsule Endoscopy lets your doctor examine the lining of the middle part of your gastrointestinal tract, which includes the three portions of the small intestine (duodenum, jejunum, ileum). Your doctor will give you a pill sized video camera for you to swallow. This camera has its own light source and takes pictures of your small intestine as it passes through. These pictures are sent to a small recording device you have to wear on your body.
Your doctor will be able to view these pictures at a later time and might be able to provide you with useful information regarding your small intestine.
Why is Capsule Endoscopy Done?
Capsule endoscopy helps your doctor evaluate the small intestine. This part of the bowel cannot be reached by traditional upper endoscopy or by colonoscopy. The most common reason for doing capsule endoscopy is to search for a cause of bleeding from the small intestine. It may also be useful for detecting polyps, inflammatory bowel disease (Crohn’s disease), ulcers, and tumors of the small intestine.
As is the case with most new diagnostic procedures, not all insurance companies are currently reimbursing for this procedure. You may need to check with your own insurance company to ensure that this is a covered benefit.
How Should I Prepare for the Procedure?
An empty stomach allows for the best and safest examination, so you should have nothing to eat or drink, including water, for approximately twelve hours before the examination. Your doctor will tell you when to start fasting.
Tell your doctor in advance about any medications you take including iron, aspirin, bismuth subsalicylate products and other over-the-counter medications. You might need to adjust your usual dose prior to the examination.
Discuss any allergies to medications as well as medical conditions, such as swallowing disorders and heart or lung disease.
Tell your doctor of the presence of a pacemaker or defibrillator, previous abdominal surgery, or previous history of bowel obstructions in the bowel, inflammatory bowel disease, or adhesions.
Your doctor may ask you to do a bowel prep/cleansing prior to the examination.
What Can I Expect During Capsule Endoscopy?
Your doctor will prepare you for the examination by applying a sensor device to your abdomen with adhesive sleeves (similar to tape). The pill-sized capsule endoscope is swallowed and passes naturally through your digestive tract while transmitting video images to a data recorder worn on your belt for approximately eight hours. At the end of the procedure you will return to the office and the data recorder is removed so that images of your small bowel can be put on a computer screen for physician review.
Most patients consider the test comfortable. The capsule endoscope is about the size of a large pill. After ingesting the capsule and until it is excreted you should not be near an MRI device or schedule an MRI examination.
What Happens After Capsule Endoscopy?
You will be able to drink clear liquids after two hours and eat a light meal after four hours following the capsule ingestion, unless your doctor instructs you otherwise. You will have to avoid vigorous physical activity such as running or jumping during the study. Your doctor generally can tell you the test results within the week following the procedure; however, the results of some tests might take longer.
What are the Possible Complications of Capsule Endoscopy?
Although complications can occur, they are rare when doctors who are specially trained and experienced in this procedure perform the test. There is potential for the capsule to be stuck at a narrowed spot in the digestive tract resulting in bowel obstruction. This usually relates to a stricture (narrowing) of the digestive tract from inflammation, prior surgery, or tumor. It’s important to recognize obstruction early. Signs of obstruction include unusual bloating, abdominal pain, nausea or vomiting. You should call your doctor immediately for any such concerns. Also, if you develop a fever after the test, have trouble swallowing or experience chest pain, tell your doctor immediately. Be careful not to prematurely disconnect the system as this may result in loss of pictures being sent to your recording device.
Capsule endoscopy may also be called:
capsule enteroscopy
wireless capsule endoscopy
Capsule endoscopy allows for examination of the small intestine, which cannot be easily reached by traditional methods of endoscopy.
What type of diseases can be diagnosed with capsule endoscopy?
Capsule endoscopy continues to improve technically. It has revolutionized diagnosis by providing a sensitive (able to identify subtle abnormalities) and simple (non-invasive) means of examining the inside of the small intestine. Some common examples of small intestine diseases diagnosed by capsule endoscopy include:
Angiodysplasias (collections of small blood vessels located just beneath the inner intestinal lining that can bleed intermittently and cause anemia)
Small intestinal tumors such as lymphoma, carcinoid tumor, and small intestinal cancer
Crohn's disease of the small intestine
What are the limitations of capsule endoscopy?
While the capsule provides the best means of viewing the inside of the small intestine, there are many inherent limitations and problems with its use, the most important of which is thatthe capsuledoes not allow for therapy. Other problems include:
Abnormalities in some areas of the intestine are missed because of rapid transit of the capsule and blurred, uninterpretable photographs. The images can also be blurred by retained stool of food debris. Hence the importance of a good bowel preparation prior to the capsule endoscopy.
At times, transit is so slow that the capsule examines only part of the small intestine before the battery fails. The battery life is about eight hours.
If abnormalities are discovered that require surgical resection or further investigation, it may be difficult to determine where in the small intestine the abnormality is and thereby help direct therapy.
If there are narrow areas due to scarring (strictures) or tumors in the small intestine, the capsule can get stuck in the narrow area and cause an obstruction of the intestine that requires surgical removal of the capsule. (For this reason, in patients who are suspected of having a stricture, a self-dissolving, dummy capsule is swallowed first. If the dummy capsule sticks, it can be seen on an x-ray of the abdomen and the location of the stricture determined. Because it dissolves with time, however, the obstruction will resolve without surgery, and the real capsule will not be swallowed.)
Finally, reviewing the tens of thousands of photographs is very time consuming for the conscientious physician.
IMPORTANT REMINDER: This information is intended only to provide general guidance. It does not provide definitive medical advice. It is very important that you consult your doctor about your specific condition.
அண்மையில் இடம்பெற்றசர்வதேச திரைப்பட விழா கொழும்பு 2015 இன் இறுதிநாளில் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இதில் சிறந்த குறும் திரைப்படத்திற்கான விருது ஆனந்த ரமணன் இயக்கிய "Ticket Please" குறும் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. லங்கையில் நீண்டகால இனப்பிரச்சனைக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக காணப்படும் மொழிப் பிரச்சனையினை கருவாகக் கொண்டு ஆனந்த ரமணன் அவர்கள் தன்னுடைய "Ticket Please" குறும்படத்தினை இயக்கியிருந்தார். இம்முறை 24 இலங்கை இந்திய குறும் திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு திரையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
ஈழத் தமிழன் தன் இருப்புகளைத் தொலைத்துவிட்டு இருப்பவற்றைக் கட்டிக்காப்பாற்றிக் கொள்ளத் தனக்கென்று ஓர் முகமூடியை அதுவும் அரை விலைக்கு வாங்கி அணிந்துகொண்டு உலகம் முழுக்க அங்கலாய்த்துக் கொண்டு திரியும் காலமிது. நாட்டை இழந்து, மொழியை மறந்து, உறவுகளைப் பிரிந்து இழக்க ஒன்றுமே இல்லாத நிலையில் வெளிநாட்டுத் தமிழர் தாம் வாழ்வை நினைக்காமல் வேரறுந்த விழுதுளாய் வாழத் தொடங்கிய புலம்பெயர் வாழ்வில் குன்றின் விளக்காய்ச் சில மனிதர்கள் .ராஜாஜி அவர்களைப்போல் வாழத்தான் செய்கின்றார்கள். . தன்னைப் பலவீனப் படுத்தியாவது மற்றவர்களின் பலத்தை முன்னுக்குக் கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர் நண்பர் ராஜாஜி அவர்கள் என்பதனை அவரது எழுத்துகளில் மட்டும் அல்ல நேரடி வாழ்விலும் கடைப்பிடிப்பவர் என்பதனைப் பலவடிவங்களில் பலரிடம் வெளிப்படுத்தி இருப்பதைப் பார்த்துள்ளேன். 40 வருட அவரது இலக்கிய வாழ்வில் 4 வருடங்களுக்குக்குறைவாகவே என்னுடன் அறிமுகமாகியவர் இந்த நூலாசிரியர். . தனக்கே உரிய பாணியில் கதைகள் சொல்லுவது ஒரு வகை.. பிறருக்கு உகந்த பாணியில் சொலலுவது இன்னொரு வகை. ஆனால் இரண்டையும் குழைத்து இன்றைய உலகிற்கு ஏற்ற பாணியில் சொல்லி இருப்பது அனைத்தும் அவரது 7ம் அறிவியல் சார்ந்த அனுபவ உண்மைகள் ஆகும். . . .மனம் திறத்தல், மனம் திருப்புதல் என்ற உளவியல் கோட்பாட்டின் அடிப்படையில் அவரது ஆழ்மனது அவரிடமே தமிழ்ப் பிச்சைகேட்டுக் கேட்டு இந்த இராஜ குமாரனை வெளிக் கொண்டு வந்திருதுக்கின்றது. இவர் கடன்பட்டது தமிழிடம் என்றால் அந்தமொழி இவரிடம் தன்னை அழகு படுத்தியது இந்தச் சிறுகதைத் தொகுப்பில்தான். . .மானுட மனத்தின் மற்றடற்ற விருப்புக்களைக் கட்டற்ற தேவைக்குள் ஈர்த்துககொண்ட நடைமுறைச் சமுதாயத்தின் ஒவ்வொரு நிலைகளையும் நுணுக்கமுறக் கண்டறிந்து ஆக்கமுற்று ஆர்ப்பரிக்கின்றது இந்த முத்து. காலத்தை இவர் எழுதி வரலாற்றை வாழவைபதைப்போலவே வரலாறும் தன் காலத்தில் இவரது எழுத்துக்களை நிட்சயமாக வாழவைக்கும். . கடல் கடந்தான் தமிழன், கற்பூர தீபம் கண்டான் .இறைவன் என்பதுபோல விட்டகுறையையும், தொட்ட குறையையும் தொடர்ந்து தாம் வாழும் நாட்டில் கட்டிக்காப்பவர்கள் தமிழர்கள். அந்த வகையில் ஈழத்தில் விட்ட எழுத்தின் குறையைத் தான் வாழும் கனடிய நாட்டில் தொடரந்து செய்பவர். அப்பால் விடுபட்டுப்போன எழுத்து வடிவங்களையும், பேச்சு வடிவங்களையும் நடைமுறையில் அமைத்துக் காட்டி வாசிப்பவர்களை ஈழத்தின் அந்தந்த இடங்களில் உட்காரவைத்து விருந்து படைத்திருக்கும் இந்த எழுத்தாளன் பழமை பேணுவதற்குள் சென்று புதுமைகளை மெதுமையாகக் காதலி காதிற்குள் சொல்லும் இரகசியம்போல் இனிப்பாக்கியுள்ளார். அதனால் நூலைத் திறந்ததும் மூடமனமின்றி விரித்தபடி வைத்துவிட்டு, வந்துவந்து பார்த்தபடி வாசித்தும் பழக்கப்பட்டவன் நான். . எதிரிகள் விடும் அம்புகளுக்காய் இவரும் எதிர்த்து அம்புகள் செய்வதில்லை. மாறாகக் கேடையங்களைச் செய்து தன்னையும் பாதுகாத்து எதிரிகள் இருந்தால் அவர்களையும் இன்முகம் காட்டி நண்ராக்குவதே இவரது பெருங்குணம். உள்ளங்களைக் கவர்ந்து நண்பர்களையும் , கலை, இலக்கிய அன்பர்களையும் தன்சிறையில் எப்பவும் பத்திமாக வைத்திருப்பவர். . .இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறுகதைகளும் உலகியல் வாழவின் வழுமியங்களோடு தங்களை இணைத்துக்கொண்டு தடங்கலற்றுச் செல்கின்றன. கிராமம், சமூகம், உறவுகள் தத்துவங்கள் எனச் சமூக அங்கங்களைக் கிளைபிரித்துக் காடட்டி ஒவ்வொரு கிளைக்கும் மகுடம்சூட்டி மக்களை இனம்காண வைத்துள்ளார் இந்த எழுத்தாளர். . .காதல் இரசனையை வள்ளுவர் அனிச்சத்திற்கு ஒப்பிட்டார். ஆனால் இந்த எழுத்தாளர் அதைவிட மென்மையாகப பல இடங்களி;ல பல பக்கங்களை எம்மைத் தன்னுடன் நகர்த்தியுள்ளார். தையல்போட நூல் கிடைக்காத வறுமையின் அடிமட்டத்தில் தன் கிழிந்த பாவாடைக்கு முடிச்சுப் போட்டுக் கிலுட்டு மூக்குத்தியைக் கடற்கரையில் தொலைத்துக் காதல் கொண்டவர்கள் இன்றும் அந்த மணணில் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றார்கள். . .அடுப்படி ருசியும், அரிசிப்பல் சிரிப்பும் காட்டிக் காப்புக்கைச் சாப்பாடும், சங்கத் தமிழ் சொன்ன களவியற் பண்பிற்குச் சற்றும் மாறாது அகத்திணை ஒழுக்கங்களை அள்ளி வீசும் ஆற்றலை எழுதுவதில் இவரிடம் தோற்றவர்கள் ஏராளம். தன் முகவுரையில் காதலையும், செக்சையும் அள்ளி மெழுகிகிருப்பதாகப் பலர் பேசக்கூடும் என்று எழுதியிருக்கின்றார். என்னைப் பொறுத்த வரையில் அது சலனம் இன்றியே கதைகளில் பயணிக்கின்றன என்பதுவே உண்மையாகிறது. . தன் அனுபவங்களைப் பெரிசுபடுத்திக் கொள்ளாமல் "குதிரை இல்லாத ராஜகுமாரன்" என்ற சிறுகதையில் ஒரு தலைமைப் பாத்திரத்தை அவன் என்று அழைக்கின்றார். இந்த அவன் யாராகஇருக்கும் என்று யோசித்துப் பாரத்தேன். அது இவராகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு......அதில் வரும் அவன் புகையிரதம் வெளிக்கிட்டதும் ஓடி வந்து ஏறுகிறான் என்று குறிப்பிட்டிருப்பார். அந்தக்காலத்தில் கொழும்பில் அப்படிப் பிசியாக இருந்தவர் இவராகத்தான் இருக்க முடியும். இதன் காரணங்கள் இவர்தான் அந்த ராஜகுமாரனோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகின்றது. இன்னொரு கதையில் வரும் இவன் என்பதுவும் அவர்தானோ? . .இந் நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கதைகளில் இருந்தும் சிலவற்றை உதாரணமாகக் கூறிக் காட்டுவது மற்றைய கதைகளின் தரத்தைக் குறைத்துவிடும் என்று வாசகர்கள் எண்ணிவிடலாம் என்பதற்காக முழு நூலின் பண்பையும் எனதுபோக்கில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன். . கங்கைமகன் என்பது ஒரு பல்கலைக் கழகமாக இருந்தால் ஒவ்வொரு கதைக்கும ஒவ்வொரு முனைவர் பட்டத்தைப் பெறும் தகுதியைத் திரு ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் பெற்றிருப்பார் என்பது வெள்ளிடை மலையாய் நிமிர்ந்து நிற்கின்றது. ஒரு மனிதனின் ஆக்கம் ஒருவனை மனிதன் ஆக்கும் என்ற எனது கருத்துப்படி இவரது கதைகள் பலரை மனிதர்கள் ஆக்கும் என்பதுவே எனது எண்ணமாகும். . .இது எனது முடிந்த அளவிலான ஆய்வே தவிர முழுமையான ஆய்வு அல்ல என்பதனை எனது கருத்தாகவைத்து இவர் மேலும் பல நூல்களை வெளியிட்டுத் தரணியில் தனியிடம் பெறவேண்டும் என்பதுவே என் பேரவாவாகும். . அன்புடன் கங்கைமகன்
வெளிச்சம் பூசிய பொழுதில் நிற்காது காக்கை முன் ஆந்தை
ஆந்தையைக் கண்டொதுங்கும் கருமை சுமக்கும் காலங்களில் காகம்
ஒத்துழைக்க மறுத்து காலம் கண்டனம் காட்டும் கணங்களில் பகை நீக்கம் செய்யாமல் கைகட்டி காத்திருப்பான் கற்பக சோலையின் இந்திர இறைவனும்.
நீ…. புவி காக்கும் வினை முடித்து கரையேறுவதாயின் கைப்பற்றிக்கொள்… கரையோரம் நிற்கும் கொக்கின் காத்திருப்பை காத்திருப்பை..
(எனக்கு பிடித்த நான் ரசித்த காளமேக புலவரின் இந்த ஒரு பாடலை எனக்கு தெரிந்த என் கவிதை மொழியில் தமிழிலிருந்து தமிழாக்கமாய்…நான் எழுதிப் பார்க்க அதை 97 ல்.காலம் என்ற தலைப்பில்...சுந்தரசுகன் என்ற சிற்றிதழில் பிரசுரித்தார...காலமாகிப் போன என் நண்பர் சுகன்)